Tamil To English Dictionary
We are happy to provide you with the best Online Tamil to English Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in English but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in Tamil and click the button. The complete result is presented to you. Our aim of having this dictionary is to help people learn English words corresponding to the given Tamil word. People who are into Tamil to English Translation work and also students who wish to learn English through Tamil will hugely benefit from this.
Tamil Word | English Meaning |
இசைக்குழு மேடை | bandstand |
இசைக்குழாத்தினர் வண்டி | band-wagon |
இழுக்கப்பறிக்க | barely sufficient |
இன்தேறல் கடைக்காரர். | bar-keeper |
இன்தேறல்கடையின் பணிப்பெண். | barmaid |
இன்தேறல்கடையின் பணியாளன். | barman |
இளங்கோமான் | baronet |
இளங்கோமான் படிநிலை. | baronetcy |
இளங்கோமக்கள் தொகுதி | baronetege |
இளங்கோமானுக்கு உரிய. | barontetical |
இன்தேறல் கடைக்காரர். | bar-tender |
இழிவாக | basely |
இழிவு | baseness |
இலுப்பை | bassia |
இழிமனை | bawdy-house |
இரு | be |
இரண்டுபடு | be divided |
இடம்பெறு | be included |
இயல் | be possible |
இன்பநிலையிலிருக்கச்செய் | beatify |
இதயத்துடிப்பு | beating of the heart |
இறுகு | become tight |
இருகவர் உடைய. | bedental, bidentate |
இர | beg |
இரவலர் | beggar |
இரவலர் எறும்பு | beggar ant |
இரம்பாடு | beggarliness |
இரவலன். | beggarman |
இருத்தல் | being |
இணக்கம் | being agreeable |
இரட்டை நெம்புகொண்டி. | bell-crank |
இடுப்பு வார் | belt (waist) |
இருக்கைத்தளம் | bench terrace |
இருளில் ஆழ்த்து | benight |
இருளில் சிக்கிய | benighted |
இழப்புக்கு ஆளான. | bereaved |
இழப்பு | bereavement |
இழப்புக்காளான | bereft |
இரத்தின வகை | beryl |
இலந்தைப்பழம் | bet |
இடைச்செலவு வாட்ப்பதனீடு | between pass anneal |
இடைப்பட்ட நிலை. | betweenness |
இடையீட்டு நேரங்களில் | between-time, betweenwhiles |
இடையுயணவுச்சிற்றுண்டி. | bever |
இணையாக வளர்கிற | bibaste |
இந்திய உயர்குடியணங்கு. | bibi |
இருகாபனேற்று | bicarbonate |
இருசூல்வித்திலைக்குரிய | bicarpellary |
இருதலையுடைய. | bicephalous |
இருதலைத்தசை | biceps |
இருதலைப்புயத்தசை | biceps branchii muscle |
இருதலைத்தொடைத்தசை | biceps femoris muscle |
இருதலைத் தசை | biceps muscle |
இருபாசகை. | bichloride |
இருகுருமிகை. | bichromate |
இருபிசிருள்ள | biciliate |
இருதலைப்புடைய. | bicipital |
இருபக்கம்வடிவொத்த | bicollateral |
இருபக்கம்வடிவொத்தகட்டு | bicollateral bundle |
இருகூரடிப்பல் | bicuspid tooth |
இருசக்கரவண்டி | bicycle |
இருகவர்க்கருவி. | bident |
இருபல்லுள்ள | bidentate |
இருதிசைப்பட்ட | bidirectional |
இருதிசைஅச்சுப்பொறி | bidirectionalprinter |
இருமுகப்பினையுடைய | bifacial |
இருமுகமுள்ள | bifacial |
இரட்டையான | bifarious |
இரண்டாய்ப்பிளக்கப்பட்ட | bifid |
இருபிளவுள்ள | bifid |
இருபிளவான. | bifid, bifidate |
இருமலர்களைக் கொண்ட. | biflorate |
இருசிற்றிலையுள்ள | bifoliate |
இருகவருடைய | bifurcate |
இரு கூறாக்கம் | bifurcation |
இமாலய | big |
இருமனைவியாளன் | bigamist |
இருமனைவிகளுடைய | bigamous |
இருமனைவி மணம் | bigamy |
இருவரிசைகளாக அடுக்கப்பட்ட. | bigeminal |
இருபக்கமுள்ள | bilateral |
இரு பக்கப்பிளவு | bilateral cleavage |
இருபக்கச்சமச்சீர் | bilateral symmetry |
இருபக்கமுஞ்சமர்ச்சீரான | bilaterally symmetrical |
இருபுடைச்சமச்சீரான | bilaterally symmetrical |
இருமொழி பேசும்நிலை | bilingual |
இருமொழி பேசுபவர் | bilinguist |
இரண்டு கைகளையுடைய. | bimanal, bimanous |
இரட்டையுலோகம் | bi-metal |
இரு முகட்டு | bimodal |
இரும | binary |
இருமம் | binary |
இரும எண்கணிதம் | binary arithmeticc |
இருமக்கணக்கீட்டுச் செயல்பாடு | binary arithmeticoperation |
இருமபூலியன் செயல்பாடு | binary booleanoperation |
இருகிளைத்தேடல்/இருகவர் நிலைத்தேடல்/இருமநறுக்கு | binary chop |
இருமக் குறிமுறை | binary code |
இருமக்குறிமுறை எழுத்து | binary codedcharacter |
இருமக்குறிமுறை இலக்கம் | binary codeddigit |
இருமக்குறிமுறை எண்மம் | binary codedoctal |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
