Tamil To English Dictionary

We are happy to provide you with the best Online Tamil to English Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in English but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in Tamil and click the button. The complete result is presented to you. Our aim of having this dictionary is to help people learn English words corresponding to the given Tamil word. People who are into Tamil to English Translation work and also students who wish to learn English through Tamil will hugely benefit from this.

 

  
Tamil WordEnglish Meaning
உள்ளியம்arsenic
உள்ளியம் சார்ந்தarsenical
உள்ளியம் சார்ந்தarsenious
உள்ளிய நீரதை.arsine
உதிர்சிதல்.arthrospore
உழுநிலத்துக்கு உரிய.arval
உருட்டியபடிas rolled
உறுதியாய் அறிascertin
உயிர்மச் சிதல்ascospore
உசாவுask
உருவ விகிதம்aspect ratio
உட்கார்ந்துகொண்டு.asquat
உலோகப்பரீட்சைassay
உறுதியாகக் கூறு.assert
உறுதிப்படுத்தல்assertion
உறுதியாக.assertively
உறுவிழிப்புassiduity
உதவியாளர்assistant
உயிரொலி இயைவுறுassonate
உறுதிassurance
உறுதிகூறுassure
உறுதியானassured
உறுத்துநோக்கிய நிலையில்astare
உடுக்குறிasterisk
உடுவெளித்தோற்றம்asterism
உருட்சிப்பிழைastigmatism
உறுதியாக.asuredly
உணர்விழந்த நிலையில்.aswoon
உடனேat once
உயர்குடும்பத்தைச் சேர்ந்தவர்atheling
உடற்பயிற்சிப் போட்டியாளர்athlete
உடற்பயிற்சி ஒட்டியathletic
உடல் வலிமைப்பயிற்சி.athleticism
உடற்பயிற்சி விளையாட்டுக்கள்.athletics
உடல்சிலிர்த்து.atingle
உச்சியில்atop
உடல் மெலிவுatrophy
உடன் இணைattach
உடனிணைப்புattachment
உடனிணைப்புக் குறிமுறையாக்கம்attachment encoding
உற்றுக்கேள்attend
உடைattire
உளப்பாங்குattitude
உடைமையாக்கத்தக்கattributable
உராய்தல்attrition
உரசல்attrition
உண்மையானauthentic
உறுதிப்படுத்துauthenticate
உறுதிப்படுத்தல்authentication
உண்மை நேர்வானauthenticity
உடனடிப் படிவம்auto form
உடனடி வடிவங்கள்auto shapes
உடனடிக் கூட்டல்auto sum
உடனடி உரைauto text
உந்துவண்டிautomobile
உயிர்க் கூறொட்டுமுறைautoplasty
உதவியாளர்auxiliar
உதவியாளர்auxiliary
உறுதிக்கூற்றுaverment
உறுதியாகக் கூறத்தக்க.averrable
உறுதிமொழி கொடுavouch
உத்தரவாதம் அளிக்கத்தக்க.avouchable
உறுதிமொழி அளித்தல்.avouchment
உண்மையென்று ஒப்புக்கொள்avow
உண்மையென்று ஒப்புக்கொள்ளத்தக்க.avowable
உறுதிமொழிavowal
உணர்வுawareness
உயிர்தோன்றாக் காலம்azoic period
உருட்டுத் தையல்back-stitch
உப்பங்கழிbackwater
உப்பங்கழிbackwaters
உப்புக்கண்டம்bacon
உப்பரிகைbalcony
உழாத வரப்புbalk
உருட்டுக் களிமண்ball clay
உருள்முக அச்சுப்பொறிball printer
உருட்டிவிடல்balling up
உயிர்த்தியாகம்baptism of blood
உடையற்றbare
உருளச்சுbarrel printer
உட்கற்கோளம்barysphere
உயர்மருந்துக் களிம்பு.basilicon, basilicum
உள்ளங்காலில் பிரம்பாலடித்தல்bastinade, bastinado
உப்புக்கண்டம் போடுபவர்.bathman
உதவுbe helpful
உடனிருbe present
உய்be redeemed
உருக்குலைbe transformed
உதவுbe useful
உருள்பேரலைbeachcomber
உருண்மணிbead
உருண்மணிபோன்றbeady
உத்தரம்beam
உத்திரம்beam
உறை இரும்புbear
உண்டாகுbecome
உளுbecome decayed
உலர்become dry
உரித்தானbefitting to
உதவுbefriend
   Page 2 of 30    1 2 3 4 30

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil