Tamil To English Dictionary

We are happy to provide you with the best Online Tamil to English Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in English but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in Tamil and click the button. The complete result is presented to you. Our aim of having this dictionary is to help people learn English words corresponding to the given Tamil word. People who are into Tamil to English Translation work and also students who wish to learn English through Tamil will hugely benefit from this.

 

  
Tamil WordEnglish Meaning
பரிவேடம்corona
பட்டாபிஷேகம்coronation
பிண ஆய்வாளர்coroner
படைத்துறைச் சிற்றலுவலர்corporal
பரு உடம்பியல்புcorporeity
பிழம்புருவாக்குcorporify
படைப்பிரிவுcorps
பிணம்corpse
பிரேதம்corpse
பருத்தcorpulent
பரிசல்corracle
பொருத்தம்correspondence
போட்டியிடுபவர்corrival
பருத்திச்செடிcorron-plant
பழுதான கோப்புcorrupted file
பாழாதல்corruption
புறணிcortex
பிரபஞ்ச பரிணாமம்cosmic evolutionism
பல்வள இயைபுcosmopolitan
பால்கட்டிcottage cheese
பருத்திப்பயிர்cotton
பருத்திcotton
பஞ்சுcotton (wool)
பஞ்சு மிட்டாய்cotton candy
பருத்தி மாறுcotton stalk
பருத்திcotton/cotton plant
பருத்தி நெற்று.cotton-boll
பஞ்சு கடையும்பொறிcotton-gin
பஞ்சாலைcotton-mill
பருத்திநுல் நுற்பவர்cotton-spinner
பஞ்சுபோன்றcottony
படுத்துள்ளcouchant
பதி/குறிப்பு எண்ணிcount record
பிரதிவாதம்counter argument
படி எண்ணிcounter step
பரிமாற்றம் செய்counterchange
பரிமாற்றம் செய்யப்பட்டcounter-changed
பக்க வடிகால்counter-drain
போலிச் செயல்counter-feisance
போலியானவர்counterfeit
போலி நடிப்புக்காரர்counterfeiter
போலியாகcounterfeitly
படுக்கை விரிப்பு.counterpane
பதில் சைகை.counter-signal
பிரிட்டனின் மாவட்டம்county
பதுங்கறை சீருந்துcoupe
பதுங்கறைச் சீருந்துcoupe
போக்குcourse
பெண்டிர் மாதவிடாய்.courses
பாடநிரல்courseware
பணிவன்புcourtesy
படைத்துறை முறைமன்றம்court-martial
புறங்கவிந்து மூடும்பொருள்cover
படுக்கை விரிப்புcoverlet, coverlid
புதைவாகcovertly
பாதுகாப்பிடம்coverture
பசுcow
பெண் கன்றுcow-calf
பால்பண்ணைக்காரன்.cowfeeder
பசுவின் தோல்cowhide
பசுத்தொழுவம்.cowhouse
பசுமாடு போன்றcowish
பசுத்தீவனச் செடிவகை.cow-parsnip
பசுமேய்க்கும் சிறுவன்cow-puncher
பசுத்தொழுவம்cowshed
பால்மரம்cow-tree
பகட்டானcoxcombic, coxcombical
படகோட்டிcoxswain
பிரித்த அமோனியாcracked ammonia
பாறையேறும் திறமையாளன்.cragsman
பாரந்தூக்கியைக் கையாளுகைcranage
பளுதூக்கிcrane
பிளவுகளுள்ளcrannied
பிளவுcranny
பருத்தcrass
பிரப்பங்கூடைcrate
பிச்சிcrazy woman
பாலேடுcream
பாற்சாரம்பிரிகருவிcream separator
பாலேட்டு நிறமுள்ளcream-coloured
பாலேடு போன்றcreamy
படைcreate
படை /படைப்பாக்குcreate
படிமம் உருவாக்குcreate image
படி உருவாக்குcreate replica
படைத்தல்creation
படைப்புcreation
படைக்கும் திறனுள்ளcreative
படைப்புத்திறனுடன் வடிவமைப்பவர்creative designer
படைப்பிலக்கியம்creative literature
படைப்பாக்கல்creativity
படைப்பாற்றல்creativity
படைப்பவர்creator
படைப்புயிர்creature
பீடுcredit
படர்கொடுcreeper
புல்லரிப்புணர்ச்சியுள்ளcreepy
படர் செடிகள்creespers
பிணம் எரித்தல்cremation
பிணம் சுடுபவர்cremator
   Page 21 of 94    1 19 20 21 22 23 94

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil