Tamil To English Dictionary

We are happy to provide you with the best Online Tamil to English Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in English but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in Tamil and click the button. The complete result is presented to you. Our aim of having this dictionary is to help people learn English words corresponding to the given Tamil word. People who are into Tamil to English Translation work and also students who wish to learn English through Tamil will hugely benefit from this.

 

  
Tamil WordEnglish Meaning
பண்படுத்தல்cultivate, tilling
பண்பட்டcultivated
பயிர் செய்தல்cultivation
பயிரிடும் வகைcultivation type
பயிரிடுபவர்cultivator
பண்பாட்டுப் படம்cultural map
பண்படுத்துசெய்கைcultural operation
பயிர் செய்தல்culture
பண்பாடுculture
பண்பாட்டு வளர்ப்புக்கரைசல்culture solution
பண்பட்டcultured
பண்பாளர்cultured man
பாலம்culvert
பயனற்ற பொருள்.cumber-ground
பெரும் பளுவானcumbersome
பெருஞ்சுமையானcumbrous
பெண்cummer
பரிசுக்கோப்பை ஆட்டம்cup-tie
பொறுப்பாளர்curator
பதப்படுத்தல்curing
பனிக்கல் சறுக்காட்டம்curling
பரிசல்currach, curragh
புழக்கம்currency
பல்கலைக்கழகப் பாடத்தொகுதிcurriculum
பாடவிதானம்curriculum
பாடத்திட்டம்curriculum
பழிப்புரைக்கு ஆட்பட்டcursed
பேர்வழி.cuss
பாழாய்ப்போனcussed
பாதுகாவலனைச் சார்ந்தcustodial
பொறுப்பாளர்custodian
பழக்கப்பட்டcustomed
படைப்புழுcut worm
பக்குவமுறாதcutcha
புறத்தோல்cuticle
புறத்தோல்cuticle
பிரித்தல்cutting
பல்பொருட்களஞ்சியம்.cyclopaedia
படிப்பெருக்கிcyclostyle
பேரரளிdaffodil
பட்டாக்கத்திdagger
பிச்சுவாdagger
பால் பண்ணைdairy
பாற்பண்ணைdairy
பாற்பண்ணை மாடுகள்dairy cattle
பால் பண்ணைdairy farm
பாற்பண்ணை வேளாண்மைdairy farming, dairy husbandry
பால்பண்ணைத் தொழில்dairy industry
பாற்பண்ணை வைத்தல்dairying
பீடம்dais
பள்ளத்தாக்குdale
பள்ளத்தாக்கு வாழ்நர்dalesman
பாதிப்புdamage
பழுதுக்கோடுdamage line
பழுதுdamaged state
பழுதுத்தகைப்புdamaging stress
பாழ்படுத்துதல்damnification
பேரிழப்புக்காளாக்குdamnify
பொஞ்சுdandle
பொடுகுdandruff
பிலுக்கன்dandy
பெண்களைச் சுற்றித்திரிபஹ்ர்.dangler
புள்ளியிட்ட தோற்றம்dapple
படைக்கலம் எறிந்துகொண்டேயிரு.dartler
பச்சைத்தரவுdata raw
பேரீச்ச மரம்date
போீச்சம்date
போீச்சமரம்date palm
பேரீச்ச மரம்.date-palm
பேரீச்சம்பழம்dates
பூசிமெழுகுபவர்dauber
புத்திரிdaughter
புதல்விdaughter
புலரிdawn
பகல்day
புலர்காலை.daybreak
பகல் கனவுdaydream
பகல் வெளிச்சம்daylight
பகற்பொழுது.daytime
போலி வளைவுdead arch
பிரேதம்dead body
பள்ளக்குறைdead hole
பாழும்பளுdead-lift
பாழ் இழப்புdead-loss
பாழும் பளுdead-weight
பங்குdeal
பின்புலச் செல்நிரல்deamon
பஞ்சப் படிdearness allowance
பரத்தன்debauchee
பலவீனம்debility
பெறு கல்ன்debit
பற்றுdebit (deduction)
பற்று அட்டைdebit card
பற்றட்டைdebit card
பகுத்தல்deblocking
பாறை அகற்றிdebris remover
பதின்கொக்கி வளர்கருdecacanth embryo
பத்துdecad, decade
பத்தாண்டுdecade
பதின் கோணம்decagon
   Page 23 of 94    1 21 22 23 24 25 94

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil