Tamil To English Dictionary

We are happy to provide you with the best Online Tamil to English Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in English but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in Tamil and click the button. The complete result is presented to you. Our aim of having this dictionary is to help people learn English words corresponding to the given Tamil word. People who are into Tamil to English Translation work and also students who wish to learn English through Tamil will hugely benefit from this.

 

  
Tamil WordEnglish Meaning
பகுவெண்denominator
பொருள் குறிdenotate
பொருட்குறிdenotation
பலரறியப் பழித்துரைத்தல்denouncement
பிட் செறிவுdensity bit
பொதிச் செறிவுdensity packing
பதிகைச் செறிவுdensity recording
பல் மருத்துவமனைdental clinic
பற்றவாளிப்புdental groove
பல்லுள்ளdentate
பல்லுள்ளdentate, dentated
பல்லமைதிdentation
பல்போன்ற சிற்றமைவுdentil
பல்லுநாவொலிdentilingual
பற்காழ்dentine
பல்முதல்dentine
பல்நோய் மருத்துவர்.dentist
பல் மருத்துவம்.dentistry
பல் முளைப்புdentition
பல் தொகுதிdenture
பற்தொகுதிdenture
பலரறி பழிப்புரைdenunciation
பழிப்புரையானdenunciatory
புறப்படுdepart
பலசரக்கு அங்காடிdepartmental store
பல்பொருள் அங்காடிdepartmental store
புறப்பாடுdeparture
புறப்பாட்டுச் சைகைdeparture signal
புல்லைக் கறிdepasture
பொறுத்தdepend on
பொறுத்துdepending on
பொசுபரசிறக்கம்dephosphorization
படிவுத்தாக்குdepolarizer
படிவம்deposit
படிந்தவுலோகம்deposit attack
படிந்தவுலோகவலயம்deposit metal zone
படியவிடல்deposition
படுதல்deposition
படிதற்றிறன்deposition efficiency
படிதல் வீதம்deposition rate
படிதல் ஒழுங்குdeposition sequence
படுவுகள்deposits
பெறுதிderivative
பின்பெறப்பட்ட பாறைderivative rock
பாரந்தூக்கு பொறிderrick
பொருக்குநீக்கம் (செதுக்கல்)descaling
பழுதகற்றல்deseaming
பாலைவனம்desert
பாலைவன மண்desert soil
பாழும்desolate
பாழ்படுத்துதல்desolation
பரிதவிப்புdespair
போர்க்குதிரை.destrier
பற்றறுdetach
புகைவண்டியிலிருந்து இறங்கு.detrain
பங்கம்detriment
பேய்த்தனமானdeuced
பாழாக்குdevastate
பொறியமைப்புdevice
புறச் சாதனம்device external
புத்திச் சாதனம்device intelligent
பைசாசம்devil
பேயத்திdevil fig
பேய்த்தன்மையுடையdevilish
பேய்க்குணம்devilism
பேய்வழிபாடுdevil-worship
படிமுறைவருகைdevolution
பக்தியுள்ளdevoted
பக்தர்devotee
பக்திமான்devotee
பக்திdevotion
பேராவலுடன் விழுங்குdevour
பனித்திவலைdew
பனி நீர்dew
படிந்த பனிநீர்dew
பனிபடுநிலைdew point
பனிப்படிவுdewfall
பனிப்பயறுdewgram
பனிக்குளம்dew-pond
பழ வெல்லம்dextrose
பருப்பு.dhal
பேய போன்றdiabolic, diabolical
பேயாக்குdiabolize
புவியிருப்புக்காலம்diachronism
பாய்ச்சல் வரைபடம்diagram flow
பேச்சுவழக்கு வகைdialect
பேதிdiarrhoea
பகடைdice
பகடைகள்dice
பேய்.dickens
பாய்ச்சிகைdie
பகடைக்காய்die (game)
பின்னோக்கிக்காய்தல்die back
பேதம்difference
பற்பலdifferent
பிாத்தறிதல்differential
பாறைக்குழம்பு வகைப்படுத்தல்differentiation of magma
பரவலானdiffuse
பரப்புதல்diffusion
பரவல்diffusion
   Page 25 of 94    1 23 24 25 26 27 94

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil