Tamil To English Dictionary
We are happy to provide you with the best Online Tamil to English Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in English but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in Tamil and click the button. The complete result is presented to you. Our aim of having this dictionary is to help people learn English words corresponding to the given Tamil word. People who are into Tamil to English Translation work and also students who wish to learn English through Tamil will hugely benefit from this.
Tamil Word | English Meaning |
சடத்துவம் சார்ந்த. | inertial |
சிறப்பற்ற | inessential |
சரிநுட்பமாயிராத | inexact |
சூழிசைவற்ற | inexpedient |
சொல்ல முடியாத | inexpressible |
சூழ்ந்து தாக்கு | infest |
சமயநம்பிக்கையற்றவர் | infidel |
சுமத்து | inflict |
சுமத்துதல் | infliction |
செல்வாக்கு | influence |
செல்வாக்குமிக்க | influential |
சளிக்காய்ச்சல் | influenza |
சளிபிடிசுரம் | influenza |
சொல்லிவை | inform beforehand |
செய்தி தெரிவிக்கிற | informative |
செந்நிறக்கீழ் | infra-red |
சினமூட்டு | infuriate |
செய்ந்நன்றி மறத்தல் | ingratitude |
சுவாசிக்கப்பட்ட நஞ்சு | inhaled poison |
செயல் தடுப்பு | inhibition |
சொல்லின் முதலெழுத்து | initial |
செயலற்ற | inonerative |
சட்டத் தேர்வாராய்ச்சி | inquest |
சித்தபிரமை | insanity |
செருகு | insert |
செருகு விசை | insert key |
செருகு பட்டி | insert menu |
செருகு பாங்கு | insert mode |
செருகுதல் | insertion |
செருகு முறை | insertion method |
செருகுப் புள்ளி | insertion point |
செருகு பாங்கு | inset mode |
சாட்டிக்கூறு | insinuate |
சுவையற்ற | insipid |
சூரியபுடம் | insolation |
சட்-என்று | instantly |
சிறிதுசிறிதாக வடித்தல் | instillation |
சட்டமூலத் தொகுப்பு. | institutes |
செயல்துறைக்கட்டளை | instructions |
செயற்கருவி | instrument |
செதுக்கு வேலைப்பாடு | intaglio |
சீர்மை/இணக்கம்/நெறிமை/ஒருங்கமைவு | integrity |
சீர்மை வரையறுப்பு | integrity confinement |
சீர்மைச் சூழ்வு | integrity context |
சீர்மைக்கட்டுப்பாடு | integrity control |
சீர்மைக்கோபுரம் | integrity tower |
சீர்மை உயர்தரப்படுத்தல் | integrity upgrading |
சூல் உறை | integument |
சிந்தனாவாதி | intellectual |
செறி மழை | intense rain fall |
செறிவுநிலை | intension |
செறிவு | intensity |
செறிந்த வேளாண்மை | intensive agriculture |
செறிந்த விவசாயம் | intensive cultivation |
செய்திவகையில் இடைநிகழ்வான | intercurrent |
சிறுசோணைக்கிடையான | interlobular |
சர்வதேச | international |
சர்வதேசப்படம் | international map |
செல்லிடை | interocellular |
சேர்த்துமுடை | interplait |
சிறு இடைவெளி | interstice |
சிற்றிடைவெளி சார்ந்த | interstitial |
செவ்வி | interview |
செல்லுள் செரிப்பு | intracellular digestion |
செல்லகக்குழாய் | intracellular dust |
செயப்படுபொருள் குன்றியவினை | intransitive |
சூட்சுமம் | intricacy |
சட்டப்படி செல்லாததாக்கு | invalidate |
சோதனைசெய்தல் | investigation |
சேதத்துக்காளாகாத | inviolate |
சிக்கவைத்தல் | involution |
சிக்கலாக்குதல் | involvement |
சேண்மம் | ionium |
சலவைப்பெட்டி | iron box |
சாம்பல் நிறம் | iron-grey |
சீர்கேடு | irregularity |
சமயப்பற்றின்மை | irreligion |
சீர்ப்படுத்தவியலாத | irremediable |
சீர்ப்படுத்த முடியாத | irretrievable |
சினம் | irritancy |
சினமூட்டு. எரிச்சற்படுத்து | irritate |
சினமூட்டல் | irritation |
சுழற்சியிலாப் பாய்வு | irrotational flow |
சிறுதீவு | islet |
சிறுதீவு | ism |
சமஅழுத்தக்கோடு | isobar |
சரிசமகாலம் கொள்கிற | isochronous |
சமமின்புள்ளி | isoelectric point |
சமமழைப் படங்கள் | isohyetal map |
சமமழை வரைகோட்டுமுறை | isohyetal method |
சமபகுதித்தன்மை | isomerism |
சமமட்டுடைய | isometric, isometrical |
சமவடிவுடைமை | isomorphism |
சமவெப்பநிலைக் கோடு | isoteherm |
சமவெப்பக்கோடு | isotherm |
சமபரவலமுக்கமுள்ள | isotonic |
சரிவெழுத்து. சாய்வெழுத்து | italics |
சிரங்கு | itch |
சொறி | itch |
செவ்வந்திக்கல் வகை. | jacinth |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
