Tamil To English Dictionary
We are happy to provide you with the best Online Tamil to English Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in English but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in Tamil and click the button. The complete result is presented to you. Our aim of having this dictionary is to help people learn English words corresponding to the given Tamil word. People who are into Tamil to English Translation work and also students who wish to learn English through Tamil will hugely benefit from this.
| Tamil Word | English Meaning |
| நிறமிச்செல் | pigment cell |
| நிலக்கடலை வகை. | pignut |
| நிலத்தூண் | pile |
| நிலத்தூண் முகப்பு | pile cap |
| நிலத்தூண் இறக்குபொறி | pile driver |
| நிலத்தூண் அகழ்வி | pile extractor |
| நிலத்தூண் அடிமானம் | pile foundation |
| நிலத்தூண் வெட்டல் | piling cut off |
| நிமிண்டு | pinch |
| நுண்துளைத்தன்மை | pinhole porosity |
| நச்சரிப்பு | pinprick |
| நிலப்புரையோட்டம் | piping (in dams) |
| நீராடுதற்குரிய குளம். | piscine |
| நிலக்கீல் | pitch |
| நற்பேறு எறிகணைவீச்சு. | pitch-and-toss |
| நெருங்கிக்கலந்த | pitched |
| நற்பேறுநாணய எறியாட்டம். | pitch-farthing |
| நிலக்கீலால் ஆகிய | pitchy |
| நெட்டி | pith plant |
| நச்சுக்கொடி | placenta |
| நஞ்சுக்கொடி | placenta |
| நச்சுக்கொடி சார்ந்த. | placental |
| நடப்புநயக் கடற்கரை. | plage |
| நடுகை | planting |
| நீர்நிலை சார்ந்த | plashy |
| நெகிழி | plastic |
| நெகிழித் தொழிலகம் | plastic industry |
| நடைபாதை | platform (street) |
| நடைமேடை | platform (train) |
| நெகிழ் திணிவு | platter |
| நினைவகத் தட்டு | platter |
| நடிப்புப் பேர்வழி. | play-actor |
| நாடக விளம்பரம் | playbill |
| நாடகசாலை | playhouse |
| நாடக ஆசிரியர். | playwright |
| நறுமணம் | pleasant smell |
| நிறைவு. | plenty |
| நெகிழ்வுடைய | pliable |
| நிலைமை | plight |
| நூற்குண்டு | plumb-line |
| நீண்டகன்ற காற்சட்டை. | plus-fours |
| நல்லுயிரியல் | pneumatology |
| நுரையீரல் அழற்சி | pneumonia |
| நெற்றுடைய | podded |
| நெடுமேடைப்பீடம் | podium |
| நிலைப்புள்ளி எண்கணிதம் | point arithmetic fixed |
| நுழை புள்ளி | point entry |
| நிலைப்புள்ளி சித்திரிப்பு | point representation fixed |
| நிலை | point, locus |
| நறுக்குத்தெறித்தாற்போல் | pointedly |
| நஞ்சு | poison |
| நச்சு உறுப்பு | poison apparatus |
| நச்சிரை | poison bait |
| நச்சுப் பொய்கை | poison pool |
| நச்சுத்தன்மையான. | poisonous |
| நுழை அதிர்வி | poker vibrator |
| நிலமுனைக் கோடிக்குரிய | polar |
| நீளநினை | ponder |
| நீச்சல்குளம் | pool (swimming) |
| நெட்டிலிங்க மரவகை. | poplar |
| நெரிசற் பலகை | populated board |
| நுண்துளை | pore |
| நுண்டுளை | pore |
| நுண்டுளை யாக்கப்பொருள் | pore forming material |
| நுண்டுளையுடைமை | porosity |
| நுண்டுளையுடைமை | porosity. |
| நுண்துளைகளையுடைய. | porous |
| நுண்டுளைப்பாறை | porous rock |
| நுழைவாயில் | portal |
| நீள்மை | portrait |
| நீளவாக்குத் திரையகம் | portrait monitor |
| நிற்கும் விதம் | pose |
| நிலை | position |
| நேர் எண் | positive |
| நிறை | positive (plus, advantage) |
| நேர்ப்புவியசைவு | positive earth movement |
| நேர்முனைவு | positive pole |
| நேர்காட்டம் | positive skewness |
| நர்புரியிழை | positive strand |
| நேர் ஆக்கமின்மம் | positron |
| நடைமுறைப்பின் மீள்பார்வை | post implementation review |
| நடுப்பகலுக்குப்பின்னால் | post meridiem |
| நிலைகோடல் | posture |
| நிலைகொளையர். | posture-maker |
| நிலைப்பண்பு | potential |
| நிலைப்பண்புச்சத்தி | potential energy |
| நிலை ஆற்றல் | potential energy |
| நிற்குமிடம் | pou sto |
| நிரப்பிடும்பையுடைய | poverty-stricken |
| நுணுக்கு | powder |
| நினைவகத் திறன் | power memory |
| நேர்குத்துப் பாய்வு | power-dive |
| நடைமுறையில் | practically |
| நடைமுறை | practice |
| நடைமுறையியல் | pragmatics |
| நமாஸ் | prayer |
| நில அடிமையாள் | predial |
| நாடக முதலாட்டம் | premiere |
| நடுமுன் பக்குவம் | preplant treatment |
| நிகழ்வேளை | present |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.