Tamil To English Dictionary
We are happy to provide you with the best Online Tamil to English Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in English but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in Tamil and click the button. The complete result is presented to you. Our aim of having this dictionary is to help people learn English words corresponding to the given Tamil word. People who are into Tamil to English Translation work and also students who wish to learn English through Tamil will hugely benefit from this.
Tamil Word | English Meaning |
அடுக்கு ரொட்டி | sandwich |
அயர்லாந்து குடியரசு. | saorstat eireann |
அறிவிலி | sap-head |
அறிவற்ற. | sap-headed |
அறிவுடைய | sapient |
அணியரைப்பட்டிகை | sash |
அசுத்த ஆவி | satan |
அங்கதம் | satire |
அங்கதஞ் சார்ந்த | satiric |
அறப்போர் | satyagraha |
அரச நண்டு. | saucepan-fish |
அறுவை மருத்துவர். | sawbones |
அறுப்பணைப்புச் சட்டம். | saw-horse |
அசறு | scab |
அளவுரு | scalar |
அளவன் | scalar |
அளவுரு பெறுமானம் | scalar value |
அளவுகோல் | scale |
அளவிடை | scale |
அளவுமாற்று/அளவுகோல் | scale |
அளவுத்திட்டம் | scale |
அளவிடைக் காரணி | scale factor |
அளவுமாற்றம் | scaling |
அறுவைக்கத்தி. | scalpel |
அலகிடு | scan |
அவதூறு | scandal |
அவதூறான | scandalous |
அவமதிப்பாக | scandalously |
அவதூறான தன்மை. | scandalousness |
அலகீடு | scansion |
அருமையான | scarce |
அருகல் நிலை | scarceness |
அங்கங்கே | scattered |
அலைப்பாய்ச்சல வேகம் | scena |
அட்டவணை | schedule |
அறிவாளி | scholar |
அனுபவமற்ற இளநங்கை. | schoolmiss |
அறிவியல் | science |
அறிவியல் கூடம் | science laboratory |
அறிவியல் பிரயோகங்கள் | scientific applications |
அறிவியல் கணினி | scientific computer |
அறிவியல் மொழி | scientific language |
அறிவியல் பெயர் | scientific name |
அறிவியல் குறிமானம் | scientific notation |
அறிவியலார் | scientist |
அஃதாவது | scilicet |
அணிலினஞ் சார்ந்த | sciurine |
அறவே கட்டணமில்லாத | scot-free |
அரிப்பு | scouring |
அரிப்புக்கழிசல் | scouring clinder |
அலறல் | scream |
அலறுவோர் | screamer |
அலறுகிற | screaming |
அலறிக்கொண்டு | screamingly |
அலறும் இயல்புடைய | screamy |
அரிதட்டு | screen |
அரித்தற்பகுப்பு | screen analysis |
அரித்தல் | screening |
அண்டகோசம் | scrotum |
அடிபிடி சண்டை | scuffle |
அடிதடி | scuffle |
அடுக்களைச் சிற்றாள். | scullion |
அரிநோய் | scurvy |
அரிவாள் | scythe |
அடைப்புருக்கிணைப்பு | seal wald |
அடைத்தல் | sealing |
அடைக்கும் கலவை | sealing compound |
அடைப்பு வளையம் | sealing ring |
அடைப்பு ஒட்டம் | sealing run |
அரக்கு | sealing wax |
அரக்கு | sealing-wax |
அகழ்ஞாளி | sealyham, sealyham terrier |
அடுக்கிடைக் கோடு | seam |
அடுக்கிடைத் தீ | seam firing |
அட்பெயர் | secondary |
அமுக்கம்-ஆக/-ஆன | secretively/secretive |
அருவிறக்கம் | secular depression |
அருங்குழப்பம் | secular upheaval |
அமைவடக்கமான | sedate |
அமைதிப்படுத்தும் மருந்து | sedative |
அமர்வியற்பாங்குடையார் | sedentary |
அடையற்படிவு | sedimentary deposit |
அதிர்ச்சிமுன்னிலை | seismonasty |
அனைத்தும் தேர்ந்தெடு | select all |
அனைத்து ஏடுகளையும் | select all records |
அக ஒத்தியைபு | self-consistency |
அகமுரண்பாடற்ற. | self-consistent |
அக முரண்பாடு | self-contradiction |
அகமுரண்பாடுடைய | self-contradictory |
அகவளர்ச்சி | self-development |
அழையாது நுழைந்த | self-invited |
அக உணர்வு | self-realization |
அக முரண்பாடு | self-repugnance |
அக முரண்பாடுடைய | self-repugnant |
அதுவே | selfsame |
அணுகல் குறியீடு | semaphore |
அணுகல் குறிப்பு | semaphores |
அரைத் திண்மநிலை | semi solid |
அரைகுறையாகப் பொருந்திய | semi-attached |
அரைவட்டம். | semicircle |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
