Tamil To English Dictionary

We are happy to provide you with the best Online Tamil to English Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in English but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in Tamil and click the button. The complete result is presented to you. Our aim of having this dictionary is to help people learn English words corresponding to the given Tamil word. People who are into Tamil to English Translation work and also students who wish to learn English through Tamil will hugely benefit from this.

 

  
Tamil WordEnglish Meaning
இரட்டைப்பிள்ளைtwins
இரண்டுtwo
இருநிற ஒளித்தீமானிtwo colour optical pyrometer
இரு பரிமாணம்two dimensional
இருநிமிடக்கம்பிtwo minute wire
இருமுனைச் சோதனைtwo tailed test
இருமைtwo;ness
இரண்டெண்ணிக்கையுடையதுtwoer
இரட்டிப்பானtwofold
இரண்டடியளவுள்ளtwo-foot
இரண்டு பாதங்களையுடைய.two-footed
இரு குதிரைகளுக்குரியtwo-horse
இரண்டாந் தளத்திலுள்ளtwo-pair
இரு பகுதிகளையுடைய.two-parted
இரு துண்டுகளானtwopiece
இரு பக்கமுடையtwo-sided
இருபக்கமுடைமை.two-sidedness
இருவர் தனிக்குழுtwo-some
இருவகை வசைகளுக்குரிய.two-speed
இரண்டந்தம்two-step
இருவழித்தானtwo-way
இருவழிப் பாகுபாடுtwoway classification
இருசக்கர வண்டி.two-wheeler
இருவயதுக்குழந்தைtwo-year old
இரட்டையியல்புடைய.twy-natured
இழுவைத் தசைநார்tympan
இடத்தமைவுubiety
இறுதிநிலையானultima
இறுதியானultimate
இறுதிப்பகுப்புultimate analysis
இறுதி இழுவிசைத்திறன்ultimate tensile strength
இழுவிசை தகைப்புultimate tensile stress
இயலாதunable
இயற்கையானunartificial
இணைத்துப் பெரிதாக்கப்படாதunaugmented
இசைவாணை கொடுக்கப்பெறாதunauthorized
இல்லாதாக்குunbe
இரவுக்கு ஆட்படாதunbenighted
இயற்கை மீறியuncanny
இடைவிடாதunceasing
இரக்க உணர்வற்றuncompassionate
இணங்காத.uncomplying
இணங்கிப் போகாதuncompromising
இளகுuncongeal
இன்னும் படைக்கப்பட்டிராதuncreated
இறங்கமைப்புundercarriage
இளங்கலைundergraduate (course)
இறங்க முடியாத.undescendable, udescendible
இறவாதundying
இரு பொருள்படாதunequivocal
இயல்நயமற்ற.ungraceful
இரக்கமற்ற.ungracious
இலக்கியலற்றunideal
இனம்தெரியாத/இனம்புரியாதunidentifiable
இணைந்து ஒன்றுபடுத்தப்படாதunincorporated
இடையே தடைப்படுத்தப்படாதuninterrupted
இடையறாதuninterrupted
இசை ஒத்திழைவுunisonance
இசைவகையில் ஒத்திழைவானunisonant
இயலுலகுuniverse
இரக்கமற்றunkind
இயற்கைக்கு மாறானunkindly
இரக்கமின்மை.unkindness
இடப்படாதunlaid
இல்லாவிடில்unless, conj.
இயல்பாக நிகழக்கூடாமை.unlikeliness
இயல்நில உரிமையற்றunnative
இயற்கைக்கு மாறான.unnatural
இயற்கைக்கு மாறானதாக்கு.unnaturalize
இன்னாதunpleasant
இனிமையன்மைunpleasantness
இடை ஓய்வளிக்கப்பெறாதunreprieved
இருக்கையினின்றும் அகற்றunseat
இருக்கை பெறாதunseated
இனிய தோற்றமற்றunseemly
இனிய தோற்றமற்றunsightly
இணங்கிப் பழகாத்தன்மைunsociability
இளகச் செய்unsteel
இருப்பில்லாதunstocked
இழையகற்றுunstring
இனிமையற்ற.unsweet
இனிப்பூட்டப்பெறாதunsweetened
இணைப்பகற்றுuntack
இன்சுவையற்ற.untasteful
இசைவுக் கேடானuntowardly
இட்டுச் செல்லப்படாதunushered
இயல்பிற்கு ஒவ்வாதunworthy
இன்னும் பிறக்காதunyeaned
இயங்கு நிலைup
இயங்கி ஓடுதல்up and running
இலேசுupbeat
இற்றைப்படுத்தல்update
இறால் தும்பிupholsterer-bee
இட்டுச் செல்லுதல்ushering
இல் பெறுமானம்value null
இதஸீvalvelet
இறகு எக்கிvane pump
இறகு சக்கரம்vane wheel
இரகம்variety
இளம்படிச் சிற்றாள்varlet
   Page 29 of 32    1 27 28 29 30 31 32

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil