Tamil To English Dictionary
We are happy to provide you with the best Online Tamil to English Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in English but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in Tamil and click the button. The complete result is presented to you. Our aim of having this dictionary is to help people learn English words corresponding to the given Tamil word. People who are into Tamil to English Translation work and also students who wish to learn English through Tamil will hugely benefit from this.
| Tamil Word | English Meaning |
| தீக்கொளுத்தி நெருப்பிட்டழிப்பவர் | incendiary |
| தூபம்போடு | incense |
| தொடக்கம் | inception |
| துவங்கிய நிலையிலுள்ள | inchoaste |
| தற்செயலாக நிகழ்கிற | incidental |
| தொடக்க நிலை | incipience, incipiency |
| தொடக்க நிலையிலுள்ள | incipient |
| தோற்றுவாய் | incipit |
| தூண்டுவது | incitant |
| தூண்டு | incite |
| தொடர்பிசைவற்ற | incoherent |
| தீப்பற்றாத | incombustible |
| தொந்தரவு செய் | incommode |
| தொந்தரை | incommodity |
| தொடர்புறவு வாய்ப்பற்ற | incommunicado |
| திறமைக்கேடு | incompetence, incompetency |
| திண்மையற்ற படுகை | incompetent bed |
| தனியான | incomposite |
| தொடர்பற்ற | inconsecutive |
| தௌிவாகத் தெரியாத | inconspicuous |
| தன்னடக்கமின்மை | incontinence |
| தன்னடக்கமற்ற | incontinent |
| தவறான | incorrect |
| திருத்த முடியாத | incorrigible |
| திருக்கோயில் மானியம் | incumbency |
| தீராப் பிணியாளர். | incurable |
| திட்ட முடிபின்மை | indecision |
| திட்டமுடிபற்ற | indecisive |
| தகுதிக்கேடான | indecoous |
| தோல்வியுறாத | indefectible |
| துடைத்தழிக்க முடியாத | indelible |
| தற்சார்பு | independence |
| தனித்தொதுங்குதல் | independent assortment |
| தனிப்பட்ட தன்மையற்ற | indistinctive |
| தனி மனிதன் | individual |
| தனித்தம் | individual |
| தற்பற்று தன்னலம் | individualism |
| தனிப்பட்ட விருப்பாற்றல் | individualities |
| தனி ஒருமை | individuality |
| தனித்துவம் | individuality |
| தனித்தன்மையளி | individualize |
| தானாக | individually |
| தனித்தன்மையளி | individuate |
| தூண்டு | induce |
| தூண்டப்பட்ட சடுதிமாற்றம் | induced mutation |
| தூண்டுதல் | inducement |
| தூண்டுதிறன்/தூண்டல் | inductance |
| தொகுப்பு வாதம் | induction |
| தொகுத்தறிமுறை | inductive method |
| தொழிற்துறையாளர் | industrial |
| தொழில் நிறுவனம் | industrial concern |
| தொழிற் கூட்டிணையம் | industrial corporation |
| தொழிலியற் கனிமங்கள் | industrial minerals |
| தொழில் மூலவளங்கள் | industrial resources |
| தொழிற்புரட்சி | industrial revolution |
| தொழிலக யந்திரன் | industrial robot |
| தொழிலகக் கழிவு | industrial waste |
| தொழில்மயமாக்கு | industrialize |
| தின்னத்தகாத. | inedible |
| துடைத்தழிக்க முடியாத | ineffaceable |
| தகுதியின்மை | inefficiency |
| தேர்வுக்குரிய தகுதிபெற்றிராத | ineligibel |
| தப்பித்துக்கொள்ள முடியாத | ineluctable |
| தவறாத | inerrable |
| தப்பமுடியாத | inescapable |
| தவிர்க்கமுடியாத | inevitable |
| திறமையற்ற | inexpert. |
| திட்டவட்டமாகக் கூறப்படாத | inexplicit |
| தவறமாட்டாமை | infallibility |
| தவறாநிலையுடைய | infallible |
| தொற்று | infection |
| தொற்றுகை | infection |
| தொற்று இழை | infection hypha |
| தாக்குக்குழாய் | infection thread |
| தொற்றுகிற | infectious |
| தொற்றும் தன்மை | infectious |
| தொற்றுநோய் | infectious disease |
| தொற்றவைக்குடம் இயல்புடைய | infective |
| தொற்றும் இடம் | infective centre |
| தாழ்வுணர்ச்சி/தாழ்வு மனப்பான்மை | inferiority complex |
| தோய்ந்து பரவுதல் | infiltration |
| தீப்பற்றும் | inflammable |
| தாபிதம் | inflammation |
| தகவலர் | informant |
| தகவலாளி | informant |
| தகவலியல் | informatics |
| தெரிவிப்பு | information |
| தகவல் | information |
| தகவல் வங்கிகள் | information banks |
| தகவல் பிட் | information bit |
| தகவல் வாய்க்கால் | information channel |
| தகவல் மீள்வெடிப்பு | information explosion |
| தகவல் மறைப்பு | information hiding |
| தகவல் வலையமைப்பு | information network |
| தகவல் மிகுசுமை | information overload |
| தகவல் முறைவழியாக்கம் | information processing |
| தகவல் வழங்குநர் | information provider |
| தகவல் மீட்பு | information retrival |
| தகவற் புரட்சி | information revolution |
| தகவல் அறிவியல் | information science |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.