Tamil To English Dictionary

We are happy to provide you with the best Online Tamil to English Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in English but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in Tamil and click the button. The complete result is presented to you. Our aim of having this dictionary is to help people learn English words corresponding to the given Tamil word. People who are into Tamil to English Translation work and also students who wish to learn English through Tamil will hugely benefit from this.

 

  
Tamil WordEnglish Meaning
பால் சுண்டிevaporated milk
பாற்சுணச்்டிevaporated milk
பசுமைமாறாever green
பொதுமுறை மனிதன்everyman
பிரமாணம்evidence
போதாத காலம்evil days
பேய்evil spirit
படிமலர்ச்சிevolution
பரிணாமம்evolution
பரிணமிevolve
பரிட்சைexam
பரிசோதனைexamination
பரிட்சிexamine
பரிட்சார்த்திexaminee
பரிட்சையாளர்examinee
பரிட்சகர்examiner
புறநடைத் தெரிவிப்புexception reporting
பரிமாற்றம்exchange
பரிவர்த்தனைexchange
பரிமாற்றம் செய்யத்தக்கexchangeable
பரிமாற்றத்தகு வட்டுexchangeable disk
பதற்றம்excitement
புல்லரிப்புexciting (state)
பழியினின்றும் விடுவிexculpate
பின்பற்றத்தக்கexemplary
பிரயாசம்/பிரயாசைexertion
பொறை நீங்குதல்exfoliation
புறம்போக்கிexhaust
புகைவிசிறிexhaust fan
பொருட்காட்சிexhibition
பகட்டாரவாரப்பாங்குexhibitionism
பூந்துமணிச்சுவர்exine
பக்கப்பிடரெலும்புexoccipital bone
புறஞ்சுரக்குஞ்சுரப்பிexocrine gland
புற வெளிச்சுவர்exocxine
புறத்திற்பிறந்தexogenic
பழிதுடைத்தல்exoneration
பேயோட்டுதல்exorcism
பேயோட்டி.exorcist
பேயோட்டிexorcist
பேயோட்டுexorcize
புறவெப்பத்தாக்கம்exothermic reaction
புற நச்சுexotoxin
பரப்புexpand
பிள்ளைத்தாய்ச்சிexpectant mother
படையெழுச்சிசார்ந்தexpeditionary
பட்டறிவுexperience
பட்டறிவு சார்ந்தexperiential
பரிசோதனைexperiment
பரிட்சார்த்தம்experiment
பரிசோதனை விஞ்ஞானம்experimental science
பரிசோதனைத்தானம்experimental station
புலமைexpertise
படீரென வெடிexplode
புதுநில ஆய்வளவீடுexploratory survey
படீரென வெடித்தல்explosion
பிட்டுவைexpose
பாறை வெளிப்பாடுexposure
பிழிந்தெடுத்தல்.expressure
பறிexpropriate
புறந்தள்ளவல்லexpulsive
பரந்தextensive
பரக்கextensively
பரவெல்லைextent
புறம்exterior
பூண்டோடழிexterminate
புறவயம்external
புறத்துளைexternal aperture
புறக் கோப்புexternal file
புறக்குவியத் தொலைநோக்கிexternal focussing telescope
புறவிசைexternal force
புறக்கழுத்துநாளம்external jugular vein
புற நினைவகம்external memory
புறச்செய்முறைexternal process
புற மேற்கோள்external reference
புறநிலை அறிக்கைexternal report
புறநிலைப் பிரிப்புexternal sort
புறத்தூண்டுப் பல்லிணைexternal spur gear
புறவடிவம் கொடுexternalize
புறக்கூறுகள்externals
பிரித்தெடுத்தல்extraction
பிழிந்தெடுத்தல்extraction
பிரித்தெடுப்புextraction
பிழிவினியல்புடையextractive
பணிமனை சாராதextra-official
புறச்செருகல்extrapolation
புறமிருந்து சேர்த்தல்extrapolation
புற இடுகைextrapolation
புறவைப்புextrapolation
பொதுநிலைப்புலனுணர்வுக்கப்பாற்பட்டextra-sensory
புறம்பேயுள்ளextrinsic
புறந்தள்ளல்extrusion
புறந்தள்ளும் ஆக்கப்பாளம்extrusion billet
புறந்தள்ளற்கழிவுextrusion discard
புறந்தள்ளல் ஒப்பம்extrusion finish
பருந்தின் இளங்குஞ்சுeyas
புருவம்eye lash
புருவம்.eyebrow
பார்வைத்துண்டுeyepiece
பார்வையாற்றல்eyesight
   Page 30 of 94    1 28 29 30 31 32 94

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil