Tamil To English Dictionary
We are happy to provide you with the best Online Tamil to English Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in English but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in Tamil and click the button. The complete result is presented to you. Our aim of having this dictionary is to help people learn English words corresponding to the given Tamil word. People who are into Tamil to English Translation work and also students who wish to learn English through Tamil will hugely benefit from this.
| Tamil Word | English Meaning |
| தந்தப் பொருள்கள். | ivories |
| தந்தம் | ivory |
| தரங்குறைந்த குதிரை | jade |
| தேன்பழம் | jamaica cherry |
| திறப்பு அள்ளை | jamp |
| தூய்மையர் | janitor |
| தாடை | jaw |
| திடக்கூழ் | jelly |
| தெரியாததொன்று | jenesaisquoi |
| தாரைப் பறனை | jet |
| தாரைத்தொகுதி | jet combination |
| தாரை ஒதுக்கி | jet deflector |
| தாரைத் தறி | jet loom |
| தாரைக்குழாய் முனை | jet nozzle |
| தாரை விமானம் | jet plane |
| தாரை எக்கி | jet pump |
| துறைமுக அணைகரை | jetty |
| துடிப்பான ஆடல்வகை | jig |
| திருகுவாள் | jigsaw |
| தொகுதிப் பணி | job batch |
| தளர்ந்த விரைநடை | jogtrot |
| திராவி | joist |
| தராய் | joist |
| தூக்கியெஜீவு | jolt |
| தூய மனிதன். | joseph |
| தாளிகை/ஆய்விதல் | journal |
| திருத்தகை வீரர் | joust |
| தாடை எலும்பு | jowl |
| தீர்ப்பு | judgement |
| தானியல் இசைப்பெட்டி | juke-box |
| தாவல்/தாவு | jump |
| தாவு அறிவுறுத்தல் | jump instruction |
| தாண்டு | jump over |
| தூறு | jungle |
| தார்மீகம் | justness |
| தழல் நீர் | juvenile water |
| தாழை | kali |
| துர்க்கை | kali |
| தரைவிரிப்புத் துணிவகை | kamptulicon |
| தானியிதழ் | keel patel |
| தலைக்குட்டை | kerchief |
| தக்காளிச் சுவைச்சாறு | ketchup |
| திறவுகோல் | key |
| திறப்பு | key |
| தலைக்கல் | key stone |
| திறவுகோல் வளையம். | key-ring |
| திறவுச் சொல் | keyword |
| தினுசு | kind |
| தனிநிலை இயக்கஞ்சார்ந்த | kinematic |
| துறக்கப்பறவை | kingbird |
| திருட்டுச்செயலில் ஆர்வம் | kleptomania |
| தனிப்பயிற்சித்திறம் | knack |
| திருத்தகை | knight |
| துன்னு | knit |
| துன்னுதல் | knitting |
| துன்னூசி | knitting-needle |
| திடீர் அடி | knock |
| தெருச்சண்டை | knock-down |
| தெற்றலுக்காலுடைய. | knock-kneed |
| தெற்றுக்கால் | knock-knees |
| தனிக்குன்று | knoll |
| தெரிநிலை | know |
| தெரிந்துகொள் | know |
| தட்டை அளவு | kurtosis |
| தாள் நறுக்கு | label |
| தொழிற்கட்சி உறுப்பினர் | labourite |
| தொட்டுத் தீப்பாறை | laccolith |
| துரைசாணி | lady |
| தம்பலப் பூச்சி | lady bird beetle |
| திருமகள் | lakshmi |
| தாள்படலம் | lamella |
| தகட்டுக்குரிய. | laminar |
| தகடு அமைப்பு | laminated structure |
| தகட்டு அடுக்கு | lamination |
| தெருவிளக்கு ஏற்றபவர். | lamplighter |
| தெருவிளக்கத் தூண் | lamppost |
| தரைக்காட்சி/நிலத்தோற்றம் | land scape |
| தரைப்படம் | land scape plan |
| தோட்டந்துரவு | landed property |
| தரையிறக்கம் | landing |
| தளர்ச்சிவாய்ந்த | languid |
| தொங்கல் | lap |
| தழுவு இணைப்பு | lap joint |
| தொங்கல் | lappet |
| தடையற்ற நிலை | large |
| தயாளம் | large heartedness |
| தாழ்ப்பூட்டு | latch (door) |
| தாவரப்பால் | latex |
| தாராளம் | lavishness |
| தன்னிச்சைப்பிரிப்பு விதி | law of independent assortment |
| தனிப்படுத்தல் விதி | law of segregation |
| தாவா | law-suit |
| திடல் அமைப்பு | lay out of yard |
| தீக்கை பெறாதவன் | layman |
| திட்டம் | layout |
| தளக்கோலம் | layout |
| தளக்கோல வரியுரு | layout character |
| தளக்கோலத் தாள் | layout sheet |
| தண்ணீர்காட்டு | lead |
| துப்பு | lead (crime) |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.