Tamil To English Dictionary
We are happy to provide you with the best Online Tamil to English Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in English but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in Tamil and click the button. The complete result is presented to you. Our aim of having this dictionary is to help people learn English words corresponding to the given Tamil word. People who are into Tamil to English Translation work and also students who wish to learn English through Tamil will hugely benefit from this.
| Tamil Word | English Meaning |
| பழங்கதைகளில் கூறப்பட்ட | fabled |
| புருடா | fabrication |
| பகமையக்கனவிரும்பு | face centred cubic iron |
| பகமையக்கனநெய்யரி | face centred cubic lattice |
| பாற்றிசு | factice (factis) |
| பிறவினைப்படுத்துகிற. | factitive |
| பாதுகாவற்காரணி | factor of safety |
| பல்பணி ஒருவர். | factotum |
| புலம் | faculty |
| பயனற்ற மிச்சத்துண்டு | fag-end |
| பரனைற்றளவுத்திட்டம் | fahrenheit scale |
| போலி | fake |
| பகட்டுச் சிறுபொருள் | falderal |
| பின் சார்தல் | fall back |
| பொய்யான | false |
| புரளி | false alarm |
| பொய்யலகு | false check |
| பொய் ஆரல் | false cope |
| பொய்யகடு | false core |
| பொய்ப்பழம் | false fruit |
| பொய்ப்பிரிசுவர் | false septum |
| பொய்சாட்சி | false witness |
| பொய்ம்மை | falsehood |
| பொய்மை | falsehood |
| புகழ் | fame |
| பிரசித்தி | fame |
| பிரபலம் | fame |
| பழக்கப்படுத்து. | familiarize |
| பஞ்சம் | famine |
| புகழ்பெற்ற | famous |
| பிரசித்தம் | famous |
| புதுமைப்பொருளகம் | fancy stores |
| பித்துக்கொள்ளி அணிகலன் | fandangle |
| பாம்பின் நச்சுப்பல் | fang |
| பகற்கனவினர். | fantast |
| பரட்டு | farad |
| பயணச்செலவு | fare |
| பிரியாவிடை | farewell |
| பண்ணை | farm |
| பண்ணைப் பொருள் | farm commodity |
| பண்ணைத் தோட்டம் | farm garden |
| பண்ணையாள் | farm labour |
| பண்ணைக்குட்டை | farm pond |
| பண்ணை விளைபொருள் | farm produce |
| பண்ணை மராமத்து | farm work |
| பண்ணைக்கட்டிடங்கள். | farmery |
| பண்ணைவீடு | farm-house |
| பண்ணை வெளி. | farmyard |
| பரந்த செயல்விளைவுடைய. | far-reaching |
| பாசிசம் | fascism |
| பொதுவுடைமை எதிர்ப்புக்கட்சி | faseism, fascismo |
| பூங்கொத்துத்திரள் | fasicle |
| பருத்த துணுக்குகள் | fat bits |
| பிதா | father |
| புறநகர்ப்பகுதி | faubourg |
| பிளவுப் பெயர்ச்சி | fault |
| பிளவுப்பெயர்ச்சி | fault |
| பிளவுத் தளம் | fault plane |
| பிளவுள்ள முகம் | fault scrap |
| பழுதுப் பொறுதி | fault tolerance |
| பழுதுப்பொறிமட்டம் | fault tolerance level |
| பிளவுக்குழிவு | fault trough |
| பிளவுப் பெயர்ச்சியடைதல் | faulting |
| பிளவுப் பெயர்ச்சிக்கோடு | faultline |
| பிரிய | favourites |
| பேயலைற்று | fayalite |
| பசலி | fazli |
| பயம் | fear |
| பண்புக்கூறு பிரித்தெடுத்தல் | feature extraction |
| பயனற்ற | feckless |
| புகட்டு | feed |
| பின்ஊட்டு | feedback |
| பின்னூட்டம் | feedback |
| பின்ஊட்டுச் சுற்று | feedback circuit |
| பீடெட்சு | feedex |
| பிசுபிசு | feel sticky |
| பிலிங்கின்கரைசல் | fehlings solution |
| பாசாங்கு செய் | feign |
| பாவலா | feigning |
| பூனைக்கொலை. | felicide |
| பூனைபோன்ற | feline |
| பேர்வழி | fellow |
| பெருங்குற்றம் செய்தவன் | felon |
| பெருங்குற்றம் | felony |
| பெண்பால் | female |
| பெண் இணைப்பு | female connector |
| பெண்மலராக்கம் | female phase |
| பெண்ணின் இயல்பு | feminality |
| பெட்பு | femineity |
| பெண்பால் | feminine |
| பெண்மை | femininity |
| பெண்தன்மை கொள்ளச்செய் | feminize |
| படுகர் | fen |
| பேகனைற்று | ferghanite |
| பேகுசனைற்று | fergusonite |
| பேணண்டினைற்று | fermandinite |
| புளிப்பு | ferment |
| புளிப்பேறத்தக்க. | fermentable |
| புளித்தல் | fermentation |
| பன்னம் | fern |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.