Tamil To English Dictionary
We are happy to provide you with the best Online Tamil to English Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in English but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in Tamil and click the button. The complete result is presented to you. Our aim of having this dictionary is to help people learn English words corresponding to the given Tamil word. People who are into Tamil to English Translation work and also students who wish to learn English through Tamil will hugely benefit from this.
| Tamil Word | English Meaning |
| விலக்காணை | interdict |
| வட்டி | interest |
| வரியிடையே சொற்களைச்சேர் | interline |
| வரிகளுக்கிடையே எழுதப்பட்ட | interlinear |
| விட்டுவிட்டு | intermittently |
| விதையினுள்ளே ஒட்டியுள்ள | internally seed borne |
| விளக்கப்படத்தக்க. | interpretable |
| விளக்கம்/வியாக்கியனிப்பு | interpretation |
| விளக்கம் அடங்கிய | interpretative |
| வரி மொழிமாற்றி | interpreter |
| வெவ்வேறு இனங்களுக்கிடையேயுள்ள. | interracial |
| வினா | interrogation |
| வினாச்சுட்டு | interrogative |
| வெட்டுப்புள்ளி | intersection point |
| விணண்மீன்களுக்கிடையேயுள்ள | interstellar |
| வெறியூட்டும் குடிவகை | intoxicant |
| வெறியூட்டு | intoxicate |
| வெறி | intoxication |
| வெறிகொள்ளல் | intoxication |
| வசப்படுத்த முடியாத | intractable |
| வெள்ளப்பெருக்குக்கு உள்ளாக்கு | inundate |
| வெள்ளம் | inundation |
| வெள்ளக் கால்வாய் | inundation canal |
| வெள்ளப்பாசனம் | inundation irrigation |
| விலைமதிக்க முடியாத | invaluable |
| விளக்க விவரப்பட்டி | inventory |
| விசாரணையாளர் | investigator |
| வைரி | inveterate foe |
| வெல்லமுடியாத | invincible |
| விரும்பி அழைத்தல் | invitation |
| வேண்டுதல் | invocation |
| விலைப்பட்டி | invoice |
| விவரப்பட்டியல் | invoice (list) |
| விலைப்பட்டியல் | invoice (price) |
| விருப்பாற்றலுக்குட்படாத | involuntary |
| வானவில் வண்ணங்காட்டுகிற | iridescent |
| வஞ்சப் புகழ்ச்சிசார்ந்த | ironic, ironical |
| வஞ்சப்புகர்ச்சியாளர். | ironist |
| விலங்கு | irons |
| வஞ்சப் புகழ்ச்சி | irony |
| வீசுகதிர் வீழல் | irradiation |
| விகிதமுறா எண்கள் | irrational numbers |
| விலக்க முடியாத | irremovable |
| வெளிப்போக்கு | issue |
| விவகாரம் | issue |
| வளையும் மணற்பாறை | ita columite |
| வகைவகையாகச்சொல்லு. | itemize |
| வழி | itinerary |
| வெட்பாலை மரம். | ivory-tree |
| விதூடகர் | jack-pudding |
| வெல்லம் | jaggery |
| வெல்லச் சாராயவகை. | jamaica |
| வாயிலின் புடைநிலை | jamb |
| வாயிற் காவலர். | janitor |
| வல்லுந்து | jeep |
| வெட்டியிழுப்பு | jerk |
| வாய்க்கரை | jetty |
| வெற்றுமண்டை | jobbernowl |
| விளையாட்டான | jocose |
| வேடிக்கையான | jocular |
| வடக்கு ஸ்காத்லாந்து. | john-o-groats, john-o--groats-house |
| வாழ்வின் கிளர்ச்சி | joieevivre |
| விளையாட்டயர்வு | jollity |
| வழிப்பயணம் | journey |
| விடை-ஆடவை | june |
| வியாழன் (கோள்) | jupiter |
| வியங்கோளான | jussive |
| வலப்புற ஒருசேர்ப்பு | justified right |
| வெண் களிமண் | kaolin |
| வெண்களிமண் | kaolin |
| வெண்களிப்பாறை | kaolinite |
| வெப்பநிலையியக்க மானி | katathermometer |
| வைத்திருப்பவர் | keeper |
| வேட்டைநாய் வகை. | kerry,kerry blue |
| விசை மீட்டல் | key recovery |
| விசைப்பலகை | keyboard |
| விசைப்பலகை | keyboard (computer, typewriter) |
| விசைப்பலகைகள் | keyboards |
| வெட்டு வேர் | khus khus |
| வேண்டாத தலையீட்டாளர் | kibitzer |
| வெள்ளாட்டுக்குட்டி | kid |
| வண்ணான் சால் | kier |
| விதம் | kind |
| வேந்தன் | king |
| வீட்டுக்காய்கறித் தோட்டம் | kitchen garden |
| வீணன் | knave |
| வீஜ்த் திருத்தகை | knight |
| வீரத்திருத்தகையினர் தொகுதி | knightage |
| வீரத்திருத்தகைப் பட்டம் | knighthood |
| வீரத்திருத்தகைக்குரிய | knightly |
| வழிவகையறிவு | know-how |
| வரகு | kodo millet |
| விடாதுழைக்கிற | laborious |
| வார் இழை | lace |
| வீம்படிப்பவன் | ladida |
| வெண்டை | ladys finger |
| வைக்கப்பெறு | laid |
| வருந்தத்தக்க | lamentable |
| விளக்கு | lamp |
| வண்ண ஒளியலங்கம் | lampion |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.