Tamil To English Dictionary
We are happy to provide you with the best Online Tamil to English Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in English but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in Tamil and click the button. The complete result is presented to you. Our aim of having this dictionary is to help people learn English words corresponding to the given Tamil word. People who are into Tamil to English Translation work and also students who wish to learn English through Tamil will hugely benefit from this.
| Tamil Word | English Meaning |
| சதிநீக்கம்செய். | outcaste |
| செலவு | outgoings |
| சட்டத்தின் காப்பிழந்தவர் | outlaw |
| சட்டக்காப்பின்மைக்கு ஆளாக்குதல் | outlawry |
| செலவிட்ட தொகை | outlay |
| சிறப்பு | outstanding quality |
| சூழ்ச்சியினால் செல் | outwit |
| சூலகம் | ovary |
| சூட்டடுப்பு | oven |
| சுடரடுப்பு | oven, burner |
| சுற்று | over (cricket) |
| செம்மறியாட்டுக் கொலை. | ovicide |
| செம்மறியாடுபோன்ற | ovine |
| செம்மறியாடு. | ovis |
| சுரோணிதம் | ovum |
| சொந்தம் | ownership |
| செல்லகை | oxalate |
| சூட்சியசற்றலீன் அமுக்கச்சுவாலைவெட்டு | oxy-acetylene acetylene scarfing |
| சூட்சியசற்றலீன்அமுக்கவுருக்கொட்டு | oxy-acetylene acetylenepressurewelding |
| சொல் முரணணி | oxymoron |
| சிப்பிக்காளான் | oyster mushroom |
| சிப்பிச் சூரிகத்தி. | oyster-knife |
| சிப்பிப் பண்ணியம். | oyster-patty |
| சாரலியம் | ozone |
| சிப்பம் | package |
| சிறு சிப்பம். | packet |
| சிப்பமிடுதல் | packing |
| சேணப் பையுறை | pad |
| சிறு புல்வெளி | paddock |
| சாயம் | paint |
| சாயம்பூசிய | painted |
| சாயஞ் சார்ந்த | painty |
| சோடிகள் | pairs |
| சிவிகை | palanquin |
| சற்றே வெளுத்துப்போன | palish |
| சுழற்றிக்கைக்கடை | palm end |
| சதுப்புநிலஞ்சார்ந்த | paludal |
| சிகையணி இறகு | panach |
| சதையக்கானுக்குரிய | pancreatic |
| சாளர அடுக்கு | pane |
| செலுவர் | pant |
| சரக்கறை | pantry |
| சதைக்காம்பு போன்ற | papillary |
| சதைக் காம்புகளையுடைய. | papillate |
| சதைக்காம்புகளையுடைய | papillose |
| செருப்பு வகை. | papoosh, papouche |
| சமநிலை | par |
| சாய்மலை வட்டம் | parabola |
| சமாந்தரம் | parallel |
| சமாந்தர | parallel access |
| சமாந்தர கூட்டி | parallel adder |
| சமாந்தர சுற்று | parallel circuit |
| சமாந்தர கணினி | parallel computer |
| சமாந்தர கணினிப்படுத்துகை | parallel computing |
| சமாந்தர மாற்றம் | parallel conversion |
| சமாந்தரவிருத்தி | parallel growth |
| சமாந்தர இடைமுகம் | parallel interface |
| சமாந்தர இயக்கம் | parallel operation |
| சமாந்தர அச்சுப்பொறி | parallel printer |
| சமாந்தர அச்சிடல் | parallel printing |
| சமாந்தர | parallel processing |
| சமாந்தர வாசிப்பு | parallel reading |
| சமாந்தர ஓட்டம் | parallel run |
| சமாந்தர செலுத்தம் | parallel transmission |
| சமாந்தரநரம்பமைப்பு | parallel venation |
| சாராமாறி | parameter |
| சுரண்டி வாழ்பவர் | parasite |
| சிறு கூறு | parcel |
| சிப்பம் செலுத்தகம் | parcel service |
| சிப்பம் | parcel, parcel service |
| சிப்பம் அனுப்பகம் | parcel, parcel service |
| சிறுத்தைப்புலி. | pard |
| சீவிச்செப்பனிடு | pare |
| சூட அபினித்தைலம் | paregoric |
| சாற்றணுத் திசுவறைகள் | parenchymatous cells |
| சமச்சிறையுருவான | paripinate |
| சமநிலை பிட் | parity bit |
| சமநிலைச் சரிபார்ப்பு | parity check |
| சமநிலை சரிபார்ப்பு | parity check |
| சமநிலை சரிபார்ப்பு | parity checking |
| சமமதிப்புக் குறியீடு | parity index |
| சோலைநிலம் | park land |
| சிக்கல் தீர்வுப்பேச்சு | parley |
| சட்டமன்ற இயலறிஞர் | parliamentarian |
| சட்டமாமன்றஞ் சார்ந்த | parliamentary |
| செம்மொழிச்சிலேடை. | paronomasia |
| சொல்லிலக்கணங் கூறு | parse |
| செட்டு | parsimony |
| சமயகுரு இல்லம். | parsonage |
| சலுகைச்சீட்டு | pass (car, student) |
| சமாதியடை | pass away |
| சிவனடிசேர் | pass away |
| சேறல் | passage |
| சாவுமணி. | passing-bell |
| சமநிலையான | passionless |
| செருகு ஒட்டு | paste insert |
| சிறப்பு ஒட்டு | paste special |
| சடுதி வெப்பமூட்டி | pasteurisation |
| சமயகுருவின் பதவி | pastorate |
| சட்டைவெட்டுப் பை | patch-pocket |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.