Tamil To English Dictionary

We are happy to provide you with the best Online Tamil to English Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in English but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in Tamil and click the button. The complete result is presented to you. Our aim of having this dictionary is to help people learn English words corresponding to the given Tamil word. People who are into Tamil to English Translation work and also students who wish to learn English through Tamil will hugely benefit from this.

 

  
Tamil WordEnglish Meaning
வேட்டைக்குழுச் சந்திப்புmeet
வீட்டாட்சிmenage
வாணிகஞ் சார்ந்தmercantile
வாணிகச்சரக்குmerchandise
வணிகச்சரக்குmerchandise
வணிகன்merchant
வர்த்தகர்merchant
வியாபாரிmerchant
விற்கத்தக்கmerchantable
வாணிகக்கப்பல்.merchantman
விலைமகளின் பாங்கானmeretricious
வளர்நுனி வளர்ப்புமுறைmeristem tip culture
விழாவயர்வுmerry-marking
வலையின் கண்ணிmesh
வலைக்கண்mesh
வளர்சிதைப்பிகள்metabilites
வளர்சிதை மாற்றங்கள்metabolic changes
வளர்சிதை மாற்றக்கழிவுmetabolic waste
வளர்சிதை மாற்றம்metabolism
வளர்சிதைமாற்றம்metabolism
விண்கல்meteor
விண்வெளிக்குரியmeteoric
விண்வீழ் கல்.meteorite
விண்வீழ்கல்meteorite
வானிலைப் பதிவுமானிmeteorograph
வானிலை பதிவிmeteorograph
வானிலையாராய்ச்சிக்குரியmeteorologic, meteorologica
வானிலை ஆய்வுக்குரியmeteorological
விண்வெளிசார்meteorological
வளிமண்டலவியற்றரவுmeteorological data
வானிலை ஆராய்ச்சியாளர்.meteorologist
வானிலையாய்வு நுல்meteorology
விண்வெளியியல்meteorology
வழிமுறைmethod
விரைந‌க‌ர்வுmetro rail
வீமன் தண்டுmexican prickly poppy
விதைத்துளைmicropyle
வல்லமைmight
வல்லமைமிக்கநிலைmightines
வல்லமைமிக்கmighty
விரவுmingle
வயது வராதவர்minor
வியக்கத்தக்கmiraculous
வால்mischief/mischievous fellow
வாண்டுmischievous child
வம்பன்mischievous person
விசர்த்தனம்mischievousness
விசைத் தவறுmisfire
வெறு.mislike
வடிவமைதியற்றmisshapen
விடைபெறு வாசனம்.mizpah
வகைmode
வினயம்modesty
வரியுரு மாற்றியமைத்தல்modifier character
விறைப்பு மட்டுmodulus of rigidity
விகாரவன்மை மட்டுmodulus of strain hardening
வளை வடிகால்கள்mole drain
வங்குக்கலப்பைmole plough
விகாரம்monastry (buddhist etc.)
விகாரைmonastry (buddhist etc.)
வட்டித்தொழிலர்.money-lender
வானரம்monkey
வெப்பமழிக்கா ஒற்றைக்கல்monolithic refractory
விஞ்சி மிகையளவானmore
விடிவெள்ளிmorning star
வெண்தேறல் வகை.moselle
விசைப்பொறிmotor
விசைப்படகுmotor boat
விசையுந்துmotorcycle
வார்ப்பு இறக்கைக்கலப்பைmould board plough
வார்ப்படஞ் செய்பவர்moulder
வார்ப்படஞ் செய்தல்moulding
வார்ப்படப் பணியகம்moulding works
வாய்mouth
வாயினிப்பிmouth freshener
வாயின் பாகங்கள்mouth part
வாயிசைக்கருவி.mouth-organ
வாய்க்கழுவிmouth-wash
வாய்க்கழுவல்mouth-wash
வளைய வாmove about
விலகுmove away
வண்டல் புழுmuckworm
வெவ்வேறு வகைப்பட்டmultifarious
வாயாடாமைmum
வரையா வள்ளன்மையுடையmunificent
வாத்தியம்musical instrument
வெற்றிலைக் காசறைmusk mallow
வேண்டிய மாறுதல்களுடன்.mutatis mutandia
வேர்ப்பூஞ்சைmycorhiza
வேர்சூழ் பூசணம்mycorrhiza
வெள்ளைப்போளம்myrrh
வளநிலைத் தாவரம்mysophyts
வெள்ளாட்டின் பெட்டைnanny
வழிகாணல் வரைப்படம்nautical chart
வழிகாண்படம்nautical map
வழிச்செலுத்துnavigate
வழிகண்டறிதல்navigation
வானோடல்navigation
வழிசெலுத்து பொத்தான்navigation button
வறுமைnecessities
   Page 34 of 64    1 … 32 33 34 35 36 … 64

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil