Tamil To English Dictionary
We are happy to provide you with the best Online Tamil to English Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in English but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in Tamil and click the button. The complete result is presented to you. Our aim of having this dictionary is to help people learn English words corresponding to the given Tamil word. People who are into Tamil to English Translation work and also students who wish to learn English through Tamil will hugely benefit from this.
| Tamil Word | English Meaning |
| செப்பவார்ப்பு | precision casting |
| சாற்று | preconize |
| சூறையாடும் தன்மை | predatory |
| சமய உரைக்குரிய | predicatory |
| சூல் | pregnancy |
| சூலுண்ட | pregnant |
| சரித்திரகாலத்துக்கு முன்னான | prehistoric |
| சமயமூப்பர் பதவி | presbyterate |
| சன்னிதானம் | presence |
| சமயோசிதம் | presence of mind |
| செய்திக்குறிப்பு | press release |
| செய்தியாளர் தனியிருக்கை. | press-box |
| செய்தியாளர் அமரிருக்கை. | press-gallery |
| செப்பிடு வித்தை | prestidigitation |
| செப்பிடு வித்தைக்காரர் | prestidigitator |
| சாக்குப் போக்கு | pretext |
| சாட்டு | pretext |
| சித்திர அணிமணிகள் | pretties |
| சப்பாத்திக்கள்ளி | prickly pear |
| செருக்கு | pride |
| சமயகுரு நிலை | priesthood |
| சமயகுருவிற்குரிய | priestly |
| சிறந்த பகுதி | prime |
| சீமைமுட்செவ்வந்தி | primrose |
| சீத்தை | printed fabric |
| சில்லு அச்சுப்பொறி | printer wheel |
| சிறை | prison |
| சிறைக்கோட்டப் பெருச்சாளி. | prison-bird |
| சிறைமீறியஹ்ர் | prison-breaker |
| சிறையிலிருந்து தப்பிச்செல்லுதல் | prison-breaking |
| சிறைஞர் | prisoner |
| சிறப்புரிமை | privilege |
| சிறப்புரிமை அறிவுறுத்தல் | privileged instruction |
| சான்றளிக்கிற | probative |
| சலாகை | probe |
| சிக்கல் ஆய்வு | problem analysis |
| சிக்கல் வரையறை | problem definition |
| சிக்கல் விவரிப்பு | problem description |
| சிக்கல்சார் செய்நிரல் | problem programme |
| சிக்கல் தீர்த்தல் | problem solving |
| செயற்படுமுறை சார்ந்த | procedural |
| செயல்முறை மொழி | procedural language |
| செயல்முறை | procedure |
| செயல்முறைப் பகுதி | procedure division |
| செயன்முறை | procedure, process (i.e.projection etc.) |
| செயல் | proceeding |
| சொல் முறைவழியாக்கி | processor word |
| சாற்று | proclaim |
| சாற்றுதல் | proclamation |
| சார்பான நாட்டம் | proclivity |
| சமயச் சார்பற்ற | profane |
| சிறப்புக் குறிப்பு | profiles |
| செய்நிரல் | program |
| செய்நிரல் அட்டை | program card |
| செய்நிரல் குறிமுறையாக்கம் | program coding |
| செய்நிரற் கட்டுப்பாடு | program control |
| செய்நிரல் எண்ணி | program counter |
| செய்நிரல் தட்டு | program deck |
| செய்நிரல் ஆவணப்படுத்துகை | program documentation |
| செய்நிரல் கோப்பு | program file |
| செய்நிரல் ஆக்கி | program generator |
| செய்நிரல் வரைகோட்டுப்படம் | program graph |
| செய்நிரல் அடையாளம் | program id |
| செய்நிரல் மொழி | program language |
| செய்நிரல் நூலகம் | program library |
| செய்நிரல் பட்டியல் | program listing |
| செய்நிரல் பேணல் | program maintenance |
| செய்நிரல் கூறு | program segment |
| சேவைச் செய்நிரல் | program service |
| செய்நிரல் குறிவரையறை | program specification |
| செய்நிரல் அடுக்கு | program stack |
| செய்நிரல் நிறுத்தம் | program stop |
| செய்நிரல் தேக்ககம்/களஞ்சியம் | program storage |
| செய்நிரல் வழிமாற்றி | program switch |
| செய்நிரல் சோதிப்பு | program testing |
| செய்நிரல் கணிப்பான் | programmable calculator |
| செய்நிரல்வழி சரிபார்ப்பு | programmed check |
| செய்நிரற்பட்ட அறிவுறுத்தல் | programmed instruction |
| செய்நிரலர் | programmer |
| செய்நிரல் பகுப்பாய்வாளர் | programmer analyst |
| செய்நிரலாக்கம் | programming |
| செய்நிரலாக்கத் துணையன்கள் | programming aids |
| செய்நிரலாக்க மொழி | programming language |
| செய்நிரலாக்க நூலகர் | programming librarian |
| செய்நிரலாக்க மொழியியல் | programming linguistics |
| சோபான முதிர்ச்சி | progressive ageing |
| சோபானககட்டைத் தொடர்ச்சி | progressive block sequence |
| செய்திட்டக் கட்டுபாடு | project control |
| செய்திட்டப்பணி நூலகம் | project library |
| செய்திட்ட முகாமையாளர் | project manager |
| செய்திட்ட வரைவு | project plan |
| செய்திட்டச் செயல்நிரல் | project schedule |
| சாற்று | pronounce |
| சரவை | proof |
| சான்றுச்சுமை | proof loading |
| சான்றதைப்பு | proof resilience |
| சான்றுத் தகைப்பு | proof stress |
| சான்றுத்தேர்வு | proof test |
| சான்று இல்லாத. | proofless |
| சரவையிடுதல் | proof-reading |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.