Tamil To English Dictionary

We are happy to provide you with the best Online Tamil to English Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in English but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in Tamil and click the button. The complete result is presented to you. Our aim of having this dictionary is to help people learn English words corresponding to the given Tamil word. People who are into Tamil to English Translation work and also students who wish to learn English through Tamil will hugely benefit from this.

 

  
Tamil WordEnglish Meaning
முறைமை உடைமைlegality
முறைமை உடையதாக்குlegalize
முறைமை நிலைlegitimacy
முறைமை உடையதாக்குlegitimatize
முதிரைத் தாவரங்கள்leguminous plants
மெமல்லோய்வானleisurely
முற்கோள்lemma
மடகாஸ்கர்lemur
மிகநீண்டlengthy
மந்தகுணம்.lentitude
மிகைத் தட்டைlepto kurtic
மெல்லிழைப்பருவம்leptonema
மரணச்சந்ததிச்சுவடுlethal gene
மரணவிகாரம்lethal mutation
மசணைத்தனமானlethargic, lethargical
மடல் தரம்letter quality
மட்டம்level
மட்டம்level (water, etc.)
மட்டப்பலகைlevel board
மட்டக்குறிப்பேடுlevel book
மட்ட வேறுபாடுlevel difference
மட்டமாக்கிleveller
முயற்குட்டி.leveret
மென்தூளாக்குlevigate
மின்கல அடுக்கு.leyden battery
மினகல வகை.leyden jar
மோட்சம்liberation
மரப்பாசிlichen
மணற்படைlichennitidus
மாற்றுlieu
மிதவைக் கச்சைlifebelt
மிதப்புக் காப்பமைவுlifebuoy
மெய்க்காப்பாளர்.life-guard
மின் தூக்கிlift
மின்தூக்கித் துரவுlift-well
மணற்சாரிlight gravely soil
மனச்சுமையற்றlight-hearted
மின்னல்lighting
மின்னல்.lightning
மின்lightning
மின்னடிப்புlightning stroke
மலர்ந்த தோற்றமுடையlightsome
மரத்தில் உட்கட்டையாக்க.lignify
மா அவரைlima bean
மடுப்புத்துண்டுlimb of fold
மூலிகைச் செடிவகை.limewort
மட்டுப்படுத்து இயக்கம்limiting operation
மட்டற்றlimitless
மூடிய பொறிவண்டி.limousine
முறைவழிக் கப்பல்liner (ocean)
மைக்கோல் தீட்டுமானம்line-work
மொழிவாரி நிலப்பகுதிlinguistic area
மொழியியல்.linguistics
மொழியியல்linguistics
மெருகிட்ட மெழுகுத்துணிவகை.linoleum
மன வலியன்.lion-heart
மதுliquor
மழலைச்சொல்lisp
மழலைlisp
மதிப்புருliteral
மென்னியம்lithium, lithium battery
மென்னிய மின்கலம்lithium, lithium battery
மன்பொருள்/உயிர்ப்பொருள்liveware
மடல்lobe
முண்டக்கண்ணுடையlobster-eyed
மயிர்க்கற்றைlock
முடக்கம்lockup
மரபணு இருக்கைlocus
மரக்கட்டைlog
மடக்கைlog
மரவாயில்log gate
மரவழிlog way
மடக்கlogarithmic
மரமண்டைloggerhead
மாற்றெழுத்துப் புதிர்.logogriph
முடி பதிகைlogout
முட்டாள்looby
முகக்கண்ணாடிlooking-glass
மலர்ச்செடி வகை.loosestrife
மனமுடைlose heart
முகச்சுளிப்புlour
மட்டிlout
மூலிகை வகை.lovage
முறைப்படிப் பிறக்காதlove-begotten
மாரன் கணை.love-shaft
மாறா உளத்தர்loyal
மொண்ணைத்தடியன்lubber
மசகுப் பொருள்lubricant
மசகுப்பொருள்lubricant
மசகுப்பொருள்lubricant oil
மசகிடுlubricate
மசகிடல்lubrication
மசகுப் பொருள்.lubricator
மீன் வகைluce
மரக்கட்டைகளை வெட்டுபவர்lumberman
மரக்கட்டைகளை அளப்பவர்.lumber-scaler
மிகுபளுவுடன் இடக்குமடக்கானlumpish
மதிநிlunar
மறைவுlurk
மறைவிடம்lurking-place
   Page 36 of 78    1 34 35 36 37 38 78

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil