Tamil To English Dictionary

We are happy to provide you with the best Online Tamil to English Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in English but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in Tamil and click the button. The complete result is presented to you. Our aim of having this dictionary is to help people learn English words corresponding to the given Tamil word. People who are into Tamil to English Translation work and also students who wish to learn English through Tamil will hugely benefit from this.

 

  
Tamil WordEnglish Meaning
கருநிலைப்பண்புகளுட்படாதextra-essential
கடும்extreme
கொலைப்பட்டினிextreme hunger
காலநிலைக் கோடுகள்extremes of climate
கசிவுநீர்exudate
கசிவுexudation
கசிexude
களிப்புexultation
கண்eye
கண்தாழ்eye bolt
கண்டாங்குகுழிeye socket
கண் விழி.eye-ball
கண் நோக்குeye-beam
கட்குழிeyehole
கப்பற்பாயின் கயிற்றுத்துளைeyelet
கண்ணிமை.eyelid
கண்ணறாவி.eyesore
கண்போன்ற பொட்டுeye-spot
கோரப்பல்eye-tooth
கண்துடைப்புeye-wash
கண்ணீர்eyewater
கட்டிடத்தின் முகப்புfaade
கட்டுக்கதைfable
கட்டமைfabricate
கட்டுருவாக்க மொழிfabricated language
கட்டுதல்fabrication
கட்டுருவாக்கம்fabrication
கட்டமைப்பாளர்fabricators
கட்டுக்கதையாளர்fabulist
கட்டுக்கதை கூறுகிறfabulous
கட்ட முகப்புfacade
கடைமுகப்புப் பெயர்த்தகடு.facia
காரணிfactor
காரணி பகுப்பாய்வுfactor analysis
காப்புக்காரணிfactor of safety
காரணியம்factorial
காப்புக் காரணிfactory of safety
கொப்புளவுருக்குத்தொகுதி தொகுதியாக்கல்faggot fagoting
குறைபடுfail
குறைபாடுfailing
குலைவுச் சுமைfailure load
குலைவுக் கொள்கைfailure theory
கொக்கி வடிவானfalcate
கொடுவாள்falchion
கையில்லா நாற்காலிfaldstool
கள்ளப்பத்திரம் உருவாக்குfalsify
கீர்த்திfame
குடும்பம்family
குலதெய்வம்family deity
கணினிக் குடும்பம்family of computers
குடும்பக்கட்டுப்பாடுfamily planning
கடும்பசிநிலைக்குத் தாழ்த்துfamish
கதவுப் பலகணிfan linght
கற்பனைfancy
கண்காணாதfar away
கேலிக்கூத்துfarce
கூலமாவுfarina
கால்நடைfarm animals
கமர்farmer
கதம்பம்.farrago
குதிரைக்கு இலாடமடிப்பவர்farrier
குசுfart
குடைப்பாவாடைfarthingale
கவர்ச்சியுட்படுத்துfascinate
கண்கவர்fascinating
காலத்துக்கேற்ற புதுநடைப்பாணியுடையவர்fashionable
கெட்டிச்சாயம்fast colour
கொழுமணல்fast sand
கொண்டிfastener
கட்டுதல்fastening
கஞ்சத்தனமான.fast-handed
கோட்டைடfastness
கொழுப்புfat
கொழுப்புfat (in food)
கொழுப்பு உறுப்புfat body
கொழுப்புச்சிறுகோளம்fat globule
கொழுப்புத் திவலைகள்fat globules
கொழுத்த சுண்ணாம்புfat lime
கொழுப்புச்சேர்க்கையெறிகைfat metabolism
கொழுப்புச் செயலாக்கம்fat mobilisation activity
கொழுப்பிற்கரைகின்றfat soluble
கொல் வழுfatal error
களைப்புfatigue
கொழுங்கன்றுfatling
கொழுப்புப் பகுப்பாய்வுfats analysis
கொழுக்க வளர்fatten
கொழுக்கச்செய்தல்fattening
கொழுப்பு நசிவுfatty degeneration
கொழுப்புத் திசுfatty tissue
குற்றம்fault
குறையுடையfaulty
கவர்வுகள்favourities
கூறுபாடுfeature
காய்ச்சல் சார்ந்தfebrile
காய்ச்சனோய்க்குரியfebrile
கலக்கமானfeculent
கிடைமட்டச் செலுத்துfeed horizontal
கிடையூட்டுfeed horizontal
கொதிகல நீரேற்றிfeed-pump
களைfeel exhausted
   Page 40 of 104    1 … 38 39 40 41 42 … 104

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil