Tamil To English Dictionary

We are happy to provide you with the best Online Tamil to English Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in English but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in Tamil and click the button. The complete result is presented to you. Our aim of having this dictionary is to help people learn English words corresponding to the given Tamil word. People who are into Tamil to English Translation work and also students who wish to learn English through Tamil will hugely benefit from this.

 

  
Tamil WordEnglish Meaning
வெண்பனிsnow
வெண்பனி அளவைமானிsnow gauge
வட்டப் பனிமலர்ச்செடிவகை.snowball-tree
வெள்ளைப்பழங்களையுடைய தோட்டப்புதர்ச்செடிவகை.snow-berry
வெள்ளைக்குருவி வகை.snow-bird
வெண்மலரினையுடைய செடிவகை.snowdrop
வெண்பனி வீழ்வுsnow-fall
வெண்பனிக்களம்snow-field
வெண்பனித்திரளைப் பொம்மைsnow-man
வெண்மலர்களையுடைய தோட்டச்செடிவகை.snow-on-the-mountain
விம்மல்sob
விம்முsob
விசும்புsob
வளிநீர்த் தொழில்மனைsoda factory
வெடியம்sodium
விசும்பல்soft sobbing
வெண்பழுப்புsoftwhite
வண்டல் மண்soil, alluvial
வெயில்பட வைப்பமைப்பு.solarization
வெள்ளிப் பற்றாசுsolder
வீரன்soldier
வழுவாளர்solecist
வீறார்ந்தsolemn
வினைமுறைக்கூறுsolemnity
வினைமுறை நிறைவேற்றம்solemnization
வினைமுறை நிறைவேற்றுsolemnize
வீறமைதிsolemnness
வா ேஎரிமலைsolfataras
வேண்டிக்கேள்solicit
வேண்டுதல்solicitation
விளக்கக்கூடியsolvable
வரையளவுsolvate
வசியத்துயில்.somnolism
வமிதவைsonobuoy
விரைவில்soon
வாய்மைsooth
வாயிரைsop
வருந்தத்தக்க முறையில்sorrily
வகைsort
வரிசையாக்குsort
வரிசையாக்கு முயற்சிsort effort
வரிசையாக்கிsort generator
வரிசைப்படுத்து விசைsort key
வரிசையாக்கத் திறவிsort key
வரிசை ஒழுங்குsort order
வகைப்படுத்தக் கூடியsortable
வகைப்படுத்த வல்லவர்sorter
வரிசையாக்கம்sorting
வரிசையாக்க ஊசிsorting needle
விடாக்குடிப் பழக்கமுடையsottish
விடாக்குடிப் பழக்கம்sottishness
வட்டிக்கடைக்காரர்soucar
வடிசாறுsoup
வடகென்சீந்தன் சோதனைsouth kensington test
விதைத்தல்sow
விதைsow (seed)
விதைப்பவர்.sower
விதைத்தல்sowing
விதைப்புக்காலம்sowing period
விதைப்புப்பட்டம்sowing season
விதைப்புsowing seeds
விண்வெளிspace
வரியுரு இடைவெளிspace character
விண்வெளிப்பயணிspace flier
வெளித் தொகுதிspace group
வெளிச்சாலகம்space lattice
விண்கலம்space shuttle
விண்space, space craft
விண் ஓடம்space, space craft
விண்கலம்spacecraft
விண்கலம்spaceship
விண்வெளி விசையூர்தி.space-ship
விண்வெளிப் பயணம்.space-travel
விஸ்தாரம்spaciousness
வாரளவுspadeful
வீரன்spalpeen
வீச்செல்லைspan (n.)
வலிப்புவாதத்துக்கு ஆட்பட்டவர்spastic
வெள்ளப் பெருக்குspate
வித்துப்புட்டிspawn bottle
வித்துப்பரவல்spawn running
வித்துப்பரவும் அறைspawn runningroom
வித்திடுதல்spawning
வேல்வீரன்spearman
விசேஷspecial
வல்லுநர்specialist
விபரக்கூற்றுspecification
விவரக் குறிப்பு/வரன்முறைspecification
விவரக்குறிப்பு முறைமைகள்specification systems
வகைமாதிரிspecimen
வண்ணப்பட்டைப் பதிவுநிழற்படம்.spectrogram
வண்ணப்பட்டை நிழற்பதிவுக்கருவி.spectrograph
வண்ணப்பட்டை மானி.spectrometer
வண்ணப்பட்டை ஆய்வுகருவிspectroscope
வண்ணப்பட்டை ஆய்வுspectroscopy
வண்ணப் பிரிக்கைspectrum
வெறும்பேச்சுப் பேசுகிறspeechful
விரைவுspeed
வேகம்speed
வேகச் செலுத்தம்speed transmission
   Page 48 of 64    1 … 46 47 48 49 50 … 64

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil