Tamil To English Dictionary

We are happy to provide you with the best Online Tamil to English Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in English but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in Tamil and click the button. The complete result is presented to you. Our aim of having this dictionary is to help people learn English words corresponding to the given Tamil word. People who are into Tamil to English Translation work and also students who wish to learn English through Tamil will hugely benefit from this.

 

  
Tamil WordEnglish Meaning
சுண்ணநீறுbeton
சீர்திருத்தம்betterement
சீர்ப்பாடுbettering
சாய்தளம்bevel
சாய்கோணமாக அமைந்தbevelled
சாய்வு/சார்வு/சார்புbias
சிறுதிற அழகுப்பொருள்bibelot
சண்டைbicker
சைக்கிள்bicycle
சட்டப்பகர்ப்புbill
சட்டகம்bill
சிறுகுறிப்புbillet
சேர்த்துக்கட்டுbind
சார்விணைகுழும வாழ்வுbiocoenosis
சிறு பறவைbirdie
செயற்கையாகச் செய்birminghamize
சிறு துண்டுbit
சற்றே கசப்பான.bitterish
சிறு துண்டுbittock
சிறுகடுகுblack mustard
சிடுசிடுப்பு.black-dog
சிறைவண்டி.blackmaria
சவ்வுப்பைbladder
சவ்வுப்பைக்கிருமிbladder worm
சவர அலகுblade
சப்-என்றுbland
செடியெரிக்குநோய்blast (plant disease)
சூளைblast-furnacae
சுரங்கமிட்டுத் தகர்த்தல்.blasting
செல்குழாய்blast-pipe
சாயம் கோக்குபவர்bleacher
சிறுமீன்வகைbleak
சிறுகொப்புளம்bleb
சேற்று மீன்வகை.blenny
சிமிட்டல்blinking
சூழடைப்புblockade
செந்நீர்blood
செந்நீர் சார்ந்தbloody
சுருதிக்கறையுடைய கைbloody-hand
செடிநோய் வகைblotch
சோளிblouse
சக்கரக்குழற்பட்டை வெடிப்பு.blow-out
செங்கொழுப்புப் பணிப்பெண்.blowze
செங்கொழுப்பானblowzed, blowzy
செண்டுbludgeon
செங்குத்துத் சரிவுbluff
சிறிது நீலச்சார்பானbluish
சிறு சிவப்புblush-tint
சிற்றுடல்.bodikin
சீலைப்பேன்body louse
சதுப்புநிலம்bog
சற்றுநிலம்bog
சகதி இரும்புத்தாதுbog iron ore
சகதி மங்கனீசுbog manganese
சகதித்தாதுbog ore
சதுப்புத்தன்மையுள்ள.boggy
சதுப்புநிலப் பரப்பு.bogland
சதுப்புல வாழ்நர்bogtrotter
சதுப்புநிலப் பயணம்bogtrotting
செரூகூசியின் குமிழ்.bolt-head
செங்குத்தாகbolt-upright
செல்வச் செழிப்புbonanza
சிங்காரத்தின்பண்டப் பெட்டி.bonbonnierre
சுங்கப்பிணையத்திலுள்ளbonded
சொக்கப்பனைbonefire
சிற்றேடுbook-let
சுழல்படைboomerang
சாவடிbooth
சித்திரவதைப் புதைமிதிbootiking
சலிப்புboredom
சந்துboreen
சிறுவர் சீர்திருத்தப்பள்ளிborstal
சிறந்த கம்பளிbotany, botany wool
சிரமம்botheration
சீசாbottle
சுரைக்காய்bottle gourd
சுரைக்காய் வகை.bottle-gourd
சரிந்த தோள்களையுடைய.bottle-shouldered
சல்லடைboulter
சலித்தல்boulting
சிற்றோடைbounrne
சிற்றாறு ஓடை.bourn
சாரணர்boy scouts
சிறுமைப் பருவம்boyhood
சிறுபிள்ளைத்தனமான.boyish
சிறுபூசல்brabble
சிறகார்ந்த காலடிகளையுடைய.braccate
சுருக்க எழுத்துமுறை.brachygruphy
சிறிது உப்பான.brackish
சவரானbrackish
செவுள்சார்ந்த.branchial
செவுள்களுடைய.branchiate
சிறுகிளை.branchlet
சூடிட்டbranded
சூட்டுக்கோல்branding iron
சுழற்றல்brandish
சிறுமதலைbratling
சடசடவென்னும் ஒலிbrattle
சூரத்தனம்bravado
சச்சரவிடுபவர்.brawler
   Page 5 of 61    1 3 4 5 6 7 61

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil