Tamil To English Dictionary
We are happy to provide you with the best Online Tamil to English Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in English but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in Tamil and click the button. The complete result is presented to you. Our aim of having this dictionary is to help people learn English words corresponding to the given Tamil word. People who are into Tamil to English Translation work and also students who wish to learn English through Tamil will hugely benefit from this.
| Tamil Word | English Meaning |
| தடால் ஒலி | slam |
| தூற்று | slander |
| துஷ்பிரச்சாரம் | slander campaign |
| திப்பிய எழுத்து | slate-writing |
| துயில் | sleep |
| தூங்கு | sleep |
| தூங்குபவர் | sleeper |
| தூக்கக் கலக்கம். | sleepiness |
| தூக்க நோய் | sleeping sickness |
| துயிற்பை | sleeping-bag |
| துயிற்பெட்டி | sleeping-car, sleeping-carrgiage |
| தூக்கமருந்து | sleeping-draught |
| தூக்கத்தில் நடப்பவர் | sleep-walker |
| தூக்கத்தில் நடத்தல் | sleep-walking |
| தேவாங்கு | slender loris |
| துண்டம் | slice |
| தொங்கற் பளுவண்டி | sling-cart |
| தொடுதோல் | slipper |
| துளை உருக்கொட்டு | slot weld |
| தேனுண்ணுங் கரடிவகை. | sloth-bear |
| தேவாங்கு வகை. | sloth-monkey |
| தென் ஸ்லவோனியர் | slovene, slovenian |
| துப்பரவுகெட்ட | slovenly |
| தூங்குமூஞ்சி. | slug-abed |
| தூம்புவாய்க்கால் | sluice-way |
| தூங்குபவர் | slumberer |
| தூக்கமார்ந்த. | slumberous |
| தூக்கச் சோர்வுடன். | slumberously |
| தளர்காற்சட்டை. | slumber-suit |
| தந்திரம் | slyness |
| திமிலோட்டி | smacksman |
| துண்டு | small block |
| தலை வரியுரு | small caps |
| தூசி | small particle |
| துணுக்கு | small piece |
| தகர்வு | smash |
| தகர்பறிச் சூறையான. | smash-and-grab |
| தகர்ப்பு | smashing |
| தடவுதல் | smear |
| தூள்கள் | smithereens, smithers |
| தச்சரின் இழைப்புளி. | smoothing-plane |
| திக்குமுக்காட வைக்கிற | smothery |
| தின்பண்டம் | snacks |
| தெற்றுப்பல் | snagged tooth |
| தடங்கள் | snagging |
| தட்டிப்பறி | snatch away |
| தும்மல் | sneeze |
| தூண்டிரைப்படுத்து | sniggle |
| துண்டுதுணுக்கறிவு | snippets |
| துண்டுதுணுக்கான | snippy |
| தகாவழித் தலையீட்டாளர் | snooper |
| தேம்பு | sob |
| தோழமை. | sociability |
| துளை/கொள்குழி/பொருத்துவாய் | socket |
| திண்மமாதல் வீச்ச | sodification range |
| தவிசணை | sofa bed, sofa bedstead |
| தற்சூட்டான | soi-disant |
| தழைவெட்டு | soil |
| திட்டு | soilure |
| திணை நிலை | soke |
| தோய்த்தல் | soking |
| தோய்குழி | soking pit |
| தட்டைப்பயிர் வகை | sola |
| திண்மம் | solid |
| திடப் பொருள் | solid |
| திண்ம ஒடுக்கம் | solid contraction |
| திண்மப் பரவல் | solid diffusion |
| திண்ம இழுவை | solid drawing |
| திண்ம மாதிரி | solid model |
| திண்மாவத்தை உருக்கொட்டு | solid phase welding |
| திண்மக் கரைசல் | solid solution |
| திண்ம நிலை | solid state |
| திண்ணிழைவான | solid-drawn |
| திண்மமாக்கு | solidify |
| திண்மை வீதம் | solidity ratio |
| திணமப் படிவம் | solidmodel |
| திண்மப் போலி | solidoid |
| தனிமொழியாடு | soliloquize |
| தனிமொழி | soliloquy |
| தனிமையாக | solitarily |
| துறவி | solitary |
| தனித்த அலை | solitary wave |
| தனிமை | solitude |
| தனிக்குரலிசை | solo |
| தனிக்குரலிசைஞர் | soloist |
| திண்மக் கரைதிறன் | solubility |
| தீர்வி | solver |
| துரப்பியற் சேணம் | somerset |
| துயில்நடைக் கோளாறு | somnambulance |
| துயில்நடையர் | somnambulant |
| துயில் நடை | somnambulism |
| துயில் வசியம். | somnipathy |
| தூக்க மயக்கம் | somnolence, somnolency |
| தூக்க மயக்கமுடைய | somnolent |
| தனயன் | son |
| தணிவாக | soothingly |
| துயிலுட்டுகிற. | soporific |
| தொண்டைக்கட்டு | sore throat |
| தொடர்வாத முறை | sorites |
| துயருறுவோர் | sorrower |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.