Tamil To English Dictionary
We are happy to provide you with the best Online Tamil to English Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in English but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in Tamil and click the button. The complete result is presented to you. Our aim of having this dictionary is to help people learn English words corresponding to the given Tamil word. People who are into Tamil to English Translation work and also students who wish to learn English through Tamil will hugely benefit from this.
| Tamil Word | English Meaning |
| கண்ணிகள் | loops |
| கிளைவெட்டுதல் | lopping |
| கழிகால் இழப்பு | losses in ditches |
| கயவர் | lothario |
| குருட்டுவாய்ப்புமுறை | lottery |
| காதல் நிகழ்ச்சி | love-affair |
| கிளியினச் சிறுபறவை | love-bird |
| காதற்கடிதம். | love-letter |
| காதலுக்கு ஏங்குகிற | love-lorn |
| காதல் மணம். | love-match |
| காதலர் | lover |
| காதலால் ஏக்கமுற்ற | lovesick |
| காதற் பாடல். | love-song |
| காதல் நிகழ்ச்சி | love-story |
| காதற்சின்னம் | love-token |
| காதலிக்கின்ற | loving |
| கம்மி | low |
| குறைந்த | low |
| குறைந்த செயற்பாடு | low activity |
| குறை அடர்த்தி | low density |
| குறுமட்டத் தேக்கம் | low diversion weir |
| கரடு | low hill |
| கீழ்நிலை மொழி | low level language |
| குறைந்த ஏற்றம் | low lift |
| கீழ்நிலை | low order |
| கீழ்நிலைப் பத்தி | low order column |
| குறையழுத்தப்பரப்பு | low pressure area |
| குத்துச்செடி | low shrub |
| கடலின் வற்றம் | low tide |
| கடல்வற்றம் | low tide |
| கீழிறங்கிய நீர்மட்டம் | low water level |
| கீழ் வாமேண்டலம் | lower atmosphere |
| கடைப்பகுதி | lower course |
| கீழ்க் கால்மானம் | lower quartile |
| கீழ்ப்பகுதி | lower reach |
| கீழ்மை | lowliness |
| கீழ் | lowness |
| குதிரை மசால் | lucerne |
| கொடுப்பினை | luck |
| கைராசி | lucky hand |
| கீழ்த்தர ஆதாயம் | lucre |
| கற்புக்கரசி | lucretia |
| கொள்ளை நோய் | lues |
| கழகடை | lumber |
| கழிவுக்கிடங்கு | lumber-room |
| குருதி நீலொளிரி | luminol |
| கட்டி | lump |
| கட்டிகளால் நிறைந்த | lumpy |
| கோட்டி | lunacy |
| கிறுக்கு | lunacy |
| குரல் ஆற்றல். | lungpower |
| கடுந்தோல்வி நிலை | lurch |
| கோர உருவான | lurid |
| காமம் | lust |
| காமுகன் | lustful person |
| களியாட்டயர் | luxuriate |
| கடுங்கார நீர் | lye |
| கிடைமட்டம் | lying position |
| கடையாணி | lynchpin |
| கூரிய பார்வையுள்ள. | lynx-eyed |
| கரைத்தல் | lysis |
| கொடூரமான | macabre |
| கப்பிச் சாலை | macadam |
| கோதுமைமாக் குழல்பண்ணியம் | macaroni |
| கேலிப்பாடல்கள் | macaronics |
| காய்கறிக்குழம்பு | macedoine |
| கணக்கிடு யந்திரம் | machine accounting |
| குறுநிரல் | macro |
| கருக்கோளப் பெருஞ்செல் | macromere |
| குறுநிரல்கள் | macros |
| கோட்டி | madness |
| கன்னிமேரி | madonna |
| கலைவள்ளல் | maecenas |
| கடல் நீர்ச்சுழல் | maelstrom |
| கருஞ்சிவப்பு | magenta |
| குறளிவித்தை | magical tricks |
| குற்றவியல் நடுவர் | magistrate |
| கற்குழம்பு | magma |
| காந்தம் | magnet |
| காந்தத்தின் இயல்புடைய | magnetic |
| காந்த திசைக்கோள் | magnetic bearing |
| காந்தக் குமிழி | magnetic bubble |
| காந்த அட்டை | magnetic card |
| காந்தப் பொதியுறை | magnetic cartridge |
| காந்தக் கலம் | magnetic cell |
| காந்த எழுத்துரு | magnetic character |
| காந்த வட்டை | magnetic compass |
| காந்த வளையம் | magnetic core |
| காந்த உள்ளகத்தளம் | magnetic core plane |
| காந்த விலக்கம் | magnetic declination |
| காந்த இறக்கம் | magnetic declination |
| காந்த வட்டு | magnetic disk |
| காந்த வட்டகம் | magnetic disk unit |
| காந்தக் களம் | magnetic domain |
| காந்த உருளை | magnetic drum |
| காந்தவியல் வடிக்கட்டி | magnetic filter |
| காந்தத் தலை | magnetic head |
| காந்த மை | magnetic ink |
| காந்தலகுமம் | magnetic levitation (maglev) |
| காந்த ஊடகங்கள் | magnetic media |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.