Tamil To English Dictionary

We are happy to provide you with the best Online Tamil to English Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in English but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in Tamil and click the button. The complete result is presented to you. Our aim of having this dictionary is to help people learn English words corresponding to the given Tamil word. People who are into Tamil to English Translation work and also students who wish to learn English through Tamil will hugely benefit from this.

 

  
Tamil WordEnglish Meaning
பின்னணியில் இருப்பவர்.back-bencher
புறங்கூறுbackbite
புறம்பேசுbackbite
புறங்கூறுபவர்.backbiter
புறங்கூறுதல்backbiting
புறங்கூறல்backbiting
பின்தலைமுறைக்கலப்புbackcross
பின்னோட்டம்backcross flow
புழைக்கடை பின்வாயில்backdoor
பின்னோக்கிய ஒழுக்கு.back-draught
பின்னணிbackdrop
பின்நிலைbackend
பின்கோடிback-end
போட்டியாளரை ஆதரிப்பவர்backer
பின்னணியமைப்புbackground
பின்புலப் பயன்பாடுbackground application
பின்னணி வண்ணம்background color
பின்னணிப் பணிbackground job
பின்னணி இரைச்சல்background noise
பின்னணி அச்சுப்பதிவுbackground printing
பின்னணி முறைவழிப்படுத்துbackground processing
பின்னணிச் செய்நிரல்background program
பின்புலப் பணிbackground tasks
பின்கைப் புறமானbackhanded
பக்க ஆதரவுbacking
பின்னிடுங்காற்றுbacking wind
பின்கோடியானbackmost
பின்னறைback-room
பின்புரம்backside
பின்னோக்கி அளவிடல்back-sight
பின்புறம் சறுக்குbackslide
பின் நோக்கியவாறுbackslider
பின்சறுக்குபவர்backsliding
பின்வெளி எழுத்துருbackspace character
பின்வெளிச் சாவிbackspace key
பின்புறப் படிக்கட்டுbackstairs
பின்னோக்கிய கைவீச்சுbackstroke
பின்தங்கியbackward
பின்திசைக்கோணம்backward bearing direction
பின்னோக்குத் தொடரிணைப்புbackward chaining
பின்னோக்கு வாசிப்புbackward read
பின்னோக்கு நியாயப்பாடுbackward reasoning
பின்னோக்கி.backwards
புறங்கடைbackyard
புழக்கடைbackyard
புழைக்கடைback-yard
பன்றி இறைச்சிbacon
பக்கோமுறைbacoo process
பற்றீரியங்கள் (பற்றீரியா)bacteria
பற்றீரியாச்சிறுகணுbacterial nodule
பற்றீயச்சிறுகணுbacterial nodule
பேக்ட்டீரியாக்கொல்லிbactericide
பற்றீரியவியல்bacteriology
பேக்ட்டீரியம்bacterium
பற்றீரியம்bacterium
பிரம்பு சார்ந்த.baculine
பொல்லாதbad
பூப்பந்தாட்டம்badminton
பூப்பந்துbadminton ball
பைbag
புடைத்துள்ளbaggy
பைக்குழல் இசைக்கருவி.bagpipe
பாக்சர்ப்பிளவு உரிவுச்சோதனைbagsar cleavage tear test
பட்டப் பெயர்bahadur
பிணைப்பணம்bail
பிணையில் விடத்தக்க.bailable
பெயிலியுலைbaily furnace
பெயினையுற்றுbainite
பேக்குலைற்றுbakelite
பதின்மூன்று.bakers dozen
பேக்கிbakie
பயனில் சொல்balderdash
பின்வாங்குபவர்balker
பின்வாங்குதல்balking
பந்துball
பந்துக்கிண்ண மூட்டுball and socket
பூப்பந்தாட்டம்ball badminton
புகையற்ற வெடிமருந்துத்தூள்.ballistite
புகைக்கூண்டுballonet
பால்வாடிbalwadi
பிளாச்சுbamboo split
பொதுப்படையானbanal
பொதுச்செய்திbanality
பொதுச்சட்ட நீதிமன்றம்.banc,banco
பங்காத் தகரம்banca tin
பட்டைband
பட்டை விளிம்புband edge
பட்டைகோடு வரைபடம்band graph
பட்டை அச்சுப்பொறிband printer
பட்டை யமைப்புbanded structure
பெருச்சாளி.bandicoot
பெருச்சாளிbandicoot
பட்டை அகலம்bandwidth
பாதகமாகbanefuly
படிக்கட்டுக் கைப்பிடிக்கம்பி.banister
பொருளகம் ஒப்புக்கொள்ளக்கூடிய.bankable
பொருளாக முதல்வர்banker
பொருளகப் பணமுறிbank-note
போண்டிbankruptcy
பதாகைbanner
   Page 6 of 94    1 4 5 6 7 8 94

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil