Tamil To English Dictionary
We are happy to provide you with the best Online Tamil to English Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in English but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in Tamil and click the button. The complete result is presented to you. Our aim of having this dictionary is to help people learn English words corresponding to the given Tamil word. People who are into Tamil to English Translation work and also students who wish to learn English through Tamil will hugely benefit from this.
| Tamil Word | English Meaning |
| பிரதேச விளக்கமுறைகள் | regional methods |
| பிரதேசப்பான்மை | regionalism |
| பதிவகம்/பதிவேடு | register |
| பெயர்வுப் பதிவகம் | register shift |
| பதிவு அஞ்சல் | registered post |
| பதிவு விதை | registered seed |
| பதிவாளர் | registrar |
| பதிவீடு | registration |
| பதித்தல்/பதிவு செய்தல் | registration |
| பதிவீடு | registry |
| பின்னிறக்கம் | regress |
| பின்னடைவியக்கம் | regression |
| பின்செயல் பகுப்பாய்வு | regression analysis |
| பின்செயல் சோதனை | regression testing |
| புனர்வாழ்வு | rehabilitation |
| புத்துருக்கொடு | rehandle |
| புதுமனை வாய்ப்பளி | rehouse |
| பொருளாக்கு | reify |
| படைவகுப்பணி | reiment |
| பனிக்கலைமான் | reindeer |
| பலப்படுத்து | reinforce |
| புனரமை | rejuvenate |
| புத்திளமைப்பேறு. | rejuvenescence |
| பந்தம் | relation |
| பொருத்தம் | relevancy |
| பொறுப்புறுதி | reliance |
| பிணம் | relicss |
| புடைப்பகழ்வியல் | relief |
| புடைப்புச் சித்திரம் | relief |
| பண்டாரம் | religious mendicant |
| புதிய ஓரங்கட்டு. | remargin |
| புலம்பெயர்ந்து மீள். | remigrate |
| புலம்பெயர்ந்த மீள்வு. | remigration |
| பாவமன்னிப்பு | remission |
| பண அனுப்பீடு | remittance |
| பணம் அனுப்பபெறுபவர். | remittee |
| புதுக்குதிரை | remount |
| புத்துயிர்ப்பு | renaissance |
| பெயர்மாற்று | rename |
| புத்துயிர்ப்பு | renascence |
| புத்துயிர் பெறுகிற | renascent |
| பதிப்பு வரைதல் | render |
| பாடபேத வடிவம் | rendering |
| புதுக்கு | renew |
| புதுப்பிக்கப்படத்தக்க. | renewable |
| புதுப்பிப்பு | renewal |
| புதுப்பி | renovate |
| புதுப்பித்தல் | renovation |
| புனரமைப்பு | renovation |
| புகழ் | renown |
| புகழ்சான்ற | renowned |
| பெயர்பெற்ற/பெயர்போன | renowned |
| பணியூதியம் | renumeration |
| பக்கம் மாற்றியமைப்பு | repagination |
| பழுதுபார்த்தல் | repair |
| பழுது பார்ப்பு | repair |
| பழுதுபார் | repair |
| பன்னிப்பன்னி | repeatedly |
| புதிதாகக் குடியேற்று | repeople |
| பின்விளைவுடைய | repercusive |
| படபடப்புக்கொள் | repine |
| பதிலன்ர்த்தீடு | replacement |
| பெயர் திட்டுப்படுவு | replacement deposit |
| படியெடுத்தல் | replication |
| பொதுமொழி | report |
| பெயராண்மை | representation |
| பிரதிநிதித்துவம்/சித்திரிப்பு | representation |
| பிரதிநிதித்துவம் | representation |
| படி காரணி | representative factor |
| பதிலடி | reprisal |
| புதிதாக முளை | repullulate |
| பொதுமதிப்பு | reputation |
| புகழ்ப்பெயர் | repute |
| பெயர்பெற்ற | reputed |
| புத்துயிரளி. | requicken |
| பொருள் | res |
| போன்றிரு | resemble |
| பணிதுற | resign |
| பணிதுறப்பு | resignation |
| புதிர்விடுவிப்பு | resolution |
| பிரிதிறன் | resolution |
| பிரித்திறண் | resolution |
| பிரேரணை | resolution |
| பிரதிக்ஞை | resolve |
| பகுத்த-கொய்வுத் தகைப்பு | resolved-shear stress |
| பிரிவலு | resolving power |
| பெயர்த்துறிஞ்சல் | resorption |
| பிறங்கொளியுடைய. | resplendent |
| பொறுப்பு | responsibility |
| பொறுப்புடைய | responsible |
| புரவிப்படைத் தலைவர். | responsory |
| பின்விளைவு | result |
| பொழிப்பு | resume |
| புத்துயிர்ப்பித்த அறு | resurrected stream |
| பழிக்குப்பழி வாங்கு | retaliate |
| பதிலடி | retaliation |
| பற்றுதிறன் | retentivity |
| பரிவாரம் | retinue |
| பின்வாங்கற் சமிக்கை | retire |
| பின்வாங்கிய | retired |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.