Tamil To English Dictionary

We are happy to provide you with the best Online Tamil to English Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in English but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in Tamil and click the button. The complete result is presented to you. Our aim of having this dictionary is to help people learn English words corresponding to the given Tamil word. People who are into Tamil to English Translation work and also students who wish to learn English through Tamil will hugely benefit from this.

 

  
Tamil WordEnglish Meaning
சுண்ணாம்புவளரிcalcicole
சுண்ணாம்பு நிலவளரிcalcicole
சுண்ணகக்கரிகையுள்ளcalciferous
சுண்ணாம்புள்ளcalciferous, marly
சுண்ணகமயமாக்கப்பட்டcalcific
சுண்ணகமயமாக்குதல்calcification
சுண்ணாம்புபடிதல்calcification
சுண்ணாம்பு ஏற்றுதல்calcification
சுண்ணாம்புநீங்கிcalcifuge
சுண்ணகமயமாக்குcalcify
சுண்ணகம் உட்கொண்ட.calcigerous
சுண்ணமாதல்calcination
சுண்ணாம்புவிரும்பிcalciphil
சுண்ணாம்புநாடிcalciphile
சுண்ணாம்புக்கல்calcite
சுண்ணம்calcium
சுண்ணநீர்calcium hydroxide
சுண்ணாம்பு அழற்பாறைcalctufa
சூடுண்டாக்கும் பொருள்calefacient
சூடுண்டாக்குதல்calefaction
சூட்டைத் தருகின்ற.calefactive
சூடாக்கும் அமைவு.calefactor
செஞ்சந்தன மரம்caliatour, caliature-wood, calliature
சீட்டித்துணி அச்சிடுதல்.calico-printing
சற்றுச் சூடானcalid
சாந்தம்calmness
சூடு உண்டுபண்ணுகிறcalorific
சூடு உண்டுபண்ணுதல்calorification
சூடம்camphor
சூடம்/சூடன்camphor
சூடம் போன்றcamphoraceous
சூடத்தால் நிறைcamphorate
சூடத்தைச் சார்ந்த.camphoric
சர்க்கரைப்பாகு படிந்தcandied
சணலினைச் சார்ந்த.cannabic
சிறு தரக்குவளை.cannikin
செயற்கைப் பேச்சுcant
சரிவுcant
சரிவுக் குறைபாடுcant deficiency
சாய் பலகை.cant-board
சிற்றுண்டிச்சாலைcanteen
சிணுங்கிcanter
சுவடிமணைcanterbury
சிறுபாடல்canticle
சாலமன் பாடலேடு.canticles
சாய்த்தல்.canting
செங்குத்துப் பள்ளத்தாக்குcanyon
செயல் வல்லமைcapability
சரணடைபவர்.capitulant
சரணடைவானcapitulatory
சேவற்றலைcapon
சேவலை விதையடி.caponize
சுண்டி இழுcaptivate
சிறைப்பட்வர்captive
சிறைப்பட்ட நிலை.captivity
சிறைசெய்பவர்captor
சீருந்துcar
சீருந்து இரவல்car rental
சீருந்து இரவலகம்car rental
சாத்துcaravan
சாத்து வழிcaravan route
சீமைச்சோம்புcaraway
சிக்கெடுக்கும் பொறிcarder
சீட்டாட்டம்.cards
சீட்டாத்தத்தில் ஏமாற்றுபவர்.cardsharper
சீட்டாட்ட மேசை.card-table
சட்டைசெய்care
சீராட்டுதல்caressing
சதுக்கம்carfax, carfox
சரக்குcargo
சிசுருட்சைcaring
சிற்றின்ப வேட்கைcarnalism
சிற்றின்ப வேட்கையர்carnalist
சிற்றின்ப நாட்டம்carnality
செம்மியம்carotene
சக்கரவியூகம்carousal (conveyor)
சூல்வித்திலைcarpel
சூலணுக்குரியcarpellary
சமுக்காளப்பூச்சிcarpet-moth
சதுப்பு நிலம்carr
சுமப்பி குறிகைcarrier signal
சதுப்பலகைcarrom (board)
சுண்டாட்டப் பலகைcarrom board
செதுக்குcarve
செதுக்கப்பட்டcarven
செதுக்குபவர்carver
சிற்பவேலைcarving
சிலையுருவத் தூண்caryatid
சோபானம்cascade
சீட்டாட்ட வகை.cassino
சாதிcaste
சாதியற்றcasteless
சேர்வார்ப்புcasting on
செறிமுறைச்சேர்வார்ப்புcasting on diffusion process
சாய் எடைcasting-weight
செந்நிறம்castory
சிறுவிடுப்புcasual leave
சவுக்குமரம்casuarina
சவுக்குcasurina
சீர்குலைவுcataclasm
   Page 7 of 61    1 5 6 7 8 9 61

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil