Tamil To English Dictionary

We are happy to provide you with the best Online Tamil to English Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in English but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in Tamil and click the button. The complete result is presented to you. Our aim of having this dictionary is to help people learn English words corresponding to the given Tamil word. People who are into Tamil to English Translation work and also students who wish to learn English through Tamil will hugely benefit from this.

 

  
Tamil WordEnglish Meaning
முறியாதunbreachable
மூச்சுவிடக்கூடாதunbreathable
மூச்சுவிடாதunbreathed
மாயத்திறம்பட.uncannily
மாயத்திறம்uncanniness
முறைமை திறம்பியunceremonious
மட்டுமரியாதை விட்டுunceremoniously
மாறுபடா நிலை.unchangeability
மாற்ற முடியாதunchangeable
மாற்றமற்றunchanged
மாறாதunchanging
மேலுடுப்பினை அகற்றுuncloak
மூடாதunclosed
முகில் திரையற்றunclouded
மேகமற்றuncloudy
முலாமிடாத்தகரத்தட்டுத்தளம்uncoated tinplate base
மாற்றித் தரப்படாத.uncommuted
மனச்சான்றுக் கட்டுப்பாடற்றunconscientious
மனச்சான்றுக் கட்டுப்பாடற்றunconscionable
மாசுபடுத்தப்படாதuncontaminated
மறுக்கமுடியாதuncontestable
மறுத்துரைக்கப்படாதuncontroverted
மாற்றப்பட முடியாத.unconvertible
மூடியை எடுuncover
முடியிழக்கச் செய்uncrown
முடிசூட்டப்பெறாதuncrowned
மணியுருப்பெறாதuncrystallized
முழுக்குunction
முடிவு செய்யப்படாதundecided
மீட்டெடுundelete
மயக்கத்திற்குட்படாதundeluded
மறுக்கமுடியாதundeniable
மணிக்கீழ்வெடிப்புunderbead crack
மென்தடம்underbelly
மடிப்பாறைundercliff
மறைமுகமானundercover
மறைமுறையானunderhanded
முற்பகல்undern
மிகக்குறைவாக மதிunderprize
முற்றும் பழுக்காத.under-ripe
மனச்சோர்வுபட்டுவிடாத.undespairing
முடிவு செய்யப்பட்டிராதundetermined
முழு வளர்ச்சியுறாதundeveloped
மதிப்புக்கெடு.undignify
மலைப்புறாதundismayed
மாற்றிச் செய்யப்பட்டுவிட்டundone
மடிப்பவிழ்undouble
முறைசாராக் காய்ச்சல்undulating fever
மன உலைவுuneasiness
முடிவில்லாதunending
முன்பின் தெரியாதunfamiliar
மகப்பண்பிற்கு ஒவ்வாத.unfilial
முடிக்கப்படாதunfinished
மடிப்பு அவிழ்unfold
மடிக்கப்பெறாதunfolded
மறக்கமுயடிதunforgettable
மன்னிக்க முடியாத.unforgivable
மெருகிடப்பெறாத.unglazed
மதித்துப்பாராட்டப்பெறாதunhonoured
முழுமையாக்கப் பெறாதunintegrated
மனங்கொள்ளப்படாதunintended
மின் மயமாக்கப்படாத.unionized
மணலலகுunit sand
மா மன்னுய்தியர்universalist
முழுதகல் விரிவுபடுத்துuniversalize
முன்பின் தெரியாதunknown
முறியற்றunlicensed
மூடாக்கு அகற்றுunmantle
முகமூடி அகற்றுunmask
முகமூடி அணிந்திராதunmasked
மட்டுப்படுத்தப்படாதunmitigated
மறுப்பிற்கு இடமற்றunobjectionable
முனைப்பாகத் தலையிடாதunobtrusive
மன்னிக்க முடியாத.unpardonable
மேலாதரவு பெறாத.unpatronized
முன்மாதிரி பின்பற்றாத.unpatterned
மனக்கலக்கம் உறாத.unperturbed
மெருகேற்றப்பட்டிராத.unpolished
மாசுபடுத்தப்பட்டிராதunpolluted
முன்னறிந்து கூறமுடியாத.unpredictable
முற்சாய்வற்றunprejudiced
முன்கருதலுடன் திட்டமிடப்பட்டிராதunpremeditated
முன்னேற்றமற்றunprogressive
மிகுபெருக்கம் அல்லாதunprolific
முறைப்படி கண்டிக்கப்படாதunprotested
மெய்ப்பிக்க முடியாத.unprovable
மெய்ப்பிக்கப்படாதunproved, unproven
மறுக்கமுடியாதunquestionable
மாயைunreal
மதித்துப்பார்க்கப்படாதunreckoned
மனமிரங்காதunrelenting
மட்டுமழுப்பின்றிunreservedly
மீட்டளிக்கப்படாதunrestored
மறைவெளிப்படுத்தப்படாதunrevealed
மாங்காய்unripe mango
மனநிறைவு ஊட்டத்தக்கதல்லாத.unsatisfiable
மனநிறைவு பெறாதunsatisfied
மனநிறைவு அளிக்காத.unsatisfying
மழிக்கப்படாதunshaven
மறைப்பாதரவற்றunsheltered
   Page 72 of 78    1 70 71 72 73 74 78

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil