Tamil To English Dictionary

We are happy to provide you with the best Online Tamil to English Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in English but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in Tamil and click the button. The complete result is presented to you. Our aim of having this dictionary is to help people learn English words corresponding to the given Tamil word. People who are into Tamil to English Translation work and also students who wish to learn English through Tamil will hugely benefit from this.

 

  
Tamil WordEnglish Meaning
பாம்பு போன்றுsnakily
பாம்புபோன்ற தன்மைsnakiness
பாம்படர்ந்தsnaky
பற்றிவிடாக்கொளுவி.snap-hook
படுவிரைவானsnappy
பற்றற் பெட்டிsnatch box
பைம்மிதிகள்sneakers
பிலுக்கர்snob
போலி ஒய்யாரமானsnobbish
புதுநிலைப் பிலுக்கர்snobling
போலிப்பகட்டர் குழுமம்.snobocracy
பனிஒளிக் கண்நோய்snow blindness
பனிப்பளுsnow load
பனிச்சுவர்snow wall
பனிமழைsnow, snowfall
பனித்திரள்snowball
பனிக்குருடானsnow-blind
பனிக்குருடுsnow-blindness
பனிவுருநிழல்snow-blink
பனிப்பாதுகைsnow-boots
பனிமூடிய முப்ட்டினையுடைய.snow-capped
பூம்பனிsnow-flake
பனிவீழ்வுமானி.snow-gauge
பனி உறைபாளம்snow-ice
பனியற்றsnowless
பனிவரை எல்லைsnow-line
பனி வாரிsnow-plough
பனிப்பெயல்snows
பனிமிதியடிsnow-shoes
பனிவாருதட்டு.snow-shovel
பனிப்புயல்snow-storm
பனிபோல் வெள்ளிய.snow-white
பனி மிகுந்துள்ளsnowy
பொதுநலக்கூட்டுத் தத்துவம்socialism
பொருத்துவாய்socket
பொறுந்துவாய்socket
பிடிப்பான்socket
புற்கரண்sod
புற்கரண் பொதிவுsodding
புற்கரணார்ந்தsoddy
பற்றாசுsolder
பற்றாசுதரு உடைதன்மைsolder embrittlement
பற்றாசுப்பாய்ச் சோதனைsolder flow testing
பற்றாசிடல்soldering
பற்றுக்கோல்soldering iron
பற்றாசுச் சூட்டுக்கோல்soldering-iron
பொருநர்soldier
படைவீரர் குழாம்soldiery
பிரதிக்ஞைsolemn declaration
பரிந்து கேட்பவர்solicitor
பிழம்புsolid
பிழம்பியல்புsolidity
பக்காவாக/பக்காவானsolidly/solid
பனிஈர மணற்சரிவுsolifluction
புதிர்விளக்கவாணர்solutionist
பிறர்someone else
புத்திரன்son
புதல்வன்son
பாடல்song
பாடகர்songster
பாடகிsongstress
பெருக்குsoop
புகையொட்டுsoot
புகைக்கரி ஒட்டடை.sootflake
புகைக்கரியால் அழுக்கடைந்து.sootily
புகையார் தன்மைsootiness
புகையற்றsootless
புகையார்ந்தsooty
பொறிவாதம்sophism
போலி நியாயமானsophistic, sophistical
போலிவாதப்படுத்துsophisticate
போலிவாத நுணுக்கம்sophistry
பானகம்sorbet
படுசூனியக்காரன்sorcerer
படுசூனியம்sorcery
பருsore
பூசணவித்துக்கூடுsorus
பணிப்பெண்soubrette
பேசும்படம்.sound-film
புளிப்பானsour
பெட்டக நுல்.source-book
பனிமண்டல விறலர்sourdough
புளிப்பார்ந்தsourish
புளிப்பாய்sourly
புளிப்புsourness
பரத்தை பங்கன்souteneur
பெண்பன்றிsow
பன்றிக்குற்றிsow block
பெருவெளிspace
பரந்தspacious
பாரைspade
பாளை சார்ந்தspadiceous
பாளை சார்ந்தspadicose
பாறை உதிர்தல்spalling
பிட்டத்து அடிspank
பிட்டத்தில் அறைபவர்spanker
பிட்ட அறைspanking
பொறித் தடையிspark arrester
பொறிக்கோடுspark line
பொறிச் சோதனைspark testing
   Page 76 of 94    1 … 74 75 76 77 78 … 94

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil