Tamil To English Dictionary

We are happy to provide you with the best Online Tamil to English Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in English but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in Tamil and click the button. The complete result is presented to you. Our aim of having this dictionary is to help people learn English words corresponding to the given Tamil word. People who are into Tamil to English Translation work and also students who wish to learn English through Tamil will hugely benefit from this.

 

  
Tamil WordEnglish Meaning
மரைக்கண்bolt eye
மரையாணிbolted connection
மாத்திரைbolus
மரைப்பாம்பு வகைboma
மகிழ்ந்து உண்ணுங்கள்bon appetit
முற்றுலர்bone dry
மஜ்ஜைbone, bone marrow
முழுச்சோம்பேறியான.bone-idle
மென்மைboniness
மெல்லிய குல்லாயுள்ளbonneted
முழுமுடத்தனமான.boobyish
மரத்தொகுதிboscage
முட்டாள்பேச்சுbosh
மரங்கள் அடர்ந்தbosky
மார்புbosom
மார்புடையbosomed
மேலதிகாரிboss
மேடாக அமைக்கப்பட்டுள்ளbossed
மருந்துப்பூண்டுbotanic, botanical
மிகக் கீழ்ப்பட்டbottom-most
முன்னேற்பாடு செய்boun
மதுவகைbourbon
மயக்கமதுbouse
மாட்டுக்குரியbovine
முட்டிக்காலுள்ளbow-legged
முளையடிப்பந்தாட்டப் புல்வெளி.bowling-green
முடப்பந்தாட்டம்bowls
மேற்கையைச் சார்ந்த.brachial
மெதுவாகச் செமிக்கிற.bradypeptic
மூளைbrain
மூளைக்காய்ச்சல்brain fever
மண்டை ஓடு.brain-case
மூளைவாய்ந்தbrained
மூளைத்தளாச்சி.brain-fag
மூளைக்காய்ச்சல்brainfever
மூளை இல்லாதbrainless
மண்டை ஓடுbrain-pan
மூளைக்கோளாறுள்ளbrain-sick
மூளைச்சலவைசெய்brainwash
முதல் முளைbraird
முட்டுக்கட்டைbrake-block
மலைப்புள் வகை.bramble-finch, brambling
முட்புதருடையbrambly
மீன் செவுள்branchia
மீன்வகையின் குஞ்சுbrandling
மாந்தநுதிப்புbrasque
மார்க்கச்சுbrassiere
மீன் வகை.brassy**
மதலைbrat
மறவன்brave man
மனஉரம்bravery
மறம்bravery
முறிப்புbreak
முறியடிbreak
முறிப்புச் சாவிbreak key
முறிவுப் பாங்குbreak mode
மூள்break out
முறிப்புக் கட்டம்break point
முதுகு நெரிக்கிறbreakback
முறிவுbreak-down
மோதலைவாய்breakers
முறி்கட்ட அறிவுறுத்தல்breakpoint instruction
மழை இடையீடுbreaks of rainfall
மார்புbreast
மார்பு உடைய.breasted
மார்புக்கவசம்breastplate
மூச்சுbreath
மூச்சுவிடுbreathe
மூச்சுமுட்டுbreathe hard
மூச்சுவிடாமல்breathlessly
முளைக்கும் தன்மைbreeding dormancy
மாதிரிக்கொத்த வளர்ப்புbreeding true to type
மந்தமாருதம்breeze
மென் மாருதம்breeze, gentle
மணப்பெண்.bride
மணமகள்bride
மன்றற்படுக்கைbride-bed
மணமக்கள் பள்ளியறை.bride-chamber
மணமகன்bridegroom
மாப்பிள்ளைத் தோழன்.brideman
மணப்பெண் தோழி.bridesmaid
முட்செறிந்தbriered
முள்ளார்ந்தbriery
மினுக்குbrighten
மெருகுbrightness
மின்னொளியுடைமைbrilliancy
மூட்டுbring closer
முன்னால் கொண்டுவாbring to front
மும்முரம்briskness
முள்மயிர்bristle
மயிர் சிலிர்ப்புbritle
முறியேறிbroemel strip mill
மொச்சைக் கொட்டைbroken beans
மார்புச்சனி சாந்த.bronchitic
மார்புச்சனி நோய்.bronchitis
மூச்சுக்கிளைக் குழல்bronchus
மான்கொம்பின் முதற்கிளை.brow-antler
முடிசூடியbrow-bound
மேலோடுbrowse
மேலோடி/தேடுவான்/உலாவிbrowser
   Page 8 of 78    1 6 7 8 9 10 78

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil