Tamil To English Dictionary
We are happy to provide you with the best Online Tamil to English Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in English but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in Tamil and click the button. The complete result is presented to you. Our aim of having this dictionary is to help people learn English words corresponding to the given Tamil word. People who are into Tamil to English Translation work and also students who wish to learn English through Tamil will hugely benefit from this.
| Tamil Word | English Meaning |
| கல்போன்ற தன்மை | stoniness |
| கல்லார்ந்த | stony |
| கோமாளியின் உடந்தையாள் | stooge |
| கதிர்க்கொத்தடுக்கு | stook |
| குனிவு | stoop |
| குனிந்த | stooping |
| குப்பியின் மூடியடைப்பு | stopple |
| கடைசிநேரச் செய்தி | stop-press |
| குவித்து வைக்கத்தக்க. | storable |
| களஞ்சியம்/தேக்ககம்/சேமிப்பகம் | storage |
| களஞ்சிய/தேக்கக ஒதுக்கீடு | storage allocation |
| களஞ்சிய/தேக்கக காப்பீடு | storage backup |
| களஞ்சிய/தேக்ககத் தொகுதி | storage block |
| களஞ்சிய/தேக்கக தாங்ககம் | storage buffer |
| களஞ்சிய/தேக்கக பெருங்கட்டு | storage bulk |
| களஞ்சிய/தேக்ககக் கொள்ளளவு | storage capacity |
| களஞ்சிய/தேக்ககச் சுற்று | storage circuit |
| களஞ்சிய/தேக்கக உள்ளகம் | storage core |
| களஞ்சிய/தேக்ககச் சாதனம் | storage device |
| களஞ்சிய/தேக்கக வட்டு | storage disk |
| களஞ்சிய/தேக்ககக் கொட்டல் | storage dump |
| களஞ்சிய/தேக்ககச் சாவி | storage key |
| களஞ்சிய/தேக்கக அமைவிடம் | storage location |
| களஞ்சிய/தேக்ககத் தொகுதி | storage pool |
| களஞ்சிய/தேக்ககக் காப்பு | storage protection |
| களஞ்சிய/தேக்கக பதிவேடு | storage register |
| களஞ்சிய/தேக்ககக் குழல் | storage tube |
| களஞ்சிய/தேக்கக அலகு | storage unit |
| குங்குலிய வகை | storax |
| காப்புத் தேக்கு/களஞ்சியப்படுத்து | store backing |
| கொள்ளளவிக் களஞ்சியம்/தேக்ககம் | store capacitor |
| காந்தக் களஞ்சியம்/தேக்ககம் | store magnetic |
| களஞ்சியம் | storehouse |
| கிடங்கு | store-room |
| காவியப்புகழ் வாய்ந்த | storied |
| கொக்கு | stork |
| கடற்பறவை வகை. | storm-petrel |
| கடும்புயற்காற்று. | storm-wind |
| கதை | story |
| கதாசிரியன் | story writer |
| கதைப்புத்தகம். | story-book |
| கதைஞர். | story-maker |
| கதைக்கலை. | story-making |
| காதை | story-poem |
| கதை கூறுவோர் | story-teller |
| கதைக்கலை. | storyy-telling |
| குடுவை | stoup |
| கணப்படுப்பு | stove |
| கட்டணமில்லாக் கரவுப்பயணி | stowaway |
| காலவலிப்பு வன்மை | strain age enbrittlement |
| கடற்கால் | strait |
| கட்டுக்குள் இறுக்கு | straiten |
| கடலோரம் | strand |
| கரையோரம் | strand |
| குரல்வளை நெரி | strangle |
| கழுத்தை நெரித்துக்கொல் | strangulate |
| கயிற்று முடைவான | strap-laid |
| கசையடி. | strap-oil |
| கசையடி | strapping |
| கட்டாக்காலி | stray cattle |
| கொண்டியோட்டத்தின்னல் | stray current corrosion |
| கொண்டிப் பளிச்சீடு | stray flash |
| கீற்று | streak |
| கோடிழுப்பு | streak |
| கீற்று வண்ணம் | streak |
| கீற்று நச்சு | streak virus |
| கோடிட்ட | streaked |
| கேட்பொலித்தாரை | streaming audio |
| கோடில்லாத. | streipeless |
| கன உருவங்காட்டி | streoscope |
| கீறல்கள் | striations |
| கண்டிப்பான | strict |
| கட்டுக்காவல் | strict guard |
| கண்டிப்பாக. | strictly |
| கண்டிப்பு. | strictness |
| கண்டனம் | stricture |
| கீறிச்சொலி | stridulation |
| கிறீச்சொலி செய்பவர் | stridulator |
| கிடைவாட்டம் | strike |
| கருங்காலிகள் | strike-breakers |
| குறுக்குக்கோடு | strikethrough |
| கருத்தைக் கவருமுறையில் | strikingly |
| கருத்தைக் கவருந்தன்மை | strikingness |
| கயிறு | string |
| கடுமை | stringency |
| கோப்பவர் | stringer |
| கயிறற்ற | stringless |
| கீற்று | strip |
| கீலவார்ப்பு முறை | strip casting-on process |
| கோடிட்ட | striped |
| கசையடி | stripes |
| கான்முளை | stripling |
| கீல வழிகாட்டி | stripper guide |
| கீல அமுக்கி | stripper punch |
| கோடு போன்ற | stripy |
| கண்டனம் | strong protest |
| கட்டமைப்புச் சார்ந்த | structural |
| கட்டக வடிவமைப்பு | structural design |
| கட்டமை வடிவம் | structural form |
| கட்டிட அமைப்பு | structure |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.