Tamil To English Dictionary

We are happy to provide you with the best Online Tamil to English Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in English but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in Tamil and click the button. The complete result is presented to you. Our aim of having this dictionary is to help people learn English words corresponding to the given Tamil word. People who are into Tamil to English Translation work and also students who wish to learn English through Tamil will hugely benefit from this.

 

  
Tamil WordEnglish Meaning
விளக்குமாறு நிறைந்தbroomy
விலைமகளிர் மனை.brothel
வெளிமநீருயிரகைbroucite
விலங்கியல்பாக்குதல்brutalization
விலங்கியல்பாக்குbrutalize
விலங்குbrute
விலங்கியல்புbruteness
விலங்குபோலாக்குbrutify
விலங்கியல்புடையbrutish
விலங்கியல்பாகbrutishly
வாய்வாழ் அமீபாbuccal amoeba
வாய்க்குழிbuccal cavity
வண்டியின் உடற்பகுதி.buck
வாளிbucket
வாளி எக்கிbucket pump
வாளி வரிசையாக்கம்bucket sort
வாளித்தெளிப்பான்bucket sprayer
வாளி ஓரதர்bucket valve
வார்ப்பூட்டுbuckle
விகாரம்/விகாரைbuddhist monastery
வரவுசெலவுத் திட்டம்budget
வரவுசெலவு அறிக்கைbudget report
வரவுசெலவுத் திட்டமிடல்budgeting
விகடன்buffo
விகடகவிbuffoon
விட்டில்பூச்சி வகை.buff-tip
வழுbug
வசுனகம்bulbil
வீக்கம்bulge
வேகமாகச் செல்கிறbullheaded
வீக்கம்bump
வெட்டிவெட்டியிழுக்கும் இயல்புbumpiness
வரப்புbund
வரப்போரப்பயிர்bund crop
வரப்புகட்டும் கருவிbund former
வரப்பு அமைத்தல்bunding
வீட்டுக்குட்புகுந்து திருடுபவன்burglar
வருடைburhel
வலிவுburliness
விளக்குburner
விளக்குக்காய்burner
வெந்தாதுburnt ore
வெந்தமண்burnt sand
வெந்த உருக்குburnt steel
வளைburrow
வெடிப்புburst
விசைக்கலம்bus
விசைக்கலக் கட்டணம்.bus-fare
வாணிகம்business
வணிகம்business
வியாபாரம்business
வணிக இசைவுbusiness visa
வினைத்திட்பமுடையbusiness-like
வாணிகத்துறையில் ஈடுபட்டுள்ளவர்business-man
வேலையாகbusy
வேலையானbusy
வெண்ணெய்butter
வெண்ணெய்ப் பெட்டிbutter-box
வெண்ணெய்பூசிய.buttered
வண்ணத்துப்புச்சிbutterfly
வண்ணத்துப்பூச்சிbutterfly
வசைத்தல்buttering
வெண்ணெய்க் கட்டிbutter-pat
வெண்ணெய் மரம்butter-tree
வீட்டுச் சரக்கறைbuttery
வெண்ணெய் போன்றbutyraceous
வெண்ணெயைச் சார்ந்தbutyric
வெண்ணெய்மானிbutyrometer
விலைக்கு வாங்குதல்buy
விலைக்கு வாங்குபவர்buyer
வட்டமான இரம்பம்.buzz-saw
வாராமையால்by default
விளையாட்டுப் பெயர்by-name
வாடகை வண்டிcab
வாடகைச் சீருந்துcab
வடம்cable
வடம் இணைப்பிcable connector
வடவிரும்பு (தேனிரும்பு)cable iron
வட மோடம்cable modem
வடப் பண்பேற்றிறக்கிcable modem
வட நாடாcable ribbon
வடத் தொலைக்காட்சிcable television
வடஉரைcabletext
வாடகை வண்டிcabs
விரைவேக கட்டுப்பாட்டகம்cache controller
வயிற்றுக்கோளாறு சார்ந்தcacogastric
வெறுப்பொலியுடையcacophonous
வெறுப்பொலிcacophony
வண்ணம்cadence
வானீல நிறமுடைய.caerule
வாணிகப் பங்குcahoot
வெப்ப உயர்வுcalescence
விளிcall
வாங்கல் சூதம்call option
விட்டமானிcalliper-square
வரவழைப்புcall-up
விற்சாய்வுcamber
விற்சாய்வுச்சோதனைcambering test
வளர்படைத்திசுcambium
வயலில் வளர்கின்றcampestral
   Page 9 of 64    1 7 8 9 10 11 64

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil