Tamil To English Dictionary

We are happy to provide you with the best Online Tamil to English Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in English but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in Tamil and click the button. The complete result is presented to you. Our aim of having this dictionary is to help people learn English words corresponding to the given Tamil word. People who are into Tamil to English Translation work and also students who wish to learn English through Tamil will hugely benefit from this.

 

  
Tamil WordEnglish Meaning
கலகலப்புtwitteration
கடிதம்twitting
கடிந்துகொள்ளும் முறையில்.twittingly
கட்டுதல்tying
கீழின நாய்tyke
காற்றுடை சவ்வுப்பைtylose
கண்கட்டிtylosis
கண்ணீர்ப்பை வீக்கமுடையtylotic
குடல்வாயு வீக்கம்tympanites
குடல்முளை அழற்சிக்குரியtyphilitic
குடல்முளை அழற்சி.typhlitis
கடும்புயல் சார்ந்தtyphonic
கடும் புயல்typhoon
கடும்புயல்typhoon
கொடுங்கோலரசி.tyranness
கொடுங்கோலனுக்குரியtyrannical
கொடுங்கோல்tyrannical rule
கொடுங்கோன்மையாகtyrannically
கொடுங்கோலரைக் கொல்லுகிற.tyrannicidal
கொடுங்கோலரை அழித்தல்tyrannicide
கொடுங்கோன்மை செய்tyrannize
கொடுங்கோலாட்சிtyrannous
கொடுங்கொண்மைtyranny
கொண்டிu-bolt
குரூபிugly person
கேளாவொலிuitrasonic
கடைமுடிவாக.ultimately
கடைசி அறிவிப்புultimatum
கடைமுறையுரிமைultimogeniture
கடைமண்ultisols
கடுந்தீவிரவாதிultra
கடுந்தீவிரவாதப் போக்குultraism
கடுந்தீவிரவாதப் போக்கினர்ultraist
கேள் கடவொளிultrasonic
கேளாஒலிultrasonic
கதழ்ஒலியலை அதிர்வாய்வுத்துறை.ultrasonics
கேளா ஒலிultrasound
குலவைululation
குடைப் பூந்துணர்umbel
குடைப்பூங்கொத்துக்கள் தாங்கியumbelliferous
குடைப்பூங்கொத்து வடிவான.umbelliform
கொப்பூழ் சார்ந்தumbilical
கொப்பூழுக்குரியumbilical
கொப்பூழ்க்கொடிumbilical cord
கொப்பூழினையுடையumbiliferous
கொம்மைumbo
குமிழ்முனை சார்ந்தumbonal
குடைumbrella
குடையுடன் கூடியumbrellad
குடைச்சிப்பி.umbrella-shell
குறைக்கப்படாதunabated
கழுவாய் செய்யப்படாதunabsolved
காரணங் கூறமுடியாதunaccountable
கலப்படஞ் செய்யப்படாதunadulterated
கலப்பற்ற.unalloyed
கேண்மைப் பாங்கில்லாத.unamiable
கலைச்சுவையற்ற.unartistic
கிட்ட மாட்டாத.unattainable
கிடைக்கப்பெறாத.unattained
கறைப்படாதunattainted
கவனிக்காதunattending
கவர்ச்சியற்றunattractive
கிடைக்காதunavailable
குற்றங்கூற முடியாத.unbalmable
கூச்சம் அற்ற.unbashful
குளிப்பாட்டப்படாதunbathed
காதலிக்கப்பெறாதunbeloved, unbeloved
குறித்துக்காட்டப்பெறாதunbespoken
கட்டவிழ்ப்புunbinding
குற்றஞ்சாட்டப்படாத.unblamed
கறைப்படாதunblemished
கலப்பிணைவற்ற.unblended
குருடல்லாதunblind
குருடு நீக்கப்பட்ட.unblinded
கண்கட்டு அவிழ்.unblindfold
கண்வெட்டாதunblinking
குருதிக்கறையுறாதunblooded
குருதிக்கறையுறாத.unbloody
கறைப்படுத்தப்படாதunblotted
கடனாக வாங்கப்பெறாதunborrowed
கட்டவிழ்க்கப்பட்டunbound
குடலைப்பிடுங்குunbowel
கிளைக்காத.unbranched
காற்று மேற்படாதunbreathed-on
கடிவாளம் அகற்றுunbridle
கடிவாளம் இடப்பெறாதunbridled
காயமுறாதunbruised
கட்டழிunbuild
கட்டப்படாதunbuilt
கழற்றல்unbuttoning
கூண்டிலிருந்து விடுவி.uncage
கணக்கற்றuncalculated
கபடம்uncandour
குல்லாயை எடுத்துவிடு.uncap
கவிழ்க்க முடியாத.uncapsizable
கவனிக்கப்படாத.uncared-for
கவலைப்படாதuncaring
கொண்டாடப் பெறாதuncelebrated
கண்டிக்கப்பெறாதuncensored
கட்டவிழ்க்கப்பெற்றunchained
   Page 94 of 104    1 … 92 93 94 95 96 … 104

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil