1,309 words starting with ஒ
· page 13 of 27
Tamil Word
English Meaning
ஒருங்கிணை மென்பொருள்
integrated software
ஒருங்கிணை/ சீர்மைத்தரம்
integrity class
ஒருங்கிணை/தொகையிடு
integrate
ஒருங்கிணைக் கற்றல்
integrated learning system
ஒருங்கிணைக்கப்பட்ட
conjoint
ஒருங்கிணைக்கப்பட்ட மென்பொருள்
software integrated
ஒருங்கிணைச் செய்நிரல்கள்
integrated programs
ஒருங்கிணைத்தல்
aggregation
ஒருங்கிணைந்த.
coadunative
ஒருங்கிணைப்பாளர்
co-ordinator
ஒருங்கிணைப்பி
integrator
ஒருங்கிணைப்பு
combined state
ஒருங்கிணைப்பு/ ஒருங்கிணை
integration
ஒருங்கிணைவாக
concurrently
ஒருங்கினப்பனி ஆறு
apposed glacier
ஒருங்கியக்கம்
coordination
ஒருங்கியக்கு
co-ordinate
ஒருங்கியக்குநர்
coordinator
ஒருங்கியங்கு (pas.)
co-ordinate
ஒருங்கியிராத
unready
ஒருங்கியிராத.
unprepared
ஒருங்கிரு
coexist
ஒருங்கு கல
commingle
ஒருங்கு கலத்தல்
commixtion, commixture
ஒருங்கு கூடுதல்
congress
ஒருங்கு திரட்டு
consolidate
ஒருங்கு திரள்
congregate
ஒருங்கு நிகழ்வு
synchronism
ஒருங்கு வை
collocate
ஒருங்குகிடக்கின்ற
collateral
ஒருங்குகிடக்குங்கட்டு
collateral bundle
ஒருங்குகூடுதல்
assembly
ஒருங்குசேர் அட்டை
composite card
ஒருங்குசேர் குறியீடு
composite symbol
ஒருங்குசேர் கூற்று
composite statement
ஒருங்குசேர் செய்நிரல்
program assembly
ஒருங்குசேர் பணிப்பு
assembler directive
ஒருங்குசேர் வீடியோ/ஒளித்தோற்றம்
composite video
ஒருங்குசேர்/ஒருங்கு சேர்க்கப்பட்ட
composite
ஒருங்குசேர்/தொகு/சில்லுமொழிமாற்று
assemble
ஒருங்குசேர்ப்பி/தொகுப்பி/சில்லுமொழிமாற்றி
assembler
ஒருங்குசேர்ப்பு பட்டியல்
assembly listing
ஒருங்குசேர்ப்பு மொழி
assembly language
ஒருங்குசேர்ப்பு/சேர்ப்பிடம்/தொகுப்பு
assembly
ஒருங்குசேர்ப்புச் செய்நிரல்
assembly program
ஒருங்குட்பாய்வு
interflow
ஒருங்குதல்
agglomerate, convergence
ஒருங்குநிகழ் உபநயனம்
synchronous initiation
ஒருங்குநிலைப்பட்ட
condensed
ஒருங்கொட்டிய
agglutinated