3,895 words starting with அ
· page 41 of 78
Tamil Word
English Meaning
அமிழ்த்தற் சோதனை
dump test
அமிழ்த்தியதகனம்
submerged-arc combustion
அமிழ்த்தீடு
submergence
அமிழ்த்தீடு
submersion
அமிழ்த்து
dip
அமிழ்த்து உருக்கொட்டு
squirt welding
அமிழ்த்துபவர்
dipper
அமிழ்த்துருள்
sinding roller
அமிழ்ந்த
submerged
அமிழ்ந்த கரை
coast of submergence
அமிழ்ந்த காடு
submerged forest
அமிழ்ந்த பள்ளத்தாக்கு
drowned valley
அமிழ்ந்த பள்ளத்தாக்கு
submerged valley
அமிழ்வு
depression
அமீன்
amine
அமீபா
amoeba
அமீபாவியக்கம்
amoeboid movement
அமுக்க
depress
அமுக்க அலகு
pressure units of
அமுக்க இயலாத
incompressible
அமுக்க இளகுநிலை
compressive yield point
அமுக்க உரற்சோதனை
compression creep test
அமுக்க உருக்கிணைப்பு
pressure welding
அமுக்க வரைவி.
barograph
அமுக்க வலு
compressive strenth
அமுக்க-மேதிற்று உருக்கிணைப்பு
pressure thermit welding
அமுக்கஇளகுதிறன்
compressive yield strength
அமுக்கக்கெழு
coefficient of compressibility
அமுக்கச்சோதனை
compression test
அமுக்கச்சோதனை எந்திரம்
compression testing machine
அமுக்கப்படுதன்மை
compressibility
அமுக்கப்படுதன்மை; அழுத்துமிய
compressibility
அமுக்கப்போக்கு
pressure tendency
அமுக்கமற்ற ஓட்டம்
incompressibe flow
அமுக்கமற்ற பாய்மம்
incompressibe fluid
அமுக்கமாதல்
compression forming
அமுக்கமானி.
piezometer
அமுக்கமாளுருக்கிணைப்பு
pressure controlled welding
அமுக்கமீடிறன் எல்லை
compressive elastic limit
அமுக்கம்
compression
அமுக்கம்
strangulation
அமுக்கம்
suppression
அமுக்கம்-ஆக/-ஆன
secretively/secretive
அமுக்கல்
punching
அமுக்கவசைவு
pressure movement
அமுக்கவடுகலன்
autoclave
அமுக்கவரைப்படம்
pressure graph
அமுக்கவலயம்
pressure belt
அமுக்கவாயு வுருக்கிணைப்பு
pressure gas welding
அமுக்கவிகிதம்
compression ratio