Tamil To Tamil Dictionary
Tamil Word | Tamil Meaning |
அசைந்துகொடு | விட்டுக்கொடுத்தல் |
அசைநிலை | அசைச்சொல் |
அசைநிலையளபெடை | அசை கோடற்பொருட்டுகொண்ட அளபெடை |
அசைநிலையளபெடை | அசைகொள்வதற்காக அமைத்த அளபெடை |
அசைநிலையோகாரம் | ஈற்றசையோகாரம். (உ.ம்.) கேண்மினோ |
அசைப்பருங்கல் | மலை |
அசைப்பு | அசைத்தல் சொல் இறுமாப்பு |
அசைபோடல் | இரைமீட்டல் |
அசைபோடல் | ஆடுமாடு முதலியவை விழுங்கிய இரையை மீட்டு மெல்லுதல் மீட்டும் நினைத்தல் மெல்ல மெல்ல நடத்தல் |
அசைபோடு | (மாடு மான் போன்ற சில விலங்கினம்)இரைப்பையில் இருந்து உணவை மீண்டும் வாய்க்குக் கொண்டு வந்து தொடர்ந்து மெல்லுதல் மீண்டும் மீண்டும் சிந்தித்தல் பழைய நினைவுகளில் ஆழ்தல் |
அசைபோடு | (மாடு, மான் போன்ற சில விலங்கினம்) இரைப்பையிலிருந்து உணவை மீண்டும் வாய்க்குக் கொண்டுவந்து தொடர்ந்து மெல்லுதல் |
அசைபோடுதல் | பழைய நினைவுகளில் ஆழ்தல் |
அசையடி | கலிப்பாவின் உறுப்புகளுள் ஒன்றான அம்போதரங்கம் |
அசையாச் சொத்து | வீடு நிலம் போன்ற சொத்து |
அசையாப் பொருள் | ஓர் இடத்தில் நிலையாக இருக்கும் (நிலம், வீடு போன்ற) சொத்து |
அசையாப்பொருள் | நிலையியற் பொருள், தாவரம் |
அசையாமணி | ஆராய்ச்சி மணி, முக்கியமான வேளைகளில் அடிக்கும் மணி |
அசையாமை | சலனமின்மை |
அசையிடல் | அசைபோடல் |
அசையு | அமுக்கிரா |
அசையும் சொத்து | (ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எடுத்துச் செல்லக்கூடிய) பணம் நகை இயந்திரம் போன்ற சொத்து |
அசையும் பொருள் | ஓர் இடத்திலிருந்து எடுத்துச்செல்லக் கூடிய (வண்டி, கால்நடை போன்ற) சொத்து |
அசையும்பொருள் | இயங்கியற் பொருள், சங்கமம் |
அசைவம் | இறைச்சி,மீன் முதலிய உணவு வகை சைவம் அல்லாத வகை உணவு |
அசைவம் | (உணவில்) இறைச்சி, மீன் முதலியவை/மேற்சொன்னவற்றை உணவாகக் கொள்ளும் முறை |
அசைவாடுதல் | அசைதல் உலாவுதல் |
அசைவின்மை | முயற்சி |
அசைவு | முன்னும் பின்னுமோ பக்கவாட்டிலோ உண்டாகும் லேசான இயக்கம் காவடி |
அசைவு | ஆட்டம் சலனம், அசைதல் சஞ்சலம் சோர்வு, தளர்வு வருத்தம் உண்கை |
அசைவு | (உடல் உறுப்புகளின்) இயக்கம் |
அசைவுசெய்தல் | உண்ணுதல் |
அசைவுதீர்த்தல் | இளைப்பாறுதல் |
அசைவூட்டம் | சலனப்படம் |
அசோகச் சக்கரம் | இந்தியத் தேசியக் கொடியில் இடம்பெற்றிருக்கும் சக்கரம் |
அசோகத்தளிர்மனி | சௌகந்திகப் பதுமராகமணி |
அசோகம் | அசோக மரம், பிண்டி மரம், நெட்டிலிங்கம் மன்மதன் ஐங்கணையுள் ஒன்று மருது வாழை துயரமின்மை |
அசோகவனிகை | அசோகமரச்சோலை |
அசோகன் | அருகன் சோகமற்றவன் காமன் பீமன் தேர்ப்பாகன் |
அசோகன் | அருகன் மன்மதன் துயரற்றவன் ஒரு மன்னன் |
அசோகாரி | கடம்பமரம் |
அசோகு | அசோகமரம் மன்மதன்கணையிலொன்று |
அசோண்டி | குறட்டை |
அசௌக்கியம் | நலமின்மை சுகவீனம் |
அசௌக்கியம் | (உடல்) நலமின்மை |
அசௌகரியம் | வசதிகுறைவு |
அசௌகரியம் | (-ஆக, -ஆன) வசதியின்மை(உடல்) நலக்குறைவு |
அசௌந்தரியம் | அவலக்ஷணம் |
அஞ்சணங்கம் | பஞ்சவிலக்கணம் |
அஞ்சணங்கியம் | பஞ்சவிலக்கியம் |
அஞ்சத்தான் | பிரமா |
அஞ்சதி | காற்று |
அஞ்சப்படுதல் | மதிக்கப்படுதல் |
அஞ்சபாதம் | ஒருபுள்ளடி |
அஞ்சம் | அன்னம் அம்சம் அஞ்சபாதம் ஓர் புள்ளடி |
அஞ்சம் | அன்னப்பறவை அசபா மந்திரம் ஒருவகைச் சன்னியாசம் |
அஞ்சரதன் | பிரமன் |
அஞ்சல் | கடிதம் தபால் |
அஞ்சல் | அஞ்சுதல், கலங்கல், மருளல் தோல்வி தபால் |
அஞ்சல் | ஓர் இடத்தில் இருப்பவர் மற்றோர் இடத்தில் இருப்பவருக்குக் கடிதம் முதலியவற்றை அனுப்பிவைக்கும் (அரசு நிர்வகிக்கும்) அமைப்பு முறை |
அஞ்சல் அட்டை | அஞ்சல் மூலம் அனுப்புவதற்கான கடிதம் எழுதும் அட்டை |
அஞ்சல் அட்டை | அஞ்சல் நிலையம் விற்கும் கடிதம் எழுதுவதற்கான அட்டை |
அஞ்சல் அலுவலகம் | அஞ்சல் நிலையம் |
அஞ்சல் ஆணை | ஓர் அஞ்சல் நிலையத்தில் செலுத்திய பணத்தை மற்றோர் அஞ்சல் நிலையத்தில் பெற்றுக்கொள்ளத்தரும் மதிப்புச் சீட்டு |
அஞ்சல் ஆணை | ஓர் அஞ்சல் நிலையத்தில் செலுத்திய பணத்தை மற்றோர் அஞ்சல் நிலையத்தில் பெற்றுக்கொள்ளத் தரும் மதிப்புச் சீட்டு |
அஞ்சல் உறை | கடிதம் அனுப்புவதற்கான காகித உறை |
அஞ்சல் உறை | அஞ்சல் நிலையம் விற்கும் கடிதம் அனுப்புவதற்கான காகித உறை |
அஞ்சல் எழுத்தர் | கடிதங்களை அனுப்புவதற்கு நியமிக்கப்பட்டிருக்கும் ஊழியர் |
அஞ்சல் எழுத்தர் | (அலுவலகத்தில், நிறுவனத்தில்) கடிதங்களை அனுப்புவதற்கு நியமிக்கப்பட்டிருக்கும் ஊழியர் |
அஞ்சல் குறியீட்டு எண் | நாட்டிலுள்ள எல்லா ஊர்களுக்கும் குறிப்பிட்ட முறைப்படி அஞ்சல் துறை வழங்கியிருக்கும் எண் |
அஞ்சல் குறியீட்டு எண் | அஞ்சல் துறை நாட்டிலுள்ள எல்லா ஊர்களுக்கும் குறிப்பிட்ட முறைப்படி வழங்கியிருக்கும் எண் |
அஞ்சல் செய் | (கடிதம் முதலியவற்றை அஞ்சல் நிலையத்தின் மூலமாக) உரியவர்க்கு அனுப்புதல் |
அஞ்சல் தலை | கடிதப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தும் அஞ்சல் நிலையம் விற்கும் கட்டண வில்லை |
அஞ்சல் தலை | கடிதம் முதலியவற்றில் ஒட்டுவதற்கு அஞ்சல் நிலையம் ஏற்படுத்தியிருக்கும் அச்சிட்ட சிறிய கட்டண வில்லை |
அஞ்சல் நிலையம் | அஞ்சல் தலை அஞ்சல் அட்டை விற்பது அஞ்சல்களைப் பெற்று உரிய முகவரிக்கு அனுப்புவது பணச் சேமிப்பு வசதி ஏற்படுத்தித் தருவது போன்ற செயல்களைச் செய்யும் ஓர் அலுவலகம் |
அஞ்சல் நிலையம் | அஞ்சல் அட்டை, அஞ்சல் தலை முதலியன விற்பது, அஞ்சல்களைப் பெற்று உரிய முகவரிக்கு அனுப்புவது, பணச் சேமிப்பு வசதி ஏற்படுத்தித் தருவது முதலிய பணிகள் செய்யும் அரசு அலுவலகம் |
அஞ்சலகம் | அஞ்சல் நிலையம் |
அஞ்சலகம் | தபால் நிலையம் |
அஞ்சலர் | பகைவர் |
அஞ்சல்வழிக் கல்வி | பாடங்களை அஞ்சலின் மூலம் பெற்றுப் படிக்கும் படிப்பு |
அஞ்சலளித்தல் | அபயங்கொடுத்தல் |
அஞ்சலார் | தபால்காரர் |
அஞ்சலி | (அக) வணக்கம் |
அஞ்சலி | வணக்கம், கும்பிடுகை வௌவால் காட்டுப்பலா ஆடுதின்னாப்பாளை சங்கங் குப்பி |
அஞ்சலி | இறைவனுக்கும் பெரியோருக்கும் அல்லது இறந்தவர் நினைவுக்குச் செலுத்தும் மரியாதை |
அஞ்சலிகை | வௌவால் |
அஞ்சலித்தல் | அஞ்சலிசெய்தல் |
அஞ்சலித்தல் | கைகூப்பித் தொழுதல் |
அஞ்சலிவந்தனம் | கும்பிட்டு வணங்கல் |
அஞ்சலினவர் | பாஞ்சராத்திர மதத்தவர் |
அஞ்சலோமசம் | அன்னபேதி |
அஞ்சளித்தல் | ஆதரவு தருதல், அடைக்கலங் கொடுத்தல் |
அஞ்சற்குளச்சி | குங்குமபாஷாணம் |
அஞ்சற்குளச்சி | நச்சுப்பொருள்வகையுள் ஒன்று குங்கம பாடாணம் |
அஞ்சறைப்பெட்டி | சமையல் அறையில் கடுகு மிளகு முதலியன மளிகைச் சாமான்கள் வைப்பதற்காகச் சிறிய அறைகள் கொண்ட பெட்டி |
அஞ்சறைப்பெட்டி | ஐந்து அறைகளை உடைய பெட்டி கறிப்பொருள் வைக்கும் அறைப் பெட்டி |
அஞ்சறைப்பெட்டி | கடுகு, மிளகு முதலிய மளிகைச் சாமான் வைப்பதற்காகச் சில அறைகள் உள்ளதாக (பெரும்பாலும்) மரத்தால் செய்யப்பட்ட பெட்டி |
அஞ்சன் | மன்மதன் திருமால் உயர்ந்தோன் பரமான்மா |
அஞ்சனக்கல் | கருநிமிளை |
அஞ்சனக்கலிக்கம் | மறைபொருளைக் காட்டும் மந்திர மை |
அஞ்சனக்காரன் | மந்திரக்காரன் மந்திர மையிடுவோன் |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
