Tamil To Tamil Dictionary

  

 

 

Tamil WordTamil Meaning
அடகுஇலை
இலைக்கறி, கீரை
ஈட்டுப் பொருள்
கொதுவை
மகளிர் விளையாட்டு வகை
அடகு (நகை, பாத்திரம் போன்ற) விலையுள்ள பொருளை ஈடாகப் பெற்றுப் பணம் தரும் முறை
அட்கெனல்கடிய ஓசைக் குறிப்பு
அடங்கமுழுவதும். வயலடங்கக் கரும்பும் (ஈடு
8
9
4)
அடங்கம்கடுகுரோகிணி
அடங்கல்ஒரு நிலத்தின் எண்
வகை
பரப்பு
தீர்வை
ஒவ்வொரு போகமும் செய்யப்பட்ட பயிர்
அறுவடை மாதம் முதலியவை ஆண்டுவாரியாகப் பதிவு செய்யப்பட்டுள்ள பதிவேடு
அடங்கல்எல்லாம் முழுதும்
தங்குமிடம்
பயிர்செய்கைக் கணக்கு
செய்யத்தக்கது
அடங்கல் ஒரு நிலத்தின் எண், பரப்பு, தீர்வை, ஒவ்வொரு போகமும் செய்யப்பட்ட பயிர், அறுவடை மாதம் முதலியவை வருடவாரியாகப் பதிவுசெய்யப்பட்டுள்ள கிராமக் கணக்கு
அடங்கல்முறைமுதல் ஏழு தேவாரத் திருமுறைகளைக் கொண்ட நூல்
சம்பந்தர், அப்பர், சுந்தரர் என்னும் மூவர் பாடிய பக்திப்பாடல்கள்
அடங்கலர்பகைவர்
அடங்கலன்அடங்காதவன்
பகைவன்
மனமடக்க மற்றவன்
அடங்கலாகஉள்ளடக்கி
சேர்த்து
அடங்கலாக (குறிப்பிடப்படுவதையும்) உள்ளடக்கி
அடங்கலார்பகைவர்
அடங்கலும்உட்பட அனைவரும்,எல்லாரும்
முழுதும். திக்கடங்கலும் (திருவிளை. திருநகரங்கண். 13)
அடங்கலும்அனைத்தும், முழுதும்
எல்லோரும்
அடங்கன் முறைமுதல் ஏழு திருமுறைகளின் தொகுப்பு
அடங்கன்முறை முதல் ஏழு திருமுறைகளின் தொகுப்பு
அடங்காதோர்பகைவர்
அடங்காப் பிடாரிகட்டுக்கு அடங்காத நபர்
அடங்காப்பிடாரியாருக்கும் அடங்காத அல்லது கட்டுப்படாத குணம் உடைய பெண் அல்லது சிறுவன்
அடங்காப்பிடாரிஎவர்க்கும் அடங்காதவள்
அடங்காப்பிடாரி யாருக்கும் அடங்காத அல்லது கட்டுப்படாத குணம் உடைய நபர்
அடங்காமாரிஅடங்காப்பிடாரி
அடங்கார்பகைவர்
அடங்காவாரிதிகடலுப்பு
மூத்திரம்
அடங்கிடம்அழிந்தொடுங்குமிடம்
அடங்கு(கோபம்
தாகம்
ஆசை
வேகம் முதலியவற்றின் தீவிரம்)தணிதல்
குறைதல்
அடங்கு (கோபம், தாகம், ஆசை, வேகம் முதலியன தீவிரத்தில்) தணிதல்
அடங்குதல்அமைதல்
நெருங்குதல்
கிடத்தல்
கீழ்ப்படிதல்
சுருங்குதல்
நின்றுபோதல்
படிதல்
மறைதல்
புலன் ஒடுங்குதல்
உறங்குதல்
சினையாதல்
அட்சக்கோடுநிலநடுக்கோட்டுக்கு வடக்கில் அல்லது தெற்கில் தூரத்தைக் கணக்கிட அமைத்துக்கொண்ட கற்பனைக் கோடு
அட்சகம்அட்டகுல யானை
ஆடாதோடை
அட்சசூலைஒருவியாதி
அட்சதைமங்கல காரியங்களில் வாழ்த்தும் போது தூவப்படும் மஞ்சள் நீர் கலந்த அரிசி
அட்சதை மங்கல காரியங்களில் வாழ்த்தும்போது தூவப்படும் மஞ்சள் நீர் தெளித்த அரிசி
அட்சபாடனம்திரைப்படல்
அட்சம்அட்சகன்னம்
அட்சபாகை
அட்சபாதன்
கண்
அக்கம்
அட்சம்உருத்திராக்கம்
கண்
பூகோள இடக்கணக்கு
அட்சமாலைஅக்கமாலை
அட்சயஓர்வருடம்
அட்சயஅறுபதாண்டுக் கணக்கில் இறுதி ஆண்டு
அட்சய பாத்திரம்எடுக்க எடுக்க உணவு குறையாமல் இருப்பதாகக் கூறப்படும் பாத்திரம்
அட்சயதூணிஅருச்சுன னமபுக்கூடு
அட்சயதூணிஅம்பு குறைவின்றி இருக்கும் உறை
அருச்சுனன் அம்புக் கூடு
அட்சயப் பாத்திரம் எடுக்கஎடுக்க உணவு குறையாது இருப்பதாகக் கூறப்படும் பாத்திரம்
அட்சயபாத்திரம்அருகாக்கலம்
அட்சயபாத்திரம்இரக்கும் கலன்
அள்ள அள்ளக் குறையாத உணவுக்கலம்
அட்சயம்கேடின்மை
அட்சயதூணி
அட்சயம்கேடின்மை, அழியாத் தன்மை
அட்சயன்கடவுள்
இறைவன்
பகவான்
அமரன்
அழிவற்றன்
அட்சயன்அழிவற்றவன், அமரன், கடவுள்
அட்சர காலம்தாளத்திற்கான கால அளவின் ஒரு பிரிவு
அட்சரக் காலம் கை அசைவுகளால் வெளிப்படுத்தும் தாளத்திற்கான கால அளவு
அட்சரகணிதம்பீசகணிதம்
அட்சரகணிதம்இயற்கணிதம்
எண்களுக்கப் பதிலாகக் குறியீடுகளை வழங்கும் கணக்கு முறை
அட்சரச்சுதகம்அக்கரச்சுதகம்
அட்சரசனன்இலேகணி
அட்சரசுதகம்அக்கரசுதகம்
அட்சரசுத்திஎழுத்துத் திருத்தம்
ஒலிப்புத் திருத்தம்
அட்சரதூலிகைஇலேகனி
அட்சரதேவிகலைமகள்
அட்சரப்புல்பீனசப்புல்
அட்சரம்ஒலிப்பு
எழுத்து
தாளத்தின் காலப் பகுப்பு,இடம்
அட்சரம் எழுத்து
அட்சரம் பிசகாமல்(ஒருவர் சொன்னதைத் திரும்பச் சொல்லும் போது)எந்த மாற்றமும் இல்லாமல்
அப்படியே
அட்சரமுகன்மாணாக்கன்
அட்சரலட்சணம்அக்கர விலக்கணம்
அட்சரன்அக்கரன்
அந்தரியாமி
அட்சராத்துமகசத்தம்எழுத்தாலாகியஒலி
அட்சராப்பியாசம்(பள்ளியில் சேர்க்கும் முதல் நாளில்)எழுத்துகளைக் கற்பித்தல்
அட்சராப்பியாசம்எழுத்துப் பயில்விக்கும் சடங்கு
கல்வி கற்கத் தொடங்கல்
அட்சராப்பியாசம் (பள்ளியில் சேர்க்கும் முதல் நாளில்) எழுத்துகளைச் சொல்லித்தருதல்
அட்சராரம்பம்எழுத்துப் பயில்விக்கும் சடங்கு
கல்வி கற்கத் தொடங்கல்
அட்சரேகைஅட்சக்கோடு
நிலநடுக்கோட்டுக்கு வடக்கில் அல்லது தெற்கில் தூரத்தைக் கணக்கிட அமைத்துக்கொண்ட கற்பனைக் கோடு
அட்சரேகை நிலநடுக்கோட்டுக்கு வடக்கில் அல்லது தெற்கில் தூரத்தைக் கணக்கிடும் முறையில் பூமியைச் சுற்றிக் கிழக்கிலிருந்து மேற்கில் செல்வதாக அமைத்துக்கொண்ட கோடு
அட்சன்அக்கன்
அட்சாம்சம்பூகோள இடக்கணக்கைப் பற்றிய பகுதி
அட்சிகண்
மீனாட்சி
அட்சிகண்
கண்ணுடையாள்
அடசுதல்செறிதல்
சிறிது விலகுதல்
அட்சௌகினிஅக்குரோணி
அடஞ்சாதித்தல்வன்மங்கொள்ளுதல்
அட்டக்கரிஅட்டக்கறுப்பு
அடர்ந்த கருமை நிறம்
அட்டக்கரிமிகவும் கறுப்பு
அட்டக்கரி/அட்டக்கறுப்பு மிகுந்த கருமை நிறம்
அட்டக்கறுப்புமிகவும் கறுப்பு
அட்டகம்எட்டன் கூட்டம், எட்டன் தொகுதி கொண்டது
சிற்றிலக்கியங்களுள் ஒன்று
அட்டகர்ணன்பிரமா
அட்டகருமக்கருமாயவித்தைக் கூட்டுச்சரக்குகள்
அட்டகவர்க்கம்அட்டவருக்கம்
அட்டகவுடலம்புரியட்டகம்
அட்டகாசம்தீங்கு,நாசம்,தொல்லை போன்றவற்றை ஏற்படுத்தும் செயல்
அட்டூழியம்
ஆர்ப்பாட்டம்
விளம்பரப்படுத்திக் கொளுதல்
பிரமாதம்ள்
பெருநகை
அட்டகாசம்பெருஞ்சிரிப்பு
ஆரவாரம்
ஆர்ப்பாட்டம்
அட்டகாசம் அட்டூழியம்
அட்டகிரிஎட்டுமலைகள்
அவை : இமயம், மந்தரம் கயிலை, விந்தம், நிடதம், ஏமகூடம், நீலம், கந்தமாதனம்
அட்டகுணச்செல்வம்அனிமாதிகுணங்களையுடைய அட்ட ஐசுவரியங்கள்
அட்டகுணபூதன்அருகன்
அட்டகுணம்கடவுளின் எட்டுக் குணங்கள்
தன்வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயற்கை உணர்வின்னாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே பாசங்களினின்று நீங்கல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பிலின்பமுடைமை
அட்டகுலபருவதம்அட்டகிரி
அட்டகுலயானைஅட்டதிக்கயம்
   Page 20 of 912    1 18 19 20 21 22 912

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil