Tamil To Tamil Dictionary
| Tamil Word | Tamil Meaning |
| காலை2 | ஊருக்கு வெளியே ஆடு, மாடு வளர்ப்பதற்கான இடம் |
| காலை3 | (பெயரெச்சத்தின் பின்) பொழுது |
| காலைக்கடன் | மலசலம் கழித்தல் நீராடல் முதலான செயல்கள் |
| காலைக்கடன் | காலையில் செய்யவேண்டிய செயல்கள் |
| காலைக்கடன் | (காலையில் எழுந்ததும் செய்யும் பல் துலக்குதல், சிறுநீர் கழித்தல், குளித்தல் முதலிய) உடல் தூய்மையாக்கும் வேலை |
| காலைச்சுற்றுதல் | தொடர்ந்து பற்றுதல் |
| காலைஞாயிறு | உதயசூரியன் |
| காலைப்பிடித்தல் | கெஞ்சுதல் : பணிதல் |
| காலைமுரசம் | பள்ளியெழுச்சி முரசு |
| காலைமுழவு | காலையில் அடிக்கப்படும் முரசம் |
| காலையடைத்தல் | அடைப்பிடுதல் |
| காலையந்தி | காலையை அடுத்த அந்திப்பொழுது |
| காலைவாருதல் | ஏமாற்றுதல் : துரோகம் செய்தல் |
| காலைவெள்ளி | விடியற்காலத்து உதிக்கும் சுக்கிரன், விடிவெள்ளி |
| காலொட்டுதல் | குறைவைக் காட்டாமற் சரிப்படுத்தல் |
| காலொற்றுதல் | காற்று வீசுதல் |
| காலோடிகையோடி | தொழிலற்றுத் திரிபவன் |
| காலோடுதல் | வழுக்குதல் செயன்முயற்சி உண்டாதல் |
| காலோர் | காலாள்கள் |
| காலோலம் | அண்டங்காக்கை |
| காவகா | சேங்கொட்டை |
| காவட்டம்புல் | மாந்தப்புல் |
| காவட்டை | மாந்தப்புல் |
| காவடி | காத்தண்டு இறைவன் வேண்டுதலுக்கு எடுக்கும் காவடி காவுதடியிற் கொண்டு போகும் பொருள் |
| காவடி | (முருகன் கோயில்களுக்கு பக்தர்கள் தோளில் எடுத்துவருவதும் நாட்டுப்புறக் கலை ஆட்டத்தில் பயன்படுத்தப்படுவதுமான) உருளை வடிவக் கட்டையின் இரு முனைகளையும் இணைக்கும் அரைவட்ட வடிவ மரப்பட்டையின் முனைகளில் மயில் தோகைகள் பொருத்தப்பட்ட அமைப்பு |
| காவடியெடுத்தல் | உயர் நிலையில் உள்ளவரைப் பலமுறை நாடி வேண்டும் தன்மை |
| காவணப்பத்தி | அலங்கரிக்கப் பட்ட வீட்டுக் கூரை |
| காவணப்பத்தி | மண்டபம், பந்தல் முதலியவற்றின் அலங்காரமான மேற்றளம் |
| காவணம் | பந்தல் சோலை, தோப்பு மண்டபம் |
| காவணம் | பந்தல் மண்டபம் சோலை |
| காவணவன் | ஒருவகைப் புழு |
| காவதம் | காதம், சுமார் பதினாறு கி.மீ. கொண்ட தொலைவு |
| காவதன் | வரிக்கூத்துவகை |
| காவந்து | காபந்து தலைவன் |
| காவல் | பாதுகாப்பு வேலி மதில் சிறைச்சாலை காவலாள் பரண் காக்கப்படும் நாடு கவசம் |
| காவல்கட்டு | தக்க காப்பு நோயாளியின் பத்தியப் பாதுகாப்பு |
| காவல்துறை | (அரசு ஏற்படுத்தியுள்ள) சட்டம்ஒழுங்கை நிலைநாட்டுவதற்கான அமைப்பு |
| காவல்தெய்வம் | (எல்லைப்புறத்திலிருந்து) ஊரைக் காத்துவரும் தெய்வம் |
| காவல்நிலையம் | (சட்டம்ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஒரு ஊரில் அல்லது நகரத்தின் பல பிரிவுகளில் இருக்கும்) காவலர்கள் பணிபுரியும் அலுவலகம் |
| காவல்மாற்றுதல் | இளைப்பாறுதற்பொருட்டுக் காவலரை முறைமாற்றி அமர்த்தல் |
| காவல்மேரை | காவலுக்காகக் கொடுக்கும் தானியம் |
| காவலர் | சட்டம்ஒழுங்கை நிலைநிறுத்தும் அரசுப் பணியாளர் |
| காவலறை | காக்கப்படும் பொருளறை காவல் காத்து நிற்கும் அறை |
| காவலன் | பாதுகாப்போன் அரசன் மெய்காப்பாளன் கணவன் கடவுள் |
| காவலாள் | காவற்காரன் |
| காவலாளன் | காவற்காரன் |
| காவலாளி | காவற்காரன் கணவன் |
| காவலாளி | (வீடு, தோட்டம் போன்றவற்றை) காவல்செய்பவர் |
| காவலில் வை | (குற்றம்சாட்டப்பட்டவரை விசாரிக்கும் முன்) சிறையில் வைத்தல் |
| காவற்கட்டு | காவல் செய்வதற்குரிய ஏற்பாடு |
| காவற்கடவுள் | திருமால் |
| காவற்கணிகை | களத்து ஆடும் கூத்தி |
| காவற்கலி | வாழைமரம் |
| காவற்காடு | கோட்டையைச் சுற்றிக் காவலாக வளர்க்கப்படும் காடு |
| காவற்காரன் | காவல் செய்வோன் |
| காவற்கூடம் | சிறைச்சாலை |
| காவற்கூடு | காவலாளர் தங்குமிடம் |
| காவற்சாலை | சிறைச்சாலை |
| காவற்சோலை | அரசர் விளையாடுதற்குரிய நந்தவனம் |
| காவற்பிரிவு | தலைவன் நாடுகாவற்பொருட்டுத் தலைவியைப் பிரியும் பிரிவு |
| காவற்புரி | வயலில் காவலாக வைக்கோலால் செய்து வைக்கப்படும் பாவை நெற்குவியல்மேல் பூத பிசாசங்கள் அணுகாமல் தடுக்க இடும் வைக்கோற் பழுதை |
| காவற்பெண்டு | செவிலித்தாய் பெண்பாற்புலவருள் ஒருவர் |
| காவற்றண்டனை | சிறையிலிருக்கும் தண்டனை |
| காவற்றெய்வதம் | காக்குந் தெய்வம் |
| காவன் | சிலந்திப்பூச்சி |
| காவன்மகளிர் | பகைவர் மனையில் சிறைபிடிக்கப்பட்ட பெண்கள் |
| காவன்மரம் | அரசர்க்கு உரியதாய்ப் பகைவர் அணுகாமல் பாதுகாக்கப்படும் மரம் |
| காவன்முரசம் | காத்தல் தொழிலுக்கு அறிகுறியான அரசாங்க முரசு |
| காவன்முல்லை | அரசனாட்சியைச் சிறப்பிக்கும் புறத்துறை |
| காவா | காட்டுமல்லிகை |
| காவாங்கரை | வாய்க்காற்கரை |
| காவாய் | ஒருவகைப் புல் |
| காவாலி | ஒழுக்கங் கெட்ட கொடியவன் |
| காவாலி | சிவன் மனம்போனபடி நடப்பவன் |
| காவாலி | காலி |
| காவாளர் | காவடி சுமப்பவர் |
| காவாளி | காட்டுமல்லிகை காய்வேளைப் பூடு |
| காவாளை | காட்டுமல்லிகை காய்வேளைப் பூடு |
| காவி | காவிக்கல் ஆடையிலேறும் பழுப்பு பற்காவி கருங்குவளை கள் அவுரி மருந்துருண்டை கப்பலின் தலைப்பாய் |
| காவி | செங்கல் நிறம் |
| காவிக்கல் | ஒருவகைச் சிவப்புத் தாது |
| காவிதி | வேளாளருக்குப் பாண்டியர் கொடுத்து வந்த பட்டப்பெயர் வணிகமாதர் பெறும் பட்டவகை கணக்கர் சாதி மந்திரி வரிதண்டும் அரசாங்கத் தலைவர் |
| காவிதிப்புரவு | அரசராற் காவிதியர்க்குக் கொடுக்கப்பட்ட ஊர் |
| காவிதிப்பூ | காவிதி என்னும் பட்டத்துடன் அரசர் அளிக்கும் பொற்பூ |
| காவிதிமை | கணக்குவேலை |
| காவிபிடித்தல் | பழுப்புநிறம் ஏறுதல் |
| காவிமண் | செம்மண் |
| காவியகுணம் | செய்யுட்குணம் அவை : செறிவு தெளிவு, சமநிலை, இன்பம், ஒழுகிசை, உதாரம், உய்த்தலில் பொருண்மை, காந்தம், வலி, சமாதி என்னும் பத்து |
| காவியம் | வனப்பு |
| காவியம் | பழையதொரு கதைபற்றிய தொடர் நிலைச் செய்யுள் கலம்பகம் பரணி முதலிய சிற்றிலக்கியம் |
| காவியம் | காப்பியம் |
| காவியன் | சுக்கிரன் |
| காவியாக்கட்டை | நங்கூரக்கட்டை |
| காவியேறுதல் | ஆடையில் நீர்ப்பழுப்பேறுதல் |
| காவிரிபுதல்வர் | வேளாளர், உழவர் |
| காவிளை | காய்வேளைப்பூடு கொழிஞ்சி |
| காவு | உயிர்ப்பலி |
| காவு | காவுதல் காவிச் செல்வது |
| காவு | சோலை சிறுதெய்வங்களுக்கு இடும் பலி காவுப்பொருட்குரிய மை |
| காவு | (தோளில் அல்லது கையில்) தூக்குதல் |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.