Tamil To Tamil Dictionary

  

 

 

Tamil WordTamil Meaning
அற்புதம் (-ஆக, -ஆன) வியப்பு தரும் வகையில் சிறப்பானது
அற்புதமூர்த்திகடவுள்
அற்புதவாதம்ஒருவாதநோய்
அற்புதவாதம்இசிவுநோய்வகை
அற்புதவாயுஇசிவுநோய்வகை
அற்புதன்கடவுள்
கண்ணாளன்
அற்புதன்கடவுள்
கம்மாளன்
புதியது புனைவோன்
கண்ணாளன்
அற்புதைபார்வதி
அறம்தனிமனிதனின் வாழ்வும் பொது வாழ்வும் சீராக இயங்கத் தனிமனிதன்
அரசு போன்றவர்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கத்தின் அடிபடையிலான நெறிமுறைகள் அல்லது கடமைகள்
அறம்தருமம்
புண்ணியம்
அறச்சாலை
தரும தேவதை
யமன்
தகுதியானது
சமயம்
ஞானம்
நோன்பு
இதம்
இன்பம்
தீப்பயன் உண்டாக்கும் சொல்
அறம் குடும்ப வாழ்வும் பொது வாழ்வும் சீராக இயங்க ஒருவர் கடைப்பிடிக்கும் சமயச் சார்பான அல்லது ஒழுக்கக் கண்ணோட்டத்துடன் கூடிய நெறிமுறைகள் அல்லது கடமைகள்
அறம்பகர்ந்தோன்புத்தன்
அறம்பாடல்கையறம்பாடுதல்
அறம்பாடு(முற்காலத்தில்)ஒருவருக்குத் தீமை ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு பாடல்கள் இயற்றிப் பாடுதல்
அறம்பாடுதல்தீச்சொற்பட்டுத் தீப்பயன் உண்டாகப் பாடுதல்
வசைக்கவி பாடுதல்
அறம்புறமாகவாயில் வந்தபடி
ஒழுங்குமுறை இல்லாமல்
அறல்அறுகை
அறுத்துச் செல்லும் நீர்
அரித்தோடுகை
நீர்
சிறுதூறு
நுண்மணல்
கருமணல்
நீர்த்திரை
மயிர் நெறிப்பு
கொற்றான்
திருமணம்
விழா
அறவரிஅறவிடுதல்
அறவழி(போராட்டத்தில்)வன்முறையைத் தவிர்ப்பதை அறமாகக் கொண்ட முறை
அறவன்தருமவான்
கடவுள்
புத்தன்
முனிவன்
அறத்தைக் கூறுவோன்
பார்ப்பனன்
அறவாக்கல்அறவிடுதல்
அறவாணர்சிவன்
அறவாணன்கடவுள்
அறவாய்போதல்முற்றுஞ் செலவாதல்
அறவாழிதருமசக்கரம்
அறக்கடல்
அறவாழியந்தணன்அரன்
அரி
அருகன்
கடவுள்
அறவாழியாள்வோன்புத்தன்
அறவாழிவேந்தன்அருகன்
கடிவுள்
அறவாளன்அறச்செயலுடையவன்
அறவாளன்தருமவான்
அறவான்அறவு
அறவிஅறம்
புண்ணியத்தோடு கூடியது
பெண்துறவி
பொதுவிடம்
அறவிடு(கடனை)வசூலித்தல்
அறவிடுதல்முற்றும் நீக்குதல்
விற்றல்
அறவியஅறத்தோடு கூடிய. அறவிய மனத்த ரன்றி (சூளா. தூது. 91)
அறவியஅறத்தோடுகூடிய
அறவியங்கிழவோன்புத்தன்
அறவியல்தனிமனிதனின் நடத்தை
தனிமனிதனுக்கும் சமூகத்துக்கும் இடையில் உள்ள உறவு ஆகியவற்றைக் குறித்த மதிப்பீடுகளைப் பற்றிய துறை
அறவியான்அறத்தில் நிற்பவன்
அறவிலைமுழுமையும் விலைப்படுதல்
அறவிலை வாணிகன்பொருளை விலையாகக் கொடுத்து அறம் கொள்வோன்
அறவினைநற்செயல்
அறவுஒழிகை
அறவுபதைஅமைச்சரைத் தேர்ந்தெடுக்கும் சூழ்ச்சி நான்கனுள் ஒன்று
தருமநெறியைக் கூறி ஆராய்தல்
அறவுமடம்படுதல்அறிந்தும் அறியான்போன்று இருத்தல்
அறவுரைசமய அல்லது ஒழுக்க போதனை
அறவுரைநீதிநெறி உரைத்தல்
நீதிமொழி
அறவுளிஉடல் நலம்பெறச் செய்யும் மந்திரம்
அறவூதல்புடமிடல்
அறவூதுதல்புடமிடுதல்
அறவேமுற்றிலும்
முழுவதும்(எதிர்மறை வினைகளோடு) சிறிதளவுகூட
அறவைஉதவியற்ற நிலை
தீமை
அறநெறி
அறவைச்சிறைகடுஞ்சிறை
அறவைச்சோறுஉறவற்றவர்க்கு அளிக்கும் உணவு
அறவைத்தல்புடமிடுதல்
அறவைத்தூரியம்உறவற்றவர்க்கு அளிக்கும் உடை
அறவைப்பிணஞ்சுடுதல்உறவற்ற பிணத்துக்கு ஈமக்கடன் செய்தல்
அறவைப்புபுடம்வைக்கை
அறவையேன்அநாதையேன்
அறவோர்பள்ளிசமண பௌத்த ஆலயம்
அறவோலைஇனாம் சாசணம்
அறவோன்அறநெறியாளன்
புத்தன்
அறளைநச்சுத் தொந்தரை
ஒரு நோய்
அற்றஇல்லாத என்ற பொருளில் ஒரு பெயர்ச்சொல்லுடன் செர்ந்து பெயரடை ஆக்கும் இடச்சொல்
அற்ற இல்லாத
அற்றகாரியம்தீர்ந்த பொருள்
முடிந்த வேலை
அற்றகுற்றம்இழப்பு
அற்றடிஅடிகேடு
அற்றடிப்படுதல்அடிகெடுதல்
அற்றப்படுதல்கவனத்தின் இடையறவுபடுதல்
இல்லாமையாதல்
அற்றபேச்சுமுடிவான பேச்சு
அற்றம்அச்சம்
அழிவு
அவமானம்
குற்றம்
கேடு
சோர்வு
துன்பம்
அற்றம்அழிவு
துன்பம்
இறுதி
சோர்வு
வறுமை
இடைவிடுகை
அவகாசம்
அவமானம்
அறுதி
விலகுகை
சுற்று
மறைக்கத்தக்கது
நாய்
பொய்
உண்மை
அற்றவன்பற்றற்றவன்
பொருளற்றவன்
அற்றார்பொருள் இல்லாதவர்
முனிவர்
அற்றுஅத் தன்மையது
அதுபோன்றது
ஓர் உவம உருபு
ஒரு சாரியை
அற்று இல்லாமல்
அற்றுப்போதல்முழுதும் ஒழிதல்
இடைமுறிதல்
முழுதும் கைவருதல்
அற்றுவிடல்கழலுதல்
அற்றூரம்ஒரு கொடிவகை
அற்றேல்அப்படியானால்
அற்றைஅன்றைத்தினத்தில். அற்றை வெஞ்சமரில் (பாரத. பதினேழா. 2 )
அந்நாட்குரிய. அற்றைத் திங்கள் (புறநா. 112)
அன்றன்றைகுரிய
அற்பமான. அற்றைக்காரியம்
அற்றைஅந்நாட்குரிய
அன்றன்றைக்குரிய
அற்பமான
அற்றைக்கூலிநாட்கூலி
அற்றைக்கொத்துநாள்தோறும் தானியமாகக் கொடுக்கும் கூலி
அற்றைநாள்அந்தநாள்
அற்றைநாள்அன்று
அந்த நாள்
அற்றைப்படிநாள்தோறும் உணவுக்காக அளிக்கும் பண்டம் அல்லது பணம்
அற்றைப்பரிசம்விலைமாதர் அன்றன்று பெறும் கூலி
அற்றைப்பிழைப்புஅன்றன்று செய்யும் சீவனம்
அன்றாடங்காய்ச்சி
அறன்வேள்வி முதல்வன்
அறக்கடவுள்
இயமன்
அறன்வேள்வி முதல்வன்
அறக்கடவுள்
அறன்கடைபாவம்
அறன்மகன்தருமன்
அறனளித்துரைத்தல்அறக்கிழவனைஅன்புசெய்தல்
அறனில்பால்தீவினை
அறனிலாளன்அறவுணர்வு அற்றவன்
அறனையம்காட்டுக்கருணை
அறனோம்படைதருமம் பாதுகாக்கை
தருமம் பாதுகாக்கும் இடம்
தருமம் போதிக்குமிடம்
அறாக்கட்டைமூடன்
கஞ்சன்
   Page 86 of 912    1 84 85 86 87 88 912

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil