Tamil To Tamil Dictionary

  

 

 

Tamil WordTamil Meaning
அன்றெரிந்தான்பூண்டுஓர்பூண்டு
அன்றேஅல்லவா (தொல்.சொல்.282
சேனா.)
அன்றேல்அல்லதேல்
அன்றைஅந்நாள்
அன்றைக்கன்றுஅந்தந்தநாளுக்கு
அன்றைக்கன்றுஅன்றன்று
ஒவ்வொரு நாளும்
அன்றைக்குஅந்த நாள்
அன்றைத்தினம்அந்த நாள்
அன்றைநாள்அந்த நாள்
அன்றையகுறிப்பிட்ட அந்த நாளில்/காலத்தில் நடைபெற்ற
அன்றைய அந்த நாளில் நடைபெற்ற
அன்னஅத்தன்மையானவை
ஓர் அஃறிணைப்பன்மைக் குறிப்பு வினைமுற்று
ஓர் உவம உருபு
அன்ன ஆகாரம்உணவும் தொடர்புடைய பிறவும்
அன்னக் கரண்டிஅன்னவெட்டி
(சோறு பரிமாறப் பயன்படுத்தும்)உள்ளங்கை வடிவில் அமைந்த உலோகக் கரண்டி
அன்னக்களைசிக்களை
அன்னக்களைபசி அல்லது மிக்க உணவால் வரும் சோர்வு
அன்னக்காவடிஅன்னப்பிச்சை ஏந்தும் காவடி
வறியவன்
அன்னப்பிச்சை எடுத்துப் பிச்சைக்காரருக்குப் பங்கிடுபவருக்கு ஏற்பட்ட இனாம்
அன்னக்காவடி (அரிசி முதலியவற்றைப் பிச்சையாக ஏற்க) நீண்ட கழியின் இரு முனைகளிலும் பாத்திரத்தைக் கட்டித் தொங்கவிட்டிருக்கும் அமைப்பு
அன்னக்கொடிஅன்னம் இடுவதைக் குறிக்கக் கட்டும் கொடி
அன்னக்கொடியோன்பிரமன்
அன்னக்கொடைஅன்னதானம்
அன்னக்கொண்டிஅன்ன வடிவாகச் செய்த பாத்திரம்
அன்னக்கொப்புஅன்னப் பறவையின் வடிவம் செதுக்கிய மகளிர் காதணிவகை
அன்னக்கோட்டம்பண்டாரம்
அன்னகாலம்போசனக்காலம்
அன்னகோட்டகம்களஞ்சியம்
அன்னகோட்டகன்சூரியன்விட்டுணு
அன்னங்கோருதல்அன்னம் பிடித்தல்
நென்மணி உருவாதல்
அன்னசத்திரம்அன்னசாலை
அன்னசத்திரம்அறக்கூழ்ச்சாலை
அன்னசலம்தாபரம்
அன்னசாரம்கஞ்சி
அன்னசிராத்தம்பாகம் பண்ணிய உணவு கொண்டு செய்யும் சிராத்தம்
அன்னசுத்திநெய்
அன்னசுத்திநெய்
அன்னத்தின்மீது சுத்திக்காகச் சிறிது நெய் இடுகை
அன்னணம்அவ்விதம்
அன்னத்தவன்பிரமா
அன்னத்துரோகம்உண்ட வீட்டுக்கு இரண்டகம் பண்ணுகை
அன்னத்துவேடம்உணவில் வெறுப்பு
அன்னத்தூவிஅன்னப்புள்ளின் இறகு
அன்னதாதாஉணவு கொடுத்து ஆதரிப்போன்
அன்னதாழைஅன்னாசி
அன்னதாழைபழச்செடிவகை
அன்னதானக்குறுவைமூன்று திங்களில் விளையும் ஒருவகை நெல்
அன்னதானச்சம்பாசம்பா நெல்வகை
அன்னதானம்அன்னக்கொடை
அன்னதானம்சோறு வழங்குகை
காண்க : அன்னதானக்குறுவை
அன்னதானம் (ஓர் அறப்பணியாக அல்லது தெய்வக் கடனாக) ஏழைகளுக்கு வழங்கும் இலவச உணவு
அன்னதீபம்அன்னவடிவான கோயில் விளக்கு வகை
அன்னநீர்நீருணவு
அன்னபக்கம்அபிநயக் கைகளுள் ஒன்று
அன்னப்பால்அரிசி கொதிக்கும் பொழுது எடுக்கும் கஞ்சி
நோயாளிக்காகக் காய்ச்சும் கஞ்சி
அன்னப்பால்வைத்தல்கஞ்சி காய்ச்சுதல்
அன்னப்பிராசனம்சோறூட்டல்
அன்னப்பிராசனம்குழந்தைகளுக்கு முதன்முதலில் சோறூட்டும் சடங்கு
அன்னப்பூமகளிர் தலையிலணியும் அன்னம் போன்ற அணிவகை
அன்னபம்ஆல்
அன்னபானம்சோறும் நீரும்
அன்னபிட்சைஅன்னமாக வாங்கும் பிச்சை
அன்னபூரணிதுர்க்கையின் திருக்கோலங்களுள் ஒன்று
அன்னபூரணி பொருள் தருபவளாகக் கருதி வழிபடப்படும் தெய்வம்
அன்னபேதிஒருமருந்து
அன்னபேதிமருந்துச் சரக்குவகை
அன்னபோதம்பாதரசம்
அன்னம்சோறு
அன்னம்சோறு
புள்வகை
கவரிமா
நீர்
உணவு அருந்திய இடம்
பூமி
ஒருவகை அணி
தங்கம்
மலம்
அன்னம்1உணவு
அன்னம்2(புராணத்தில்) பாலையும் நீரையும் கலந்து வைத்தால் பாலை மட்டும் பிரித்து உண்ணும் தன்மை உடையதாகவும் (இலக்கியத்தில்) பெண்களின் அழகான நடைக்கு உதாரணமாகவும் கூறப்படும் ஒரு வெண்ணிறப் பறவை
அன்னம்பாறுதல்புலம்புதல்
அன்னம்பிடித்தல்நென்மணி பால் பற்றுதல்
அன்னமயகோசம்பூதவுடலாகிய உறை
ஐந்து உறையுள் ஒன்று
அன்னமலம்கஞ்சி
அன்னமழகியரிஅரிசிவகை
அன்னமழகியரிசிஅரிசிவகை
அன்னமுயர்த்தோன்பிரமன்
அன்னமுரசுசோரிடவிடும்பறை
அன்னமுன்னாப் பழம்சீத்தாப்பழம்
அன்னமூர்த்திபிரமா
அன்னயம்உடல்
போசன முள்ளது
அன்னரசம்அன்னசத்து
அன்னரேகைஒருவகைவரை
அன்னல்தீ
வெப்பம்
இடி
கொடிவேலி
அன்னலார்பெண்கள்
அன்னவசம்வயிறார உண்டதால் வரும் உறக்கம்
அன்னவட்டிசோறு பரிமாறுவதற்குரிய கரண்டி
அன்னவத்திரம்உணவு உடைகள்
அன்னவம்கடல்
அன்னவன்அத்தன்மையன். (நைடத.அன்னத்தைக்க.3)
ஒத்தவன். (சீவ்க.1372.)
அன்னவன்அத்தன்மையன்
ஒத்தவன்
அன்னவாகன்அன்னவாகனன்
அன்னவாகிதொண்டை அடியினின்று இரைப்பைக்குச் செல்லும் குழல்
அன்னவாசயம்உணாவசிக்குமிடம்
அன்னவாய்க்கைஅபிநயக் கைவகை
அன்னவிகாரம்இந்திரியக்கழிவு
அன்னவில்லைதலையணிவகை
அன்னவூசல்ஊஞ்சல்வகை
அன்னவூர்திஅன்னவாகனம்
பிரமன்
அன்னவூறல்அன்னரசம்
அன்னவூறல்வடிகஞ்சி
அன்னவெட்டி (சோறு பரிமாறப் பயன்படுத்தும்) உள்ளங்கை வடிவில் அமைந்த உலோகக் கரண்டி
   Page 92 of 912    1 90 91 92 93 94 912

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil