Tamil To Tamil Dictionary

  

 

 

Tamil WordTamil Meaning
அன்னவேதிஒரு பூண்டு
அன்னவேறுஆணன்னம்
அன்னன்அப்படிப்பட்டவன்
அனன்னியசன்மன்மதன்
அனன்னியம்வேறன்மை
பிரிப்பற்ற தன்மை
அனன்னியன்விட்டுணு
அனன்னியன்தான் கொண்ட புகலிடத்தைத் தவிர வேறு கதியைத் தேடாதவன்
அனன்னியார்ஹம்வேறொருவர்க்கு உரிமையாகாமலிருப்பது.(திவ்.திருவாய்.6
1
1
பன்னீ.)
அனன்னுவயம்சாதனை சாத்தியம் தம்மில் கூட்ட மாத்திரம் சொல்லாதே இரண்டன் உண்மையைக் காட்டும் திருட்டாந்த ஆபாசம்
அனன்னுவயாலங்காரம்இயைபின்மையணி
அன்னாகாரம்சோற்றுணர்வு
அன்னாசயம்வயிறு
அன்னாசிபழச்செடிவகை
அன்னாசி செதில்கள் போன்ற சொரசொரப்பான மேல்தோலையும் சாறு நிறைந்த வெளிர் மஞ்சள் நிறச் சதைப்பகுதியையும் கொண்ட ஒரு பெரிய பழம்
அன்னாசுபெருஞ்சீரகம்
அன்னாதரம்உணவில் விருப்பு
அன்னாபிடேகம்கடவுளுக்கு அன்னத்தால் செய்யும் திருமுழுக்கு
அன்னாய்ஓர் அசைநிலை. அன்னாய்பின்னனவத்தைப்படும் (சி.சி.பர.சௌத்.மறு.8)
அன்னாய்ஓர் அசைநிலை
அன்னார்முன்னர் குறிப்பிடப்பட்டவர்
அன்னார்கல்நார்
அன்னார் (முன்னர்) குறிப்பிடப்பட்டவர்
அன்னாலத்திஆலத்திவகை
தெய்வம், மணமக்கள் இவர்களின் முன்பு சுழற்றும் மஞ்சள், சோறு கலந்த ஆலத்தி
சோற்றினால் அமைத்த விளக்கை ஏற்றித் தெய்வம், மணமக்கள் இவர்களின் முன்பு சுற்றும் ஆலத்தி
அன்னாலாத்திதிருஷ்டிகழிக்குஞ் சாதஆலாத்தி
அன்னான்அன்னவன்
அவன்
அன்னிதாஞானம்மாறுபட்ட அறிவு
விபரீத ஞானம்
அன்னியக்குடிபுறக்குடி
அன்னியகுட்டம்குயில்
அன்னியகுணசகனம்பிறர் குணத்தை அழுக்காறின்றிப் பொறுக்கையும், பிறர் குற்றம் பொறுக்கையும்,
அன்னியகுலம்வேற்றுக்குலம்
அன்னியசாகன்மார்க்கபதிதன்
அன்னியசென்மம்மறுபிறப்பு
அன்னியதரம்இரண்டிலொன்று
அன்னியதாவேறாக
அன்னியதாக்கியாதிகியாதி ஐந்தனு ளொன்று. (விசாரசந்.334.)
அன்னியதாக்கியாதிபுகழ் ஐந்தினுள் ஒன்று
அன்னியநாத்திவேறன்மை
அன்னியநாமகரணம்இரவல் பேர்
அன்னியபரம்வேறொன்றைப் பற்றியது
அன்னியபரன்வேறோர் இடத்து மனம் பற்றியவன்
அன்னியபாகம்வேறாயிருக்கை
அன்னியபாவம்வேறாயிருக்கை
அன்னியபிருத்துகாசம்
அன்னியபிருதம்குயில்
அன்னியபுட்டம்குயில்
அன்னியம்100000000000000000
அன்னியம்வேறாகை
வேறானது
அயல்நாட்டுள்ளது
அயல்
குயில்
அன்னியமுட்டுதல்சந்ததியற்றுப் போதல், மரபற்றுப் போதல்
அன்னியயோகவிய வத்சேதம்பிறிதினியைபு
நீக்கல்
அன்னியன்புறம்பேயுள்ளவன்
பிறன்
அயலான்
பிறநாட்டான்
அன்னியாபதேசம்வெளிப்படையான பொருள்
அன்னியாயக்காரன்வாதி, வழக்குத் தொடுப்போன்
அன்னியாயம்அநியாயம்
பிராது
அன்னியில்(முன் குறிப்பிடப்பட்டது) மட்டும் அல்லாமல்
தவிர அன்றி
அன்னியில் (முன் குறிப்பிடப்பட்டது) மட்டும் அல்லாமல்
அன்னியைபின்னாசத்தி
அன்னியோன்னிய விருத்தம்அன்னியோன்னிய விரோதம்
அன்னியோன்னியகலகம்பகை
அன்னியோன்னியபாவம்ஒன்று மற்றொன்று ஆகாமை
அன்னியோன்னியம்ஒற்றுமை
அன்னியோன்னியவிரதம்பகை
அன்னியோன்னியாச்சிரயம்ஒன்றையொன்று பற்றுதல் என்னும் குற்றம்
அன்னியோன்னியாபாவம்ஒன்றில்ஒன்றில்லாதிருக்கை
அன்னியோன்னியாலங்காரம்ஒன்றற்கொன்று உதவியணி
அனனிலம்அனல்நிலம்
பாலைநிலம்
அனனுபாடணம்தோல்வித் தானங்களுள் ஒன்று
அன்னுவயம்சம்பந்தம்
காரணகாரியங்களின் நியதசம்பந்தம்
சாதன சாத்தியங்களின் உடனிகழ்ச்சி
கொண்டுகூட்டு
குலம்
அன்னுவயம்பண்ணுதல்பொருத்தமுறச் சொற்களைக் கொண்டுகூட்டுதல்
அன்னுவயித்தல்பின்பற்றுதல்
செய்யுளில் தொடரைப் பொருட் பொருத்தமுற ஒழுங்குபடுத்துதல்
அன்னுவாகாரியபசனம்தக்ஷணாக்கினி
அன்னுவாசனம்அனுவாசனம்
அன்னுவாரோகணம்அனுவாரோகணம்
அன்னுழிஅப்பொழுது
அன்னுழைஅவ்விடம்
அன்னைதாய்
மாதா
அம்மா
அன்னைதாய்
தமக்கை
தோழி
பார்வதி
அன்னையூர்ஒருசிவஸ்தலம்
அன்னோஓர் இரக்கக்குறிப்பு. (அகநா.49)
ஓர் அதிசயக்குறிப்பு
அன்னோஓர் இரக்கக் குறிப்பு
ஒரு வியப்புக் குறிப்பு
அன்னோர்அவர்கள்
அன்னோன்அத்தன்மையன்
அன்னோன்றிபெலனற்றவன்
அனாகதநாதம்பராசக்தி
அனாகதம்தாளம் முன்னும் பாட்டுப் பின்னுமாக வரும் எடுப்புவகை
அனாகதவெடுப்புதாளம் முன்னும் பாட்டுப் பின்னுமாக வரும் எடுப்புவகை
அனாகாலம்பஞ்சகாலம்
அனாகுலன்கவலையற்றவன்
அனாசக்தன்பற்றில்லாதவன்
அனாசக்திபறறின்மை
அனாசரணம்துன்னடை
அனாசரத்தல்ஆசரிப்பிமை
அனாசாரம்ஆசாரமின்மை
அனாசாரம்ஒழுக்கமின்மை
அனாசிஅன்னாசி
அனாசிகன்மூக்கறை
அனாசிப்பூஒருபூ
அனாசிரயம்பற்றுக்கோடு அற்றது
அனாசிருதன்பிறரைச் சார்ந்திராதவன்
சிவபேதம்
அனாசிருதைபதினாறு கலையுள் ஒன்றான யோகத்தானம்
அனாசிருதனின் சக்தி
அனாதரம்புறக்கணிப்பு
   Page 93 of 912    1 91 92 93 94 95 912

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil