Tamil To Tamil Dictionary
Tamil Word | Tamil Meaning |
அனுக்கிரமம் | ஒழுங்கு |
அனுக்கிரமம் | ஒழுங்குமுறை |
அனுக்கிராகியர் | அனுகிரகிக்கப்படுதற்கு யோக்கியமானது |
அனுக்குசிரம் | சிர அபிநயவகை |
அனுக்குதல் | அனுக்கல் |
அனுக்குதல் | வருத்துதல் கெடுத்தல் யாழ்ப்பாணத்திலுள்ள கொக்கான் முதலிய விளையாட்டில் தொடக்கூடாததைத் தொடுதல் |
அனுக்குரோகம் | தயை |
அனுக்கை | விடை |
அனுக்கை | அனுமதி |
அனுகதம் | தொடர்ந்து வருவது |
அனுகதனம் | சம்பாஷணை |
அனுகம் | கெஞ்சந்தனம் |
அனுகம் | ஒரு சந்தனமரவகை |
அனுகம்பம் | இரக்கம் |
அனுகம்பை | உருக்கம் |
அனுகமனம் | கூடப்போதல் |
அனுகமனம் | உடன்கட்டையேறுகை |
அனுகரணம் | ஒன்றன் செயல்போலச் செய்கை |
அனுகரணவுபயவோசை | இரட்டை ஒலிக் குறிப்பு |
அனுகரணவோசை | ஒலிக்குறிப்பு |
அனுகரித்தல் | ஒன்றனைப் போல் ஒழுகுதல் |
அனுகவீனன் | இடையன் |
அனுகற்பம் | பதில் |
அனுகற்பம் | மந்தையினின்று எடுத்த பசுவின் சாணத்தைக் கொண்டு முறைப்படி உண்டாக்கிய திருநீறு |
அனுகன் | கணவன் |
அனுகன் | கணவன் பின்தொடர்வோன் வேலைக்காரன் காமுகன் |
அனுகாமி | தோழன் |
அனுகாரம் | ஒன்றைப்போலச் செய்கை |
அனுகுணம் | ஓரலங்காரம் தகுதி |
அனுகுணம் | ஏற்ப உள்ளது |
அனுகுணாலங்காரம் | தன்குணமிகையணி |
அனுகூலசத்துரு | அடுத்துக் கெடுக்கும் பகை |
அனுகூலம் | நன்மை |
அனுகூலம் | உதவி காரியசித்தி நன்மை |
அனுகூலம் | (-ஆக, -ஆன) தேவையை நிறைவு செய்வதற்கான வகையில் அமைவது |
அனுகூலன் | இதமாக நடப்பவன் உதவுவோன் |
அனுகூலி | பயன்படுதல் குணமாதல். வியாதி அனுகூலித்து வருகிறது. உதவி செய்தல் |
அனுகூலி | அனுகூலமாயிருப்பவன் (ள்) |
அனுகூலித்தல் | பயன்படுதல் குணமாதல் உதவிசெய்தல் |
அனுங்கியடித்தல் | ஒருவிளையாட்டு |
அனுங்கு | முனகுதல் |
அனுங்கு | (வேதனையில்) முனகுதல் |
அனுசங்கம் | சம்பந்தம் |
அனுச்சிட்டம் | சுத்தம் |
அனுச்சை | அனுமதி |
அனுசந்தானம் | ஆராய்வு விடயோகம் |
அனுசந்தானம் | சிந்திக்கை இடையறாது ஓதுகை |
அனுசந்தித்தல் | சிந்தித்தல் சொல்லுதல் |
அனுசயம் | பெரும்பகை வழக்காடுகை கழிவிரக்கம் அனுபந்தம் |
அனுசரணம் | சார்ந்தொழுகுதல் |
அனுசரணை | உறுதுணை உதவி ஒத்தாசை |
அனுசரணை | சார்ந்தொழுகுகை உதவி |
அனுசரணை | (ஒருவருக்கொருவர் செய்துகொள்ளும் அல்லது ஒருவருடைய வேலையை எளிதாக்கும்) உதவி |
அனுசரி | பின்பற்று(தல்) கடைபிடி(த்தல்) |
அனுசரி | (கொள்கை, விரதம் முதலியவற்றை) மேற்கொள்ளுதல் |
அனுசரிக்கை | அனுசரிப்பு |
அனுசரித்தல் | பின்பற்றுதல் ஆமோதித்தல் வழிபடுதல் கொண்டாடுதல் |
அனுசரித்து | (ஒன்றை அல்லது ஒருவரை) ஒத்துப்போய் கருத்தில் கொண்டு |
அனுசரித்து | (ஒன்றை அல்லது ஒருவரை) ஒத்துப்போய் |
அனுசரிப்பு | பின்பற்றுகை இணக்கம் |
அனுசன் | தம்பி |
அனுசாகை | கிளைக்குள் கிளை |
அனுசாசகன் | ஆள்பவன் |
அனுசாசனம் | அறவுரை அறிவுரை |
அனுசாதன் | தம்பி |
அனுசாதை | தங்கை |
அனுசாரணை | வீணையின் பக்க நரம்பு |
அனுசாரம் | கோள் பின்னோக்கிச் செல்லும் கதி ஒத்தபடி |
அனுசாரி | பின்பற்றுவோன் சீடன் |
அனுசிதம் | தகாதது வாயிலெடுத்தல் பொய் கெடுதி |
அனுசுருதி | ஒத்த சுருதி |
அனுசூதம் | இடைவிடாதது |
அனுசூதன் | விடாது தொடர்ந்திருப்பவன் |
அனுசை | தங்கை |
அனுசைவர் | சிவதீட்சை பெற்ற சத்திரியர் வைசியர் |
அனுஞ்ஞாலங்காரம் | வேண்டலணி |
அனுஞ்ஞை | அனுமதி |
அனுட்டணம் | வெப்பமின்மை சோம்பல் |
அனுட்டயம் | அனுட்டிக்கப்படுவது |
அனுட்டாதா | அனுட்டிக்கிறவன் தொழில் முயன்று செய்வோன் |
அனுட்டானம் | ஒழுக்கம் வழக்கம் சந்தியாவந்தனம் |
அனுட்டானித்தல் | ஒழுகுதல் ஆசரித்தல் கைக்கொள்ளுதல் பின்பற்றுதல் |
அனுட்டித்தல் | கடைப்பிடித்தல் |
அனுட்டிப்பு | ஆசரிப்பு |
அனுட்டுப்பு | ஒரு வடமொழிச் சந்தம் |
அனுடம் | பதினேழாம் நாள்மீன் |
அனுத்தம் | பொய் |
அனுத்தமம் | அதமம் |
அனுத்தமம் | தனக்குமேல் இல்லாதது |
அனுத்தரம் | ஒவ்வாமறுமொழி |
அனுத்தவாகம் | பிரமசரியச் சன்னியாசம் |
அனுத்தியோகம் | முயற்சியின்மை |
அனுத்துருதபஞ்சமம் | குறிஞ்சியாழ்த் திறவகை |
அனுத்தேசம் | விருப்பின்மை |
அனுதபித்தல் | கழிந்ததற்கு இரங்குதல் பிறர் இன்ப துன்பங்களில் அவரோடு ஒன்றுகை |
அனுதமம் | சிரேட்டமானது |
அனுதாத்தம் | படுத்தலோசை |
அனுதாபப்படு | இரக்க உணர்வு கொள்ளுதல் |
அனுதாபம் | இரக்கம் |
அனுதாபம் | இரக்கம் கழிவிரக்கம் பிறர் இன்ப துன்பங்களில் அவரோடு ஒன்றுகை |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
