Tamil To English Dictionary

We are happy to provide you with the best Online Tamil to English Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in English but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in Tamil and click the button. The complete result is presented to you. Our aim of having this dictionary is to help people learn English words corresponding to the given Tamil word. People who are into Tamil to English Translation work and also students who wish to learn English through Tamil will hugely benefit from this.

 

  
Tamil WordEnglish Meaning
மையம் சார்ந்தcentric, centrical
மையநீக்கமானcentrifugal
மைய விலகுcentrifugal
மையவிலக்குcentrifugal
மையநீக்கவார்ப்புcentrifugal casting
மையவிலக்கு விசைcentrifugal force
மையநீக்க ஆழ்த்துமுறைcentrifugal immersion process
அணைவார்ப்புமையநீக்கமுறைcentrifugal process of composite casting
மையவிலக்கு எக்கிcentrifugal pump
மையநீக்கத்தணிக்கைcentrifugal quenching
விரிமையப் போக்குடையதாக்கு.centrifugalise
மையநீங்கிcentrifuge
மையவிலக்கி -centrifuge
நடுமணித்திரள்centriole
பூரான்centripede
குவிமையப் போக்குடையcentripetal
மையநோக்குcentripetal
மையநாட்டவிசைcentripetal force
மையநோக்கு விசைcentripetal force
மையநீக்கக் கறங்கல்centrispinning
ஈர்ப்புப்புள்ளிcentroid
திரிமையம்centromere
சென்றோனிக் இடைமுகம்centronics interface
இணைப்புமையம்centrosomes
நுற்றுவராட்சி.centumvirate
நுறு மடங்குcentuple
நுற்றாண்டுக்குரியcenturial
நூற்றாண்டுcentury
சதம்century
ரயில் கற்றாழைcentury plant
தலை நோய்.cephalagia
தலைமையுடைய.cephalate
மண்டையிடிக்குரிய.cephalgic
தலைநோய் மருந்துcephalic
மூளை அழற்சி.cephalitits
தலையின் பிளப்பாய்வு.cephalotomy
தலையையுடைய.cephalous
மெழுகுபோன்ற.ceraceous
வனைபொருள்ceramal
மட்பாண்டத் தொழிலுக்குரிய.ceramic
வனைபொருள்ceramic
வனையோடுceramic tile
மட்பாண்டத் தொழில்ceramics
வனைதொழில்ceramics
பீங்கான் சாமான்கள்ceramics
மட்பாண்டங்கள் செய்பவர்ceramist
கொம்புள்ளceratoid
வாலுக்குரிய.cercal
மலவாய்க் கொம்புகள்cerci
வால்போன்ற பின்னிணைப்பு.cercus
முதிரைcereal
உணவு தானியங்கள்cereal
தானியப்பயிர்கள்cereal crops
தானியப்பயிர்நோய்cereal disease
தானியவகைcereals
சிறுமூளைக்குரியcerebellar, cerebellous
சிறுமூளைcerebellum
சிறு மூளைcerebellum
மூளைக்குரியcereberal
மூளை இயக்கம்cerebration
மூளை அழற்சி.cerebritis
பெருமூளைcerebrum
சடங்கு முறைமைceremonial
பவனிceremonial procession
மடிceremonial purity
வினைமுறைகளுக்கு அடிமைப்பட்டுள்ளceremonious
வினைமுறைceremony
சடங்குceremony
சடங்காச்சாரம்ceremony
மெழுகு போன்ற.cereous
சேமெற்று (வனைபொருள்)cermet
(தாவ.) அசைகிறcernuous
மெழுகினால் உருவமைக்கப்பட்டceroplatic
மெழுகின்மேல் எழுதுவதற்குரியcerpgraphic, cerographical
செரோபேசுcerrobase
உறுதியானcertain
கட்டாயமாகcertainly
அவசியம்certainly
கட்டாயம்/-ஆகcertainly
நிச்சயம்/-ஆகcertainly
ஐயுறவிலா உண்மைcertainty
திண்ணம்certainty
நம்பகம்certainty
நிச்சயம்certainty
(பிர.) நிச்சயமாகcertes
சான்று வழங்கத்தக்க.certifiable
நற்சான்றுcertificate
சன்னதுcertificate
சான்றிதழ்certificate
நற்சான்றளித்தல்certification
சான்றிதழ் வழங்கல்certification
தகுதிச் சான்றளிப்புcertification
நற்சான்றிதழ்certificatory
அத்தாட்சி பெற்ற.certified
உறுதியென்று தெரியப்படுத்துcertify
சான்றளிcertify
சான்றிதழ்certify, certificate
ஐயமிலா நிலைcertitude
வானீலமானcerulean
காதுக்குறும்பி.cerumen
   Page 115 of 683    1 … 113 114 115 116 117 … 683

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil