Tamil To English Dictionary

We are happy to provide you with the best Online Tamil to English Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in English but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in Tamil and click the button. The complete result is presented to you. Our aim of having this dictionary is to help people learn English words corresponding to the given Tamil word. People who are into Tamil to English Translation work and also students who wish to learn English through Tamil will hugely benefit from this.

 

  
Tamil WordEnglish Meaning
காலராcholera
வாந்திபேதிக்குரியcholeraic
பித்தம் நிரம்பியcholeric
வேனிற்கால வாந்திபேதி.cholerine
ரத்தக் கொழுப்புcholestrol
பித்தநீர் சார்ந்த.cholic
பச்சையம்cholorophyl
எலும்புக் குருத்தியலானchondral
பரற்குருchondre
எலும்பின் குருத்துமூலம்chondrin
எலும்பின் குருத்தினம்chondropterygii
எலும்பின் குருத்துchondrus
தேர்choose
தேர்ந்தெடுchoose
தெரிவுசெய்choose
தெரிந்தெடுப்பவர்.chooser
வெட்டுதல்chop
வெட்டிக்குறை/வெட்டுக்குறை/நறுக்குchop
தறிchop off
விரைவாகchop-chop
நாடிதளர்ந்தchop-fallen
மலிவான உணவுவிடுதி.chop-house
விதண்டாவாதம்chop-logic
வெட்டுபவர்chopper
வெட்டுக்கத்திchopper
வெட்டுதல்chopping
தறிப்பதற்குரிய அடிக்கட்டைchopping-block
வெட்டுக்கத்தி.chopping-knife
கீறல் நிறைந்தchoppy
ஆடல்பாடல் குழுத்தலைவருக்குரிய.choragic
எளிய இன்னிசைப்பாட்டுchoral
பாடற்குழுவினர்choralist
ஒரே பாடற்குழுவாகchorally
யாழ்நரம்புchord
நாண்chord
யாழ்நரம்பு சார்ந்தchordal
இடைக்கால வேலைchore
காக்காய் வலிப்புடைய.choreic
ஆடற்கலைchoreography
இடவிவரணம்choreography
கருப்பையின் புறத்தோல்.chorion
கிளைவழிப் பெருக்கம்chorisis
பாடற்குழு உறுப்பினர்chorister
விரிநிலநுலார்chorographer
விரிநிலநுல்chorography
நிலப்பரப்பு வளம்சார்ந்த.chorological
நிலப்பரப்பு வளநுல்.chorology
இடவிவரண இயல்chorology
நிலக்கனியப்படம்choropleth map
நிழல்பட்டை நிலப்படங்கள்choropleth maps
குறியீட்டுமுறை நிலப்படங்கள்choroschematic maps
என்பதன் இறந்தகாலம்.chose, v. choose
என்பதன் முடிவெச்சம்.chosen, v. choose
வழித்தங்கல் மனைchoultry
ஏமாளிchouse
மேரக்காய்chow chow
(இ.) காவலாள்.chowkidar
காராமணிchowlee bean
(இ.) சாமரைchowry
நாட்டுப் பொருளியல்வாதி.chrematist
செல்வ இயல்chrematistics
கிறித்தொனைற்றுchrichtonite
பெயரிடுவதற்குரிய குழந்தைchrisom-child
திருப்புதல்வர்christ
கர்த்தர்christ
கிறித்தவ உலகுchristendom
நாமகரணம்christening
கிறித்தவர்christian
வேதக்காரர்christian
கிறித்தவ இயல்புchristianism
கிறித்தவ சமயம்christianity
கிறித்தவம்christianity
கிறித்தவத் தகுதிவாய்ந்த.christian-like
கிறித்தவப் பண்புக்குகந்த.christianly
கிறித்தவராக்குதல்christianzation
இயேசுகிறித்து இல்லாதchristless
இயேசுகிறித்து போன்றchrist-like
இயேசுநாதரைப் போன்றchristly
நத்தார்christmas
இயேசுநாதர் வழிபாடு.christolatry
இயேசுநாதர் பண்பாய்வாளர்christologist
கிறித்துவியல்christology
முட்செடிவகை.christs-thron
இயேசுநாதரை நோக்கியchristward
இயேசுநாதரை நோக்கிchristwards
வண்ணப்பண்புchroma
நிறம்/நிறமிchroma
குரோம்திரிலோகமுறைchromalloy process
குரோமேற்றியபுரதப்படலமுறைchromated protein film process
நிறம் சார்ந்தchromatic
நிறப் பொலிமைchromaticity
நிற ஆய்வியல்.chromatics
நிற ஆய்வியல்chromatics
இனக்கூறுchromatin
குரோமாட்டுன்chromatin
நிறப்பிறழ்ச்சிchromatoc aberration
வண்ணப்படுவுப்பிரிகை உத்திchromatographic technique
நிற ஆய்வியல்chromatography
பரப்புக்கவர்ச்சிப்பிரிகைchromatography
நிறப்பதிவியல்chromatography
   Page 124 of 683    1 … 122 123 124 125 126 … 683

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil