Tamil To English Dictionary

We are happy to provide you with the best Online Tamil to English Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in English but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in Tamil and click the button. The complete result is presented to you. Our aim of having this dictionary is to help people learn English words corresponding to the given Tamil word. People who are into Tamil to English Translation work and also students who wish to learn English through Tamil will hugely benefit from this.

 

  
Tamil WordEnglish Meaning
கட்டுப்பாட்டுப் பிரிவுcontrol section
கட்டுப்பாட்டு வரிசைcontrol sequence
கட்டுப்பாட்டுக் குறிப்புcontrol signal
கட்டுப்பாட்டுக் கூற்றுcontrol statement
கட்டுப்பாட்டு நிலையம்control station
கட்டுப்பாட்டுச் சரம்control string
கட்டுப்பாட்டு அமைப்புகள்control structures
கட்டுப்பாட்டு முறைமைcontrol system
கட்டுப்பாட்டு நாடாcontrol tape
கட்டுப்பாட்டு தொழில்நுட்பம்control technology
கட்டுப்பாட்டுத் தொகைcontrol total
கட்டுப்பாட்டகம்control unit
மையக் கட்டுப்பாட்டகம்control unit central
கட்டுப்பாட்டு மாறிcontrol variable
கட்டுப்பாட்டுச் சொல்control word
கட்டுப்படுத்தக்கூடியcontrollable
அடக்கவில்லுருக்கொட்டுcontrolled arc welding
அடக்கமண்டலம்controlled atmosphere
அடக்கக்குளிர்த்தல்controlled cooling
அடக்கஅடருருக்குcontrolled density steel
கட்டுப்பாட்டு மாறிcontrolled variable
கட்டுப்படுத்திcontroller
கட்டுப்பாடுcontrolment
கட்டுப்பாடுகள்controls
இயக்குவிசைகள் தொகுப்புcontrols collection
வாத எதிர்வாதத்துக்குரியcontroversial
வாத எதிர்வாதக்காரர்controversialist
வாத எதிர்வாதம்controversy
எதிர்த்து வாதிடுcontrovert
கீழ்ப்படியாமைcontumacy
ஆணவம் மிகுந்தcontumelious
ஆணவமிக்க நடத்தைcontumely
அடிcontuse
ஊமையடிcontused wound
அடிபட்ட காயம்.contusion
கன்னத்தக்கcontusive
விடுகதைconundrum
நகரங்களின் தொகுதி.conurbation
உடல்நல மீட்டாக்கம்convalescence, convalescency
உகைப்புconvection
வெப்பச் சலனம்convection
வெப்பச்சலனம்convection
வெப்பச்சலன நிலையின்மைconvection instability
உடன்காவுவெப்பமாற்றம்convective heat transfer
(பிர.) தகைமைconvenance, convenances
ஒன்றுசேர்convene
தக்கconvenent
அவைகூட்டுநர்convener
தகை நலம்convenience
தோதுconvenience
வாழ்க்கை நலங்கள்conveniences
அவைக்கட்டுநர்convenor
அழைப்பர்convenor
கன்னிமாடம்convent
அவை கூட்டுகைconvention
மரபுconvention
மரபொழுங்கு சார்ந்தconventional
மரபுநிலை நினைவகம்conventional memory
மரபுநிலை நிரலாக்கம்conventional programming
வழக்கக் குறிகள்conventional signs
மரபொழுங்கைப் பின்பற்றுபவர்conventionalist
மரபொழுங்குப்படுத்துconventionalize
குவிconverge
குவிவுconvergence
குவிகிறconvergent
குவிவுconvergience
உரையாடும் விருப்புடையconversable
பழக்கப்பட்ட நிலைconversance, conversancy
பரவலாக அறிந்துள்ளconversant
உரையாடல்conversation
சம்பாஷணைconversation
உரையாடல் சார்ந்தconversational
உரையாடுconversational
உரையாடு ஊடாட்டம்conversational interaction
உரையாடு பாங்குconversational mode
உரையாடல் வல்லுநர்.conversationalist
பேச்சு வழக்குத்தன்மை.conversationism
உரையாட்டவைக் குழாம்.conversazione
தோழமைத் தொடர்புconverse
தலைமாற்றுதல்conversion
தரவு மாற்றுகைconversion data
சமயம் மாறியவர்convert
நிலை மாற்றுconvert
தரவுத்தளத்தை மாற்றுconvert database
மாற்றுச்சட்டம்converted bar
மாற்றியமைப்பவர்converter
மாற்றிconverter
நிலை மாற்றிconverter
மாற்றிக்கொள்ளக்கூடியconvertible
மாற்றுதல்converting
மாற்றுமுலைconverting furnace
மாற்றுக்கலம்converting pot
மாற்றுமுறைconverting process
சமயம் மாறியவர்convertite
குவிந்த உருconvex
புறங்குவிந்தconvex
குவிவுப்பட்டிஉருக்கிணைப்புconvex fillet weld
குவிவுமேற்பரப்புconvex surface
புறங்குவிவாக்கப்பட்டconvexed
புறங்குவிவுconvexity
   Page 155 of 683    1 … 153 154 155 156 157 … 683

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil