Tamil To English Dictionary

We are happy to provide you with the best Online Tamil to English Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in English but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in Tamil and click the button. The complete result is presented to you. Our aim of having this dictionary is to help people learn English words corresponding to the given Tamil word. People who are into Tamil to English Translation work and also students who wish to learn English through Tamil will hugely benefit from this.

 

  
Tamil WordEnglish Meaning
தீர்மானிக்கும் ஆற்றலுள்ளdecisive,decisory
நாகரிகப்பண்பகற்றுdecivilize
கப்பல் தளம்deck
ஜோடிdeck (out)
சாய்வு நாற்காலிdeck-chair
அழகு செய்பவர்decker
கப்பல்தளத் தொழிலாளிdeck-hand
அழகொப்பனைdecking
முழககமிடப் பேசுdeclaim
உணர்ச்சி வசப்படுத்துகிறdeclamatory
அறிவிக்கத்தக்கdeclarable
வாக்குமூலம் கொடுப்பவர்declarant
சாற்றுதல்declaration
அறிவிப்புக் கூற்றுdeclaration statement
அறிவிப்பு மொழிdeclarative language
டிஎம்எல் (dml)declarative markup language
விளக்கமானdeclaratory
சாற்றுdeclare
மொழிdeclare
கைவிடுdeclare off
கூறப்பட்ட உறுதிப்படியே.declaredly
விளம்பரம் செய்பவர்declarer
தரமிழந்தdeclase
நேர்நிலையினின்றும் பிறழ்ச்சிdeclension
கீழ்நோக்கிச் சரிதல்declination
காந்தவிலக்கம்declination
நடுவரை விலக்கம்declination
இறக்கச்சரிவுdecline
நொடித்துப்போdecline
க்ஷீணிdecline
சிதைவு நிலைdecline phase
கீழ்நோக்கி வளைவானdeclinl
கீழ்நோக்கிய சரிவு.declivity
கீழ்நோக்கிச் சரிவான.declivous
காய்ச்சி இறக்கப்பட்டதுdecoction
கசாயம்decoction
குறிமுறை அவிழ்ப்புdecoder
குறிமுறையவிழ்த்தல்decoding
குறிவிலக்கம்decoding
தாள் பிரித்தல்decollarate
தலையை வெட்டுdecollate
சேர்ப்பு விடுப்புdecollate
இரவிக்கை.decolletage
கழுத்து மூடப்படாதdecollete
கழுத்தறுத்தல்decolltion
நிறம் நீக்குதல்decolourization
நிறம் இழக்கச்செய்decolourize
இருமடிப் பல்கலப்பானdecomplex
ஆக்கக்கூறுகளாகப் பிரிdecompose
மீக்கூட்டுப்பொருள்decomposite
ஆக்கக்கூறுகளாகப் பிரித்தல்decomposition
பிரிக்கைdecomposition
பிரிகைdecomposition
இலையால் சிதைபடுதல்decomposition by leaves
மக்னீசியத்தால் சிதைபடுதல்decomposition by magnesium
பாறைச்சிதைவுdecomposition of rocks
பிரிகையழுத்தம்decomposition potential
மீக்கூட்டுdecompound
அழுத்தம் தளர்த்துdecompress
திருநிலை நீக்குdeconsecrete
தீட்டகற்றுdecontaminate
கட்டுப்பாடு நீக்கம்decontrol
புனைந்தொப்பனை செய்decorated
ஜோடனைdecoration
அணியானdecorative
அணிசெய்பவர்decorator
அணி செய்பவர்decorators
அணிசெய்தல்decorfation
சுவைநலம் பிழையாதdecorous
சீரொழுங்குdecorum
ஆற்றுவாய்decouchure
அல்ர்த்தியைக் குறைdecrassify
குறைdecrease
குறைபடுதல்decrease
மட்டுப்படுdecrease
தணிdecrease
வேகம் குறைdecrease speed
ஒலியளவு குறைdecrease volume
ஆணைdecree
தீர்ப்பாணைdecree
பைசல்decree
குறைவுdecrement
இறங்கு மானம்decrement
சிதைந்துபோனdecrepit
சடசடெனப் பொரித்தல்decrepitation
முதுமைத். தளர்ச்சிdecrepituade
தேய்கிறdecrescent
போப்பாண்டவரின் கட்டளை.decretal
இகழ்ந்துரைdecry
மறைவிலக்குdecrypt
மறையீடு நீக்கம்decryption
மறைவிலக்கம்decryption
பேரலைdecuman
படுத்த நிலையிலுள்ளdecumbent
கிடக்கும் நிலை.decumence, decumbency
பத்து மடங்குdecuple
பதின்மர் குழுdecuria
குறுக்குமறுக்கானdecussate
ஒன்றுக்கொன்றுகுறுக்கானdecussate
நேர்ந்தளிdedicate
   Page 181 of 683    1 … 179 180 181 182 183 … 683

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil