Tamil To English Dictionary
We are happy to provide you with the best Online Tamil to English Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in English but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in Tamil and click the button. The complete result is presented to you. Our aim of having this dictionary is to help people learn English words corresponding to the given Tamil word. People who are into Tamil to English Translation work and also students who wish to learn English through Tamil will hugely benefit from this.
| Tamil Word | English Meaning |
| கரைந்தகாபன் | dissolved carbon |
| கரைப்பான் | dissolvent |
| ஒலிமுரண்பாடு | dissonance, dissonancy |
| கடுமுரண் ஒலியுடைய | dissonant |
| மனத்தை மாற்றுவ | dissuasive |
| முற்றொப்பிசைவற்ற | dissymmetrical |
| முற்றொப்பிசைவின்மை | dissymmetry |
| நுற்புக்கழி | distaff |
| தொலைவு | distance |
| தொலைவு | distance |
| தொலை | distance |
| தொலைவான | distant |
| வெறுப்பு | distaste |
| சுவையற்ற | distasteful |
| உடற்கேடு | distemper |
| ஒட்டு வண்ணம் | distemper |
| குழப்பமான | distempered |
| பரப்பி விரிவுறச்செய் | distend |
| விரியும் இயல்பு | distensibility |
| நீட்டக்கூடிய | distensible |
| நீட்டக்கூடிய | distensile |
| விரிவுறுத்தல் | distension, distention |
| ஈரடித்தொகுதி | distich |
| வடித்திறக்கு | distil |
| வடித்திறக்கப்பட்ட பொருள் | distillate |
| காய்ச்சிவடித்தபொருள் | distillate |
| வடி | distillate |
| வடித்திறக்கல் | distillation |
| காய்ச்சி வடுத்தல் | distillation |
| வடித்தல் | distillation |
| துளித்தெடுப்பு | distillation |
| வாலைவடிப்பதற்கான | distillatory |
| ஆவி வடிநீர் | distilled water |
| ஆவிநீர் | distilled water |
| வடித்திறக்கபவர் | distiller |
| துணிவடிமனை | distilleries |
| வடிசாலை | distillery |
| வடிமனை | distillrery |
| தௌிவாகத் தெரிகிற | distinct |
| தனித்தன்மை | distinction |
| வேறுபாட்டைத் தெரிவிக்கிற | distinctive |
| தெள்ளென | distinctly |
| துலக்கம் | distinctness |
| மேம்பட்ட தோற்றம்வாய்ந்த | distingue |
| வேறுபடுத்து | distinguish |
| வேறு பிரித்தறியக்கூடிய. | distinguishable |
| புகழ்பெற்ற | distinguished |
| தனிப்பட்ட | distinguishing |
| உருமாற்றம் | distorition |
| உருவேறுபடுத்து | distort |
| உருத்திரிந்த | distorted |
| உருத்திரிவு | distortion |
| உருக்குலைவு | distortion |
| உருத்திரிபை உண்டாக்குகிற | distortive |
| கவனத்ததைத் திறப்பு | distract |
| கவனமாற்றம் | distraction |
| கவனச்சிதைவு | distraction |
| குழப்பமுண்டாக்குகிற | distractive |
| கைப்பற்று | distrain |
| கடனுக்காகப் பற்றீடு | distraint |
| கவனம் பிறிதான | distrait |
| கடுந்துன்பம். | distress |
| அவதி | distress |
| அவஸ்தை | distress |
| இடுக்கண் | distress |
| இடுக்கட்பட்ட | distressed |
| இணைகளி | distribond |
| பங்கிட்டளிக்கத்தக்க. | distributable |
| கிளைக்கால் வாய்கள் | distributaries |
| ஆற்றின் பிரிகிளை | distributary |
| பகிர்ந்துகொடு | distribute |
| வினியோகி | distribute |
| விரவல் வடிவமைப்பு | distributed design |
| பரவுச்சுமை | distributed load |
| விரவல் வலையமைப்பு | distributed network |
| விரவல் வரிசையாக்கம் | distributed sort |
| பாத்தீடு | distribution |
| பரம்பல் | distribution |
| பகிர்வு | distribution |
| பட்டுவாடா | distribution |
| வினியோகம் | distribution |
| பரவல் வரைபடம் | distribution map |
| வலிவூட்டப்பரவல் | distribution of reinforcement |
| தகைவுப் பரவல் | distribution of stress |
| பங்கீட்டுப் பணி | distribution work |
| தனியுறழ்வுச்சசொல் | distributive |
| வினியோகஸ்தர் | distributor |
| கிளை ஆறுகள் | distributories |
| மாவட்டம் | district |
| ஜில்லா | district |
| கலெக்டர் | district collector |
| அவநம்பிக்கை | distrust |
| அவநம்பிக்கையுடைய | distrustful |
| வேறுபடுத்திக் கண்டறி | disttinguish |
| கலைவு | disturb |
| மருட்டு | disturb |
| சீர்குலை | disturb (peace) |
| குழப்பம் | disturbance |
| கோளாறு | disturbance |
| அமைதிகுலைப்பவர் | disturbant |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.