Tamil To English Dictionary
We are happy to provide you with the best Online Tamil to English Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in English but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in Tamil and click the button. The complete result is presented to you. Our aim of having this dictionary is to help people learn English words corresponding to the given Tamil word. People who are into Tamil to English Translation work and also students who wish to learn English through Tamil will hugely benefit from this.
| Tamil Word | English Meaning |
| பசும்புல்லார்ந்த | grass-green |
| புல் வளர்ந்த | grass-grown |
| தத்துக்கிளி | grasshopper |
| வெட்டுக்கிளி | grass-hopper |
| மேய்ச்சல் வெளி. | grassland |
| புன்னிலம் | grassland |
| வலுவற்ற | grasspless |
| புல்திடல் | grass-plot |
| ஆஸ்திரேலிய மரவகை | grass-tree |
| புல்போன்ற | grassy |
| புற்றழை நோய் | grassy shoot |
| புல்குட்டைநோய் | grassy stunt |
| கிராதி | grate |
| பரணி | grate |
| இரும்புக் கிராதியுள்ள | grated |
| தேங்காய்ப்பூ | grated coconut |
| அரம் | grater |
| சிற்றளியடைப்பு | graticule |
| காட்டுச் சட்டம் | graticule (grid) |
| மனநிறைவு | gratification |
| மகிழ்வி | gratify |
| (பிர.) பொரியப்பளரொட்டி | gratin |
| கீற்றணி | grating |
| நாராசம் | grating (sound) |
| கண்ணறைவெளி (அளியிடைப்பிடைவெளி) | grating space |
| கைம்மாறுகருதாமல் | gratis |
| நன்றி | gratitude |
| செய்நன்றி | gratitude |
| நன்கொடையான | gratuitous |
| நன்கொடை | gratuity |
| பணிக்கொடை | gratuity |
| பாராட்டு | gratulate |
| குறை | gravamen |
| கல்லறை | grave |
| சவக் குழி | grave |
| பிணத் துணி. | grave-clothes |
| புதைகுழி தோண்டுபவர் | grave-digger |
| சரளைக்கல் | gravel |
| பரல் கற்கள் | gravel |
| கப்பி | gravel |
| குறுமண் | gravel |
| பரல்செறிந்த | gravelly |
| சரளைக் கற்குழி. | gravel-pit |
| கரகரப்புக் குரலுடைய. | gravel-voiced |
| சரளைக்கல்லிட்ட நடைபாதை. | gravel-walk |
| செதுக்குபவர் | graver |
| புதைகுழிக் கல் | gravestone |
| புதைகுழி முற்றம் | graveyard |
| சூல்கொண்ட | gravid |
| பழுத்த கண்டம் | gravid or ripe proglottis |
| நிறையறிபகுப்பு | gravimetric analysis |
| நிறைமானப்பகுப்பு | gravimetric analysis |
| புவியீர்ப்பு விசை | gravitational force |
| புவிஈர்ப்பு நீர் | gravitational water |
| ஈர்ப்பு | gravity |
| புவிஈர்ப்பு மானி | gravity meter |
| புவீயீர்ப்பொதுக்கம் | gravity segregation |
| புவிஈர்ப்புச்சரிவு | gravity slope |
| புவி ஈர்ப்புக்காற்று | gravity wind |
| நிழற்படச் செதுக்குப்பாளப்படம் | gravure |
| இறைச்சி வடிநீர் | gravy |
| வடிநீர்ச்சாறு | gravy-soup |
| சாம்பல் குறிமுறை | gray code |
| சாம்பல் அளவீடு | gray scale |
| மேலீடான உராய்வு | graze |
| மேய்ச்சல் | graze |
| புல்வாய். | grazer |
| மேய்ச்சல் | grazing |
| மேய்ச்சல் நிலம் | grazing land |
| கொழுப்பு | grease |
| மசகு | grease |
| பிசுக்கு | grease |
| சிக்கு | grease |
| மசகு | grease (lubricant) |
| (எண்ணைப்) பிசிக்கு | grease (oily dirt) |
| மசகு அறை | grease chamber |
| மசகுக்குப்பி | grease cup |
| கொழுப்படையாளம் | grease mark |
| கொழுப்பு புகமுடியாத | grease-proof |
| மசகெண்ணெய் பூசுபவர் | greaser |
| சிக்கு | greasiness |
| பிசுபிசுப்பு | greasiness |
| கொப்புப்போன்ற | greasy |
| கொழுப்புத்தகடு | greasy plate |
| எண்ணெய்ப்பசைப் புள்ளி | greasy spot |
| null | great |
| பாரிய | great |
| பெரும் | great |
| மகா | great |
| வாத்சல்யம் | great affection |
| பெரு வட்டம் | great circle |
| பிரளயம் | great flood |
| கொள்ளுப்பேத்தி | great granddaughter |
| கொள்ளுத்தாத்தா/கொள்ளுப்பாட்டன் | great grandfather |
| கொள்ளுப்பாட்டி | great grandmother |
| கொள்ளுப்பேரன் | great grandson |
| கழிபேருவகை | great joy |
| சாளம் | great millet |
| மகரிஷி | great sage |
| மகான் | great soul |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.