Tamil To English Dictionary
We are happy to provide you with the best Online Tamil to English Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in English but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in Tamil and click the button. The complete result is presented to you. Our aim of having this dictionary is to help people learn English words corresponding to the given Tamil word. People who are into Tamil to English Translation work and also students who wish to learn English through Tamil will hugely benefit from this.
| Tamil Word | English Meaning |
| உடற்பயிற்சிப்பள்ளி மாணவன் | gymnasiast |
| உடற்பயிற்சித்துறை வல்லுநர். | gymnast |
| சீருடற்பயிற்சி | gymnastics |
| திறந்த விதைத்தாவரம் | gymnosperm |
| விதைவகையில் பொதியப்பெறாத | gymnospermous |
| மின் விலங்கு | gymnotus |
| பழஊறல் | gyn |
| உவளகம் | gynaeceum |
| பெண் ஆட்சி | gynaecocracy, gynocracy |
| பெண்நோய் மருத்துவக்கலை | gynaecology |
| பெண்பாகம் | gynoecium |
| சுதைய வார்ப்பி | gyposium block |
| கனிக்கல் | gypsum |
| வார்ப்புச் சுண்ணம் | gypsum |
| உறைகளிக்கல் | gypsum |
| ஜிப்சப்படுவு (உறைகளிக்கற்படுவு) | gypsum deposit |
| (தாவ.) வளையங்களாயமைந்த | gyrate |
| சுழல் ஆரம் | gyration radius |
| சுற்றுகிற | gyratory |
| வட்டம் | gyre |
| திருகு சுருளான | gyroidal |
| மூளைப் படுகை | gyrus |
| விலங்குமாட்டு | gyve |
| தளை | gyves |
| H பட்டைவற்குவிவரம் | h band hardenability specification |
| H வளை | h beam |
| H உருக்கு | h steel |
| திறமைவாய்ந்த | habile |
| தளவாடம். | habiliment |
| கஞ்சுகம் | habiliments |
| பழக்கம் | habit |
| குடியிருக்கத்தக்க | habitable |
| குடியிருப்பவர் | habitant |
| வாழ்விடம் | habitat |
| (இயற்கையாக) வாழுமிடம் | habitat |
| இருப்பிடம் | habitation |
| பழக்கத்திலுள்ள | habitual |
| வழமை | habitual act |
| பழக்கப்படுத்து. | habituate |
| மனப்பாங்கு | habitude |
| மலைக்குறிக்கோடு | hachure |
| நைவாள் | hack saw |
| குறும்பர் | hacker |
| வாடகை வண்டி. | hackney-carriage, hackney-coach |
| நைவாள் | hacksaw |
| கூலி எழுத்தர். | hackwriter |
| தகர்ச்சித் தளக்கோணம் | hade of fault |
| குருதிவினை மருந்து | haematic |
| ஏமத்தைற்று | haematite |
| குருதி உருவாதல். | haematogenesis |
| இரத்த ஒட்டுண்ணிகள் | haematozoa |
| குருதிச்சிதைவு | haemolysis |
| சிவப்பணுக்கரைப்பி | haemolytic |
| தொண்டையடைப்பான் | haemorrhagic septicemea |
| மூலநோய். | haemorrhoids, hemorrhoids |
| குருதிதேங்குநிலை | haemostasis |
| குருதிதேங்குநிலைக்குரிய | haemostatic |
| அபினியம் | hafnium |
| பேரம் | haggling |
| மெய்ஞ்ஞானிகளின் ஆட்சி | hagiarchy |
| தூய்மையாளர்களின் அரசு. | hagiocracy |
| திருத்தொண்டர்களை வழிபடுபவர். | hagiolater |
| திருத்தொண்டர் வழிபாடு. | hagiolatry |
| அருளரியல் | hagiology |
| தீக்கனவுபோல் துன்பப்படுகிற. | hagridden |
| கல் மழை | hail |
| ஆலங்கட்டு | hail |
| ஆலங்கட்டி மழை | hail |
| ஆலங்கட்டி | hail (stone) |
| பனிப்புயல் | hail storm |
| கல்மாரி | hail storm |
| கூப்பிடுதூரம் | hailing distance |
| ஆலங்கட்டி. | hailstone |
| பனிக்கட்டி | hailstone |
| கல்மழை | hailstorm |
| மயிர் | hair |
| முடி | hair |
| ரோமம் | hair |
| முடி திருத்துபவர் | hair dresser |
| முடி மூட்டுப்பை | hair follicle |
| மயிரீரமானி | hair hygrometer |
| மயிரிடைநீக்கல் | hair line |
| மயிரிடைவிடர் | hair line crack |
| மயிர்ச்சிம்பி | hair papilla |
| முடி ஒப்பனையாளர் | hair stylist |
| மயிரளவு தொலைவு | hairbreadth, hairs-breadth |
| மயிர்க்குச்சு | hair-brush |
| கம்பளம் | haircloth |
| முடி திருத்துதல் | haircut |
| முடியலங்காரர் | hairdresser |
| முடி திருத்துதல் | hair-dressing |
| முடிதிருத்தகம் | hairdressing salon |
| முடியாலான வரிக்கோடு | hair-line |
| மெல்லிய வண்ணத்தூரிகை. | hair-pencil |
| கொண்டை ஊசி | hairpin |
| பயங்கரக் கதை. | hair-raiser |
| கடல் நாய் | hair-seal |
| அறக்கூராய்வாளர். | hair-splitter |
| கடிகாரச் சுருள்வில். | hairspring |
| முடியாலான | hairy |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.