Tamil To English Dictionary
We are happy to provide you with the best Online Tamil to English Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in English but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in Tamil and click the button. The complete result is presented to you. Our aim of having this dictionary is to help people learn English words corresponding to the given Tamil word. People who are into Tamil to English Translation work and also students who wish to learn English through Tamil will hugely benefit from this.
| Tamil Word | English Meaning |
| மண்ணிலி வேளாண்மை. | hydroponics |
| மண்ணில்லாச் செடுவளர்ப்பு | hydroponics |
| நீர் வளர்ப்பியல் | hydroponics |
| வளிமண்டல ஈரங்காட்டு | hydroscope |
| நிலைநீர்மம் சார்ந்த | hydrostatic |
| நீர்மநிலையியல். | hydrostatics |
| நிலை நீரியல் | hydrostatics |
| நீர்மருத்துவ முறைசார்ந்த. | hydrotherapeutic |
| நீர்தூண்டுதிருப்பம் | hydrotropism |
| ஐதரொட்சைட்டு | hydroxide |
| கழுதைப்புலி | hyena |
| கடுவாய் | hyena |
| உடல்நலத் தெய்வம் | hygeia |
| உடல்நலத் தெய்வத்துக்குரிய | hygeian |
| உடல்நல இயல் | hygiene |
| சுகாதாரம் | hygiene |
| சுத்தம் | hygienic sense |
| ஈரமானி | hygrometer |
| ஈரப்பத அளவி | hygrometer |
| உறிஞ்சப்பட்ட நீர் | hygroscopic water |
| நீர்ப்படலமை | hygroscopy |
| பருப்பொருளுக்குரிய | hylic |
| இயன்மூலவாதம் | hylomorphism |
| இயல் உயிர்வாதம் | hylozoism |
| இயல் உயிர்வாதி | hylozoist |
| யோனிச்சவ்வு | hymen |
| இடைநிலைக்கு ஆழ்த்திய | hypabyssal |
| மீ ஊடகம் | hyper media |
| மீவூடகம் | hyper media |
| மிகை உணர்வுள்ளவை | hyper sensitive type |
| மீ நாடா | hyper tape |
| ஹைப்பர் டெர்மினல் | hyper terminal |
| மீ உரை | hyper text |
| மீவுரை | hyper text |
| செல் உருப்பெருக்கம் | hyper trophy |
| மிகைச்சுறுதி | hyperactivity |
| கூர்நரம்புணர்ச்சிக் கோளாறு | hyperaesthesia |
| மட்டற்ற கூருணர்வுநிலையுடைய | hyperaesthesic, hyperaesthetic |
| இறக்கக்காற்றுப் பிரதேசம் | hyperbar |
| அதிபரவளையம் | hyperbola |
| முனைவு ஆராய்ச்சியான | hypercritical |
| மீ இணை | hyperlink |
| மீத்தொடுப்பு | hyperlink |
| தொலைப்பார்வைக் கோளாறு. | hypermetropia |
| தூரப்பார்வை | hypermetropia |
| இயற்கை கடந்த | hyperphysical |
| அதிவுணர்வுள்ள | hypersensitive |
| அதிவுணர்வு மறிவினை | hypersensitive reaction |
| அதிபரவிழுவிசை | hypertension |
| இரத்தக் கொ??திப்பு | hypertension |
| மீஉரை | hypertext |
| தீவிர வளப்பம் | hypertrophy |
| பூசண இழை | hypha |
| ஒட்டுக்குறி | hyphenation |
| இணை/தொடராக்கம்/இணைதொடராக்குகை | hyphenation |
| சொல்பிரிகை | hyphenation |
| துஞ்சுநிலை தூண்டிவிடல். | hypnogenesis |
| அறிதுயில்நிலை தூண்டுகிற. | hypnogentic |
| பூசண வித்து | hypnospore |
| துயிலுட்டுவது | hypnotic |
| தரவுதுயில் | hypnotism |
| அறிதுயில் | hypnotism |
| மனவசியம் | hypnotism |
| அதிர்ச்சி மையம் | hypocentre |
| சூம்படைவுக் கோளாறு | hypochondria |
| மௌட்டிய நோயாளி | hypochondriac |
| பாசாங்கு | hypocrisy |
| வஞ்சனையாளர் | hypocrite |
| ஆஷாடபூதி | hypocrite |
| வஞ்சித்தொழுகிற | hypocritical |
| உள் உருள்வரை | hypocycloid |
| அடித்தொலி சார்ந்த | hypodermic |
| அடித்தொலி | hypodermis |
| இரைப்பைக்குக்கீழான | hypogastric |
| அடிவயிற்றின் அடியகட்டுப்பகுதி. | hypogastrium |
| புவியகத்தோன்றிய | hypogenic |
| சூலகத்துக்குக்கீழான | hypogynous |
| வண்டல் | hypostasis |
| அடிநிலைப்பொருண்மைக் கூறான | hypostatical |
| தாழ்ந்த குருதியழுத்தநிலை. | hypotension |
| குறையிழுவிசை | hypotension |
| கர்ணம் | hypotenuse |
| அடைமானம். | hypothecation |
| உயர்வெப்பநிலைப்படிவு | hypothermal deposit |
| புனைவுகோள் | hypothesis |
| எடுகோள் | hypothesis |
| எடுகோள் | hypothesis |
| கருதுகோள் | hypothesis |
| புனைவுகோள் உருவாக்கு. | hypothesize |
| புனைவுகோளியலான | hypothetic, hypothetical |
| இருதரம் | hyprocracy |
| இருதரமானவர் | hyprocrat |
| தரைத் தோற்றவியலுக்குரிய | hypsographic |
| தாழ்வுக்கோடு | hypsographic curve |
| உயரங்காட்டு நிறங்கள் | hypsometric tints |
| தயக்கம்/பின்னடைவு | hysteresis |
| இசிவுநோய் | hysteria |
| மனயிசிவு | hysteria |
| தயக்கம் | hysterisis |
| நான் | i |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.