Tamil To English Dictionary
We are happy to provide you with the best Online Tamil to English Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in English but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in Tamil and click the button. The complete result is presented to you. Our aim of having this dictionary is to help people learn English words corresponding to the given Tamil word. People who are into Tamil to English Translation work and also students who wish to learn English through Tamil will hugely benefit from this.
| Tamil Word | English Meaning |
| இடையீடு | intereception |
| இடையீட்டு வடிகால்கள் | intereception drains |
| வட்டி | interest |
| ஈடுபாடு | interest |
| (api) | interface |
| இடைமுகம் | interface |
| இடைமுகம் அட்டை | interface card |
| இருதள முகப்புக்களுக்கிடையேயுள்ள | interfacial |
| தலையிடு | interfere |
| தலையிடுதல் | interference |
| குறுக்கீடு | interference |
| தலையீடு | interference |
| ஒளியலை | interferometer |
| ஒருங்குட்பாய்வு | interflow |
| பின்னிக் கலந்தொழுகுகின்ற. | interfluent |
| நீர்பிரி மேடு | interfluve |
| நீர்ப்பிரிமேடு | interfluve |
| பண்புக்குழுவிடையே | intergeneric |
| நுண்ணிய இடைப்படி | intergrade |
| பரல் அழுத்தம் | intergranular pressure |
| பின்னுவளர்ச்சி | intergrowth |
| இடைக்காலம் | interim |
| இடைக்காலத் தடை | interim injunction |
| உட்பகுதி உட்புறம் | interior |
| இடையில் அமைந்துள்ள | interjacent |
| தனிநிலையில் சுழறப்பெற்ற | interjaculatory |
| இடையீடாகப்பேசு | interject |
| திடீர் உரை | interjection |
| நடுமைப் பருவம் | interkinesis |
| இணைத்துப்பின்னு. | interknit |
| இடையிடையே கோத்துப்பின்னு | interlace |
| இடைப்பின்னல் | interlace |
| தொடர்பின்னல் | interlace |
| ஒன்றையொன்று மேற்கவிந்திரு. | interlap |
| இடையிடையே கல | interlard |
| இடைப்பின்னிய | interleaving |
| வரியிடையே சொற்களைச்சேர் | interline |
| வரிகளுக்கிடையே எழுதப்பட்ட | interlinear |
| கொளுவி | interlink |
| இரு பிரிவுகளுக்கிடையேயுள்ள. | interlobular |
| சிறுசோணைக்கிடையான | interlobular |
| இடப்பூட்டு | interlock |
| பின்னிப்பூட்டல் | interlocking |
| பின்னல் முறை | interlocking method |
| பின்னிய நிலத்தூண் | interlocking pile |
| உரையாடல் | interlocution |
| தலையிடுபவர் | interloper |
| இடைக்காட்சி | interlude |
| மண இணைப்புறவு | intermarriage |
| மண இணைப்புறவுகொள் | intermarry |
| தகாநிலைத் தலையீடுகொள் | intermeddle |
| இடையீட்டாளர் | intermediary |
| இடைவருபொருள் | intermediate |
| இடைப்பட்ட | intermediate |
| நடுநிலை அழற்பாறை | intermediate igneous rock |
| இடைநிலை அழற்பாறை | intermediate ineous rock |
| இடைப்பட்ட பார்வை | intermediate sight |
| இடைநிலைச் சைகை | intermediate signal |
| இடைப்பட்டபொருள் | intermedium |
| புதைத்தல் | interment |
| குடிபெயர்ச்சிப் பரிமாற்றம் | intermigration |
| முடிவுறாத | interminable |
| ஓய்வு | intermission |
| நிறுத்திவை | intermit |
| இடைவிட்ட வடுகால் | intermittent drainage |
| விட்டுவிட்டு | intermittently |
| ஒன்றாகக் கலப்புறு | intermix |
| பருவ இடைமழை | inter-monsoonal rain |
| மலையிடை மேட்டுநிலம் | intermountal plateau |
| உட்புற | internal |
| உள்துறை | internal affairs |
| உள்ளமை கடிகாரம் | internal clock |
| உட்சீர்கேடு | internal disorder |
| அகநிலை ஆவணம் | internal document |
| உள்ளமை விளக்கம் | internal documentation |
| அக ஆற்றல் | internal energy |
| அகச்சான்று | internal evidence |
| அகநிலைத் துண்டிப்பு | internal fragmentation |
| அக உராய்வு | internal friction |
| அகக்கழுத்து நாளம் | internal jugular vein |
| உள்ளமை நினைவகம் | internal memory |
| உள்ளமை மோடெம் | internal modem |
| அகச்செய்முறை | internal process |
| அகநிலை அறிக்கை | internal report |
| உள்ளமைத் திட்டமுறை | internal scheme |
| அகநிலை வரிசையாக்கம் | internal sort |
| உள்ளகத்தூண்டு பல்லிணை | internal spur gear |
| உள்ளமைத் தேக்ககம்/களஞ்சியம் | internal storage |
| அகநிலைச் சேமிப்பு | internal storage |
| அகத்தகைவு | internal stress |
| உள்ளமைப்பு | internal structure |
| உட்புற அறிகுறி | internal symptom |
| உள்ளமை நேரக்கணிப்பி | internal timer |
| அக அதிர்வி | internal vibrator |
| விதையினுள்ளே ஒட்டியுள்ள | internally seed borne |
| உலகத்தொழிலாளர் கூட்டமைப்பு. | international |
| சர்வதேச | international |
| பன்னாட்டு | international |
| சர்வதேசப்படம் | international map |
| அனைத்துநாட்டுப் புரட்சிப்பாடல். | internationale |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.